-
31st January 2014, 12:54 AM
#1041
Junior Member
Seasoned Hubber
சிவாஜி க்கு அடுத்தபடியாக நடிப்பில் முத்திரை பதிபவர்
திரு மேஜர் சுந்தர் ராஜன் , வழக்கமாக அவர் பேசும் இங்கிலீஷ் & தமிழ் கலந்த வசனம் இல்லை , கத்த வில்லை , மிகை நடிப்பு இல்லை இருந்தாலும் குணசித்திர நடிப்பில் முத்திரை பதிகிறார்
குடி போதையில் தப்பு செய்து விட்டு வாழ நாள் பூராவும் தவிக்கும் தவிப்பை நன்றாக பிரதிபலிக்கிறார் பின் சாந்த ஸ்வரூபமாக , வள்ளலாக , காட்சி அளிக்கிறார் , வேண்டா வெறுப்பாக நம்பியார் சொல்லுவதுக்கு உடன்பட்டு , சிவாஜியை உதாசினபடுதும் காட்சி , சிவாஜி தான் இவர் மகன் என்பதை அறிந்து துடிக்கும் காட்சி , கடைசியில் மனைவி யின் உயர்ந்த உள்ளதை அறிந்து கூனி குறுகி அழும் காட்சி இவர் நடிப்புக்கு சான்று
தவறு செய்யும் ஆண்கள் இவர் படும் அவஸ்தையை பார்த்தல் கொஞ்சம் யோசித்து செயல் படுவார்கள்
சிவகாமி என்ற கிராமத்து துடுக்கு பெண் பாத்திரத்தில் ஜெயலலிதா
துருதுரு பெண் பாத்திரம் என்றால் ஜெயலலிதாக்கு cake walk
சிவாஜி உடன் காதல் காட்சியில் இளமை குறும்பு , அதே சிவாஜியின் மேல் இருக்கும் காதல்யை தன்னை பெண் கேட்டு வரும் மேஜர்யிடம் அவர் எடுத்து வைக்கும் வாதம் சபாஷ்
வரலக்ஷ்மி :
படத்தின் ஆணிவேர் அவர் தான் , பாசமிகு தாய் நிஜமாகவே கண்ணுக்குள்ளே இருக்கிறார் , அவர் குரல் ஒரு பிளஸ்
வாழ்க்கையில் அடி பட்டு , தன் மகன் யை திட்டுவதும் , தன் மகன் தன்னை மதிக்காமல் யாரோ ஒரு பெரிய மனிதர் மேல் அன்பு கொண்டு உள்ளதை நினைத்து கொந்தளிப்பதும் , தன் நடத்தையின் மேல் சந்தேக படும் கணவர் , மகன் இருவருக்கும் தன் நிலைமையை விலகுவது என்று நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார்
VKR யை பற்றி என்ன சொல்ல , வழக்கம் போலே டாப் பெர்போர்மன்சே
மனோரமா மலையாளம் கலந்த பெண் வேடத்தில் கலக்கி இருக்கார் , நம்பியார் வழக்கம் போலே
இது ஒரு under rated gem இது என் ஓட வில்லை , என்பது புரியாத புதிர்
-
31st January 2014 12:54 AM
# ADS
Circuit advertisement
-
31st January 2014, 05:08 AM
#1042
Junior Member
Senior Hubber
WARM WELCOME TO OUR VETRONS, Anandakanner by satish Thai by ragulram reviews very good. WE can keep going talking about NT.S performances till our life, such a VARIETY he has shown and done.
As usual RAVI KIRAN throwing great guns not only here EVERYWHERE. When ever NT'S name is pulled/ Ravi pl give your ph no in a PM. DOING great job/
all VETRONS are in a mood of coming back a welcome measure for us.
As mr vinod of other thiri says let us not fight each other atleast hereafter.
MANY MANY HAPPY RETURns to our murali srinivas who is also one of the pillors.
my BLESSINGS.
hope raghavenderan and vasudevan will join us very soon.
GREETINGS.
Last edited by Subramaniam Ramajayam; 31st January 2014 at 05:11 AM.
-
31st January 2014, 05:38 AM
#1043
Junior Member
Platinum Hubber
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
-
31st January 2014, 07:00 AM
#1044
Senior Member
Devoted Hubber
Dear Mr. Murali,
Happy Birthday. Greatly appreciate your contributions in spreading NT fame. For this singular reason, we, all NT fans, owe you a lot.
May God bless you all happiness in life.
Regards.
-
31st January 2014, 08:18 AM
#1045
Junior Member
Seasoned Hubber
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு முரளி அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
31st January 2014, 10:20 AM
#1046
Senior Member
Devoted Hubber
Mr.Murali,
Wish you a Happy Birthday. Many Many Happy returns of the Day
-
31st January 2014, 10:26 AM
#1047
Senior Member
Seasoned Hubber
இன்று பிறந்தநாள் காணும், நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள் மேலும் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, நடிகர்திலகத்தைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உரக்கச் சொல்லிட இனிய நல்வாழ்த்துக்கள்
-
31st January 2014, 10:30 AM
#1048
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள முரளி - பல ஆண்டுகள் சீரும் சிறப்புமாக வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும் - உண்மைகளை உரக்க கூறும் உங்கள் குரல் என்றும் பகைவர்களை புற முதுகு ஓட செய்யட்டும் - அன்புடன் ரவி

-
31st January 2014, 11:31 AM
#1049
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
Vinod Sir உங்கள் பண்புகளில் உயர்ந்த பண்பு , மற்ற எல்லோரையும் உங்களை போல நினைப்பதுதான் - வாழ்த்து சொல்ல நீங்கள் எடுத்துகொள்ளும் வேகம் மிகவும் பாராட்டகூடியது .
உங்களிடம் கற்று கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது
அன்புடன் ரவி

-
31st January 2014, 11:54 AM
#1050
Junior Member
Veteran Hubber
Dear Murali Sir,
Wishing you the best of best wishes on your birthday.
May god bless you with all prosperity, longevity and great health for the years to come
Regards
Ravikiran Surya
Bookmarks