-
26th January 2014, 08:25 AM
#3531
Junior Member
Devoted Hubber
KAMAL HASSAN Awards
# In 1990, Kamal Hassan received the Padma Shri for his contributions to Indian cinema.
# At age six, Kamalwon the President's Gold Medal for Best Child Actor for his debut film, Kalathur Kannamma.
# Haasan is tied with Mammootty and Amitabh Bachchan for the most Best Actor National Film Awards with three. (Moonram Pirai, Nayagan and Indian)
# Kamal won a National Film Award for Best Feature Film in Tamil for producing the 1992 Tamil film, Thevar Magan.
# Kamal Haasan has a record 19 Filmfare Awards in five languages; after his last award, in 2000, he wrote to the organisation requesting no further awards.
# In 2003, Kamal's films Hey Ram, Pushpak, Nayakan and Kuruthipunal were showcased in the "Director in Focus" category at the Rotterdam Film Festival.
# In 2004, Virumaandi won the inaugural Best Asian film award at the Puchon International Fantastic Film Festival (PiFan).
# In 2005, Sathyabama Deemed University awarded Kamal Haasan an honorary doctorate.
# He received the Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema at the inaugural Vijay Awards in 2006.
# Kamal Haasan received the Living Legend Award in 2007 from FICCI.
# In 2010, the United Progressive Alliance government organised a retrospective of his films. Union Information and Broadcasting Minister Ambika Soni said the actor was unique, since his films broke regional and language barriers.
# In 2010, the government of Kerala honoured him for 50 years in Indian cinema during statewide Onam celebrations in Thiruvananthapuram.
# Kamal Haasan received the Kalaimamani Award from the government of Tamil Nadu in 1979.
# Other honours include Tamil Nadu State Film Awards, Nandi, Screen and Vijay Awards, including four awards for his Performance in Dasavathaaram.
# In 2009, Kamal Haasan was appointed chairman of the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) Media and Entertainment Business Conclave, organised by FICCI's entertainment division.
# Kamal is on the academic advisory council for ISFM (International school of Film+Media), and was the first Indian actor invited aboard an American ship as a special friend of the US.
# In April 2013, Kamal Haasan received an award on behalf of Indian cinema from Chris Brown, executive vice-president for conventions and business operations of the National Association of Broadcasters, as part of the New York Festivals International Film & TV Awards.
# Kamal Haasan is one of 20 film celebrities recognised by Coca-Cola India with the launch of the 24th edition of the Limca Book of Records in 2013.
........
Kamal already achieved a lot and received many awards and accolades.This Padma Bhushan award might be too late for legendary Kamal...Anyway, Joyful moment for Kamal fans.
-
26th January 2014 08:25 AM
# ADS
Circuit advertisement
-
26th January 2014, 09:51 AM
#3532
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
இதுவரை பத்மபூஷனை யார் யாரெல்லாம் சினிமாத் துறையில் வாங்கியிருக்கிறார்கள் என்பதை ஒரு கணம் யோசித்ததுப் பார்த்தாலே கமல் இந்த ஆண்டிற்கான விருதை நிராகரிக்க போதுமான காரணங்கள் இருக்கிறது. ரஜினிகாந்த், அமீர்கான், மீரா நாயர், தர்மேந்திரா, ஷர்மிளா தாகூர், ராஜேஷ் கண்ணா போன்றவர்கள் பத்மபூஷன்பெற்றிருக்கிறார்கள் என்றால் கமலுக்கு அதைவிட ஒரு படி மேலான விருது கிடைக்கணும். கமலுக்கு அவார்டுன்னா ரொம்பப் பிரியம். யார், எப்போ கொடுத்த்தாலும் மறுக்காமல் வாங்கிவிடுவார். இந்த விஷயத்தில் ஜானகி

I agree.
Now a days the awards are too political !
Best of luck - dear Tamil Film Industry ! ! !
-
26th January 2014, 10:29 AM
#3533
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ravi Ravi

surely too late..
However due to his inborn cine talents, Kamal received accolades..
-
26th January 2014, 10:57 AM
#3534
Junior Member
Senior Hubber

Originally Posted by
pushpak
I agree.
Now a days the awards are too political !
கமல் அவர்கள் பம்பாயில் பிறந்திருந்தால் 15 வருடங்களுக்கு முன்னாலேயே வாங்கியிருப்பார். என்ன செய்வது சிவாஜியும் கமலும் தமிழகத்தில் பிறந்தது குற்றம். நிச்சயமாக இந்த அவார்டு மிகவும் தாமதமாக தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றைக்கு ந்டிகர் திலகத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டம் கொடுக்கப்பட வில்லையோ இந்திய அரசு கொடுக்கும் அவார்டு அனைத்தும் மணமில்லாத காகித பூவுக்கு தான் சமம்
-
26th January 2014, 11:17 AM
#3535
Junior Member
Devoted Hubber

Originally Posted by
SPCHOWTHRYRAM
கமல் அவர்கள் பம்பாயில் பிறந்திருந்தால் 15 வருடங்களுக்கு முன்னாலேயே வாங்கியிருப்பார். என்ன செய்வது சிவாஜியும் கமலும் தமிழகத்தில் பிறந்தது குற்றம். நிச்சயமாக இந்த அவார்டு மிகவும் தாமதமாக தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றைக்கு ந்டிகர் திலகத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டம் கொடுக்கப்பட வில்லையோ இந்திய அரசு கொடுக்கும் அவார்டு அனைத்தும் மணமில்லாத காகித பூவுக்கு தான் சமம்
Rightly pointed out..SPChowthryam Sir.
-
26th January 2014, 12:15 PM
#3536
Senior Member
Seasoned Hubber
வைரமுத்து, கமலுக்கு ஒரே ஆண்டில், அதுவும் காங்கிரஸ் கடும் நெருக்கடியில் உள்ள (தமிழ்நாட்டில் குறிப்பாக) காலகட்டத்தில் பத்துமபூசணி தரப்படுவது - அதன் உள்நோக்க அரசியல் உள்ளடிகளை, வெளிப்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.
ப. சிதம்பரத்தின் குடும்பத்துக்கு நெருக்கமான இரண்டு பேர், தெரிவு செய்யப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல.
தமிழினப்படுகொலை பற்றி வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு "நெருக்கடி" உள்ளதாக கமல் சொன்னது, இந்த இந்திய தேசிய நெருக்கடிகள்தான்!
கமல் பேசிய மூணாவது நாளிலேயே டி.ஆர் கார்த்திகேயனும், இந்து ராமும் அவர் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னதும் தற்செயல் அல்ல!
இந்த வைரமுத்து சிதம்பரத்தின் ஆள்காட்டிப் பயல். மிக மிக மிக குறைந்த பட்ச நேர்மை உள்ளவர்களும் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயம், "அ அம்மா ஆ ஆயுதம் இ இனம் ஈ ஈழம்" என்று ஈழத்தமிழர்களிடம் நரம்பு புடைக்க சீன் போடுபவன் எவனும் - இந்தி தேசிய விருதை நிராகரிக்கவே செய்வான், அவன் உளப்பூர்வ தமிழ் இன உணர்வாளனாக இருந்தால் - என்பது அரிச்சுவடி விசயம்.
இந்த தேர்வுக் குழுவில் இந்து ராம் இல்லாதிருந்தால் அது ஆச்சரியகரமான விசயம்!
தமிழன் தனது பாரம்பரிய பகுதிகளில் நடமாடவும், மீன்பிடிக்கவும் தடை போடுகிற, வரலாற்றில் எப்போதும் நிகழாத தமிழினப் படுகொலையை நிகழ்த்திய காங்கிரஸ் இந்திய தேசியத்தின் கைகளால் விருது பெறுவதற்கு - கூசாத இந்தப் பெருமகன்கள் - பெரும் ஆஷாட பூதிகள் போல தமிழனுக்கு - இனிமேல் ஞான உபதேசம் செய்யவந்தால் - தகுந்த விதத்தில் கவனிக்கப் படுவார்கள்.
தமிழினத்தின் தன்மானத்தை விற்பதற்காக காங்கிரஸ் ஓநாய்கள் தரும் விருது வாங்கும் இவர்களின் துரோகத்தை தமிழினம் நினைவில் வைத்துக் கொள்ளும்.
Last edited by geno; 26th January 2014 at 12:26 PM.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
26th January 2014, 06:47 PM
#3537
Junior Member
Seasoned Hubber
'I will not write an autobiography' - Kamal Haasan
We had reported yesterday that Kamal Haasan is a proud recipient of the Padma Bhushan award. The actor had organised a press meet today, which is happening at his residence at the moment (26th January, 1:00 PM), to express his gratitude on the same.
Here are a few snippets on what Kamal Haasan is speaking about, in the press meet.
"I would like to dedicate this award to my Gurus, family and my fans. There are many unsung heroes in our country and a lot of talents have missed out on honours like this. I am glad that my work is recognised.
My search for excellence will never end. It's more like hunger for me. The world is always changing and my journey will never stop."
Kamal was apparently queried if he would write an autobiography for which he replied saying that he would not, as there would be a lot of truth in it, which may pain many, and he does not want to lie.
"Honours and Bronx cheers will not affect me," he says. "I was the same last year and I will remain the same forever."
The actor also gave us a quick update on Vishwaroopam 2. The CG works are on for the movie. He will announce its release date soon.
http://behindwoods.com/tamil-movies-...residence.html
Last edited by bill4u; 26th January 2014 at 06:52 PM.
-
26th January 2014, 06:50 PM
#3538
Junior Member
Seasoned Hubber
Semma pose ma!
KH260114_2c.jpg
-
27th January 2014, 11:48 AM
#3539
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
இதுவரை பத்மபூஷனை யார் யாரெல்லாம் சினிமாத் துறையில் வாங்கியிருக்கிறார்கள் என்பதை ஒரு கணம் யோசித்ததுப் பார்த்தாலே கமல் இந்த ஆண்டிற்கான விருதை நிராகரிக்க போதுமான காரணங்கள் இருக்கிறது. ரஜினிகாந்த், அமீர்கான், மீரா நாயர், தர்மேந்திரா, ஷர்மிளா தாகூர், ராஜேஷ் கண்ணா போன்றவர்கள் பத்மபூஷன்பெற்றிருக்கிறார்கள் என்றால் கமலுக்கு அதைவிட ஒரு படி மேலான விருது கிடைக்கணும். கமலுக்கு அவார்டுன்னா ரொம்பப் பிரியம். யார், எப்போ கொடுத்த்தாலும் மறுக்காமல் வாங்கிவிடுவார். இந்த விஷயத்தில் ஜானகி

+1 பத்ம விபூஷண் கொடுக்காதது வருத்தமே!! நிராகரித்திருக்க வேண்டும்..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
27th January 2014, 03:14 PM
#3540
Senior Member
Veteran Hubber

Originally Posted by
geno
வைரமுத்து, கமலுக்கு ஒரே ஆண்டில், அதுவும் காங்கிரஸ் கடும் நெருக்கடியில் உள்ள (தமிழ்நாட்டில் குறிப்பாக) காலகட்டத்தில் பத்துமபூசணி தரப்படுவது - அதன் உள்நோக்க அரசியல் உள்ளடிகளை, வெளிப்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.
ப. சிதம்பரத்தின் குடும்பத்துக்கு நெருக்கமான இரண்டு பேர், தெரிவு செய்யப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல.
தமிழினப்படுகொலை பற்றி வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு "நெருக்கடி" உள்ளதாக கமல் சொன்னது, இந்த இந்திய தேசிய நெருக்கடிகள்தான்!
கமல் பேசிய மூணாவது நாளிலேயே டி.ஆர் கார்த்திகேயனும், இந்து ராமும் அவர் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னதும் தற்செயல் அல்ல!
இந்த வைரமுத்து சிதம்பரத்தின் ஆள்காட்டிப் பயல். மிக மிக மிக குறைந்த பட்ச நேர்மை உள்ளவர்களும் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயம், "அ அம்மா ஆ ஆயுதம் இ இனம் ஈ ஈழம்" என்று ஈழத்தமிழர்களிடம் நரம்பு புடைக்க சீன் போடுபவன் எவனும் - இந்தி தேசிய விருதை நிராகரிக்கவே செய்வான், அவன் உளப்பூர்வ தமிழ் இன உணர்வாளனாக இருந்தால் - என்பது அரிச்சுவடி விசயம்.
இந்த தேர்வுக் குழுவில் இந்து ராம் இல்லாதிருந்தால் அது ஆச்சரியகரமான விசயம்!
தமிழன் தனது பாரம்பரிய பகுதிகளில் நடமாடவும், மீன்பிடிக்கவும் தடை போடுகிற, வரலாற்றில் எப்போதும் நிகழாத தமிழினப் படுகொலையை நிகழ்த்திய காங்கிரஸ் இந்திய தேசியத்தின் கைகளால் விருது பெறுவதற்கு - கூசாத இந்தப் பெருமகன்கள் - பெரும் ஆஷாட பூதிகள் போல தமிழனுக்கு - இனிமேல் ஞான உபதேசம் செய்யவந்தால் - தகுந்த விதத்தில் கவனிக்கப் படுவார்கள்.
தமிழினத்தின் தன்மானத்தை விற்பதற்காக காங்கிரஸ் ஓநாய்கள் தரும் விருது வாங்கும் இவர்களின் துரோகத்தை தமிழினம் நினைவில் வைத்துக் கொள்ளும்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை மிகவும் வருத்தமான, கொடுமையான நிகழ்வு. ஆனால் அது இந்திய அரசால் செய்யப்பட்டது இல்லை. இனப்படுகொலை நடந்த பிறகு இந்தியாவில் இருக்கும் எந்த தமிழனும் இந்திய அரசு வேலையில் சேர மாட்டேன் என்கிறார்களா ? வேலையில் இருக்கும் யாரும்சம்பளம் வாங்காமல் இருக்கிறார்களா? எந்த பண்டிகையும் கொண்டாடாமல் இருக்கிறார்களா? காங்கிரஸ் இல்லாமல் வேறு எந்த கட்சியாவது ஆட்சியில் இருந்து இருந்தாலும் இலங்கை அரசை எதிர்த்து என்ன செய்திருப்பார்கள்?
எல்லா தமிழர்களையும் போல கமலும் அந்த நிகழ்வை எண்ணி வருந்துகிறார், தன்னால் முடிந்த அளவுக்கு சில இடங்களில் அதைப்பற்றி பேசுகிறார். கமல் விருதை வாங்கிக்கொள்வதும் வாங்காமல் இருப்பதும் அவருடைய பெயரை பாதிக்காது.

Bookmarks