Results 1 to 10 of 3357

Thread: Jilla || Ilayathalapathy & Mohanlal || Imman D

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    மலைக்கோட்டை எப்போதுமே விஜய் கோட்டை தான் - ஜில்லாவின் பட்டய கிளப்பும் வசூல் சாதனை திருச்சியில்

    திருச்சி கலை அரங்கம் - 16 நாட்கள் - rs.89,54,678 - 65 shows - 50 lakhs given by theatre as minimum guarantee

    திருச்சி வெங்கடேசா --16 நாட்கள் - rs.41,12,456 - 65 shows - 25 lakhs given by theatre as minimum guarantee

    திருச்சி ஊர்வசி -----16 நாட்கள் - rs.29,67,778 - 65 shows -- 20 lakhs given by theatre as minimum guarantee

    திருச்சி விஜய் -------16 நாட்கள் - rs.14,87,905 --60 shows -- 12 lakhs given by theatre as minimum guarantee

    திருச்சியில் மட்டும் திரை அரங்கத்தினரால் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் 1 கோடியே 7 லட்சங்கள்
    திருச்சியில் மட்டும் ஜில்லா வாரிக்குவித்த வசூல் 16 நாட்களினல் 1 கோடியே 73 லட்சங்கள்

    வினியோகஸ்தர் மிக மிக மகிழச்சியாக காணப்பட்டார்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •