Quote Originally Posted by Ravi Ravi View Post

'நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக,
மூத்த அண்ணனாக,
அறிவுரை சொல்லும் நண்பனாக,
அறிவுரை கேட்கும் அப்பாவியாக,
சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல்
பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல
பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்'
- கமல்ஹாசன்!
True..
Legendary Nagesh received his only national award for his performance in Nammavar.