-
6th February 2014, 08:08 PM
#11
Junior Member
Senior Hubber
4 வது வாரத்தின் இறுதி நாளான இன்று நிலவரப்படி திருச்சி தஞ்சை ஏரியாவில் திருச்சியில் 2 திரைகளிலும் மற்றும் 12 திரைகள் சேர்த்து நமது தளபதியின் ஜில்லா மொத்தம் 14 திரைகளில் ஓடுகிறது.
வீரம் இன்று நிலவரப்படி திருச்சியில் 2 திரைகளிலும் மற்றும் 10 திரைகள் சேர்த்து மொத்தம் 12 திரைகளில் மட்டுமே ஒடுகிரறது.
பொங்கல் போட்டியில் ஜில்லா முதலிடம் என்று மார்தட்டி சொல்லுவோம் மலைக்கோட்டை தளபதி கோட்டை என்று
-
6th February 2014 08:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks