Page 96 of 401 FirstFirst ... 46869495969798106146196 ... LastLast
Results 951 to 960 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #951
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தில் ஒவ்வொரு தமிழன் நிலை இன்று இது தான்.

    இவ்வளவு விரைவாக இந்த அரசும் சரி உயர்நீதி மன்றமும் சரி எந்த வழக்கம் இதுவரை முடித்து இருக்கிறது.

    எவ்வளவோ கொலை கொள்ளை வழக்கு இன்னும் முடிக்காமல் வாய்தா வாய்தா என்று இழுத்தடித்து கொண்டு இருக்கிறது.

    எந்த கேஸ் சீக்கிரம் முடிக்க வேண்டுமோ அதை முடிக்க தீர்ப்பு சொல்ல துப்பிலாத உயர் நீதி மன்ற நீதிபதிகள் இந்த கேஸ் மட்டும் விரைவில் முடிக்க காரணம் என்ன ?

    சிவாஜி சிலை வழக்கில் உடனடி தீர்ப்பு.

    தமிழகத்தில் ஒவ்வொரு தமிழன் நிலை இன்று இது தான்.

    சீ.....காறி உமிழ்கிறேன்...தூ !

    Last edited by RavikiranSurya; 24th January 2014 at 12:25 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #952
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. ரவி கிரண் சூர்யா அனாவசியமாக என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம். திரு. சந்திரசேகருடன் கத்தாரில் இருந்து போனில் இரண்டு அல்லது மூன்று முறை பேசி உள்ளேன். உறுதி செய்து கொள்ளவும். நடிகர்திலகம் குறித்து மட்டும் பதியவும் .எனக்கு profile போட்டோ போட தெரியவில்லை. அதனால் போட்டோ இல்லை.

  4. #953
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. KCS இந்த வார Celuloide சோழன் தொடர் ஏன் போடவில்லை. ஆவலுடன் காத்துருக்கிறேன்

  5. #954
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    Please watch KalaignarNews Channel - today (23-01-2014) 9 pm to 10 pm discussion about Nadigarthilagam Sivaji Statue
    கலைஞர் தொலைகாட்சி விவாதம் மிக அருமை. ரசிகரிகளின் உள்ளக்குமுறல்களை அழகாக வெளிபடுத்தினர். அனைவரும்.

    கர்ணனின் கடைசி காட்சியில் கிருஷ்ணன் கேட்பதிற்கிணங்க தன்னுடைய ஒட்டு மொத்த தானத்தையும் கொடுத்து உயிர் விடுவதை போல இறந்த பின்னும் தன் சிலையை தானமாக இந்த அரசுக்கு கொடுத்த வள்ளல் தெய்வம் எங்கள் சிவாஜி

    இன்று உலக சிவாஜி ரசிகர்களின் இதயத்தை கூறு போட்டு சித்ரவதை செய்த தினம் - உலக தமிழ்ர்களின் ஒப்பற்ற தெய்வத்திற்கு அவமானம் செய்த தினம்.

    சிவாஜி என்ற மகானின் சிலையை எடுப்பதனால் அவர் புகழை ஒரு இம்மி அளவும் குறைக்க முடியாது. அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் புற்றீசல் போல பெருகி உலகம் முழுக்க அந்த தமிழ் கடவுளின் புகழ் பரப்புவோம்.

    சிவாஜி எங்கள் தேவன் - சிவாஜி எங்கள் வேதம் - சிவாஜி எங்கள் மதம் - சிவாஜியே எங்கள் சுவாசம்
    Last edited by SPCHOWTHRYRAM; 23rd January 2014 at 11:01 PM.

  6. #955
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Barani View Post
    திரு. ரவி கிரண் சூர்யா அனாவசியமாக என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம். திரு. சந்திரசேகருடன் கத்தாரில் இருந்து போனில் இரண்டு அல்லது மூன்று முறை பேசி உள்ளேன். உறுதி செய்து கொள்ளவும். நடிகர்திலகம் குறித்து மட்டும் பதியவும் .எனக்கு profile போட்டோ போட தெரியவில்லை. அதனால் போட்டோ இல்லை.
    சரி விடுங்கள் திரு பரணி அவர்களே !

    எப்படி பார்த்தாலும் தமிழ் கடவுள் கார்த்திக் மற்றும் பரணி இரு பெயரும் ஒருவரையே குறிக்கின்றன..! அதே போல கத்தாரும் அபுதாபியும் midddle east இல் தான் உள்ளது ! அப்படி நினைதுக்கொள்ளலாமே.

  7. #956
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும்: சிவாஜி மகன்கள் நம்பிக்கை

    சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை எதிரே வைக்கப்பட்டள்ள சிவாஜி கணேசன் சிலை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாக கூறப்படும் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இது சிவாஜி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், சிவாஜி கணேசனின் மகன்களான தயாரிப்பாளர் ராம்குமார்- நடிகர் பிரபு இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவிற்கே விட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும் அதுவரை அமைதி காக்கும்படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.- courtesy Malaimalar

  8. #957
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் - ராம்குமார், பிரபு வேண்டுகோள்!!

    நடிகர் சிவாஜிகணேசனுக்கு கடந்த 2006-ம் ஆண்டு சென்னையிலுள்ள மெரினா கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது, அந்த சிலையினால் போக்குவரததுக்கு இடையூறாக இருப்பதாக, சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சிவாஜி சிலையை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் அதை எதிர்த்து, சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றி வேறு இடத்தில் வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகி உளளது.

    இந்நிலையில், நேற்று மாலை சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள சிவாஜி சிலையை அகற்றுவது சம்பந்தமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் அறிவித்தபோதிலும், இறுதி முடிவை அரசிடமே விட்டுள்ளது. அதனால் இது சம்பந்தமாக தமிழக அரசு நல்லதொரு முடிவை எடுக்கும் என்று நம்புவோம். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், சிவாஜி ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.- courtesy - Dinamalar

  9. #958
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும்: சிவாஜி மகன்கள் நம்பிக்கை

    சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை எதிரே வைக்கப்பட்டள்ள சிவாஜி கணேசன் சிலை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாக கூறப்படும் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இது சிவாஜி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், சிவாஜி கணேசனின் மகன்களான தயாரிப்பாளர் ராம்குமார்- நடிகர் பிரபு இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவிற்கே விட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும் அதுவரை அமைதி காக்கும்படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.
    Dear Yukesh Babu Sir,

    Thanks for sharing the news.

    If you notice, still, both these guys, Who are fortunate to be born for the SON of SOIL have not realized the facts behind this.

    I can bet even now that The Second SON of SOIL will continue to say....Periyappa....Ammumma...Rajini Annan...Kamal Annnan...in all the meetings..! This guy doesnt understand or rather does not want to understand that ALL ARE BACKSTABBERS when it comes to his Father Nadigar Thilagam.

    Nadigar Sangam (if there is one ! ) and the members have not opened their mouth right from beginning.

    Only in Films, All SuperStars are capable of delivering Punch Dialogues. Gutless, Spineless Fellows otherwise !

    Nadigar Thilagam's contribution to the society be it is direct (or) through his films are Second to None and has always been superior than anybody !

    He has never corrupted the society in any form ...He has never supported any Terrorist in any form ....He was never responsible for making any citizen bad in their character ...In Career too, he has never tortured anybody...be it is producer, fellow actor or otherwise..., instead he has brought many International laurels, recognition, awards and rewards representing Tamil films !

    In a state like our Tamilnadu, Dravidian parties who have always survived on the idiot-ism of people, we can only expect this. Using the loop holes of law to satisfy their personal egos, goals, vendetta etc.,

    It is up to the people to kick out the dravidian parties in total. Delhi has set an example...The Govt. of Maharashtra has come forward too to bring down the EB Charges.

    Did this govt think about the genuine problems of people ever? If so, they should have brought down the prices of daily necessities like the Govt of Maharashtra. This govt is interested in demolishing whatever DMK govt brings up and handling all issues on personal front.!

    DMK Govt will erect statue, will implement schemes, will bring in industrialisation...ADMK Govt will demolish...will re-structure, will re-locate...everything....What if they do it next time?

    How much of Public Money is wasted by doing this.

    The current govt has re-modified the Anna Sadhukkam and MGR Sadhukkam spending close to app.6 Crores. Was this app.6 Crores beautification required first of all for these sadhukkams that are already well maintained and well structured ?

    Atleast govt could have built around 100 - 200 public convenience Facilities like Toilet, Bathrooms etc., in Slums with that money which are infact most necessary than beautification of the sadhukkams.! Nobody is there to file petitions for such relevant issues.

    There are so many critical issues that needed to be addressed and SIVAJI STATUE is not a critical issue.

    The current govt lost the verdict of Court in making the Library, a Hospital and now it is harping on this..!

    Anyway, this ungrateful people of Tamilnadu who are habituated in selling themselves and their family during election times for money deserve this for electing such party to rule
    the state.

    Britishers were far far better when they ruled. People of Tamilnadu were not treated as Adimaigal by Britishers....Only not it is happening.
    Last edited by RavikiranSurya; 24th January 2014 at 01:05 PM.

  10. #959
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    எப்படியெல்லாம் யோசித்து பதிவு செய்யும் திரு ரவி கிரண் சூர்யா உமது திறமையை தலைவர் குறித்த விஷயத்தில் காண்பிக்கவும்.

  11. #960
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    மறு மனு தாக்கல் செய்து இருக்கும் திரு kcs வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •