அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962_ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.
இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.
இந்தியாவில் இருந்து நடிகர் ஒருவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அப்போது "உலகின் தலைசிறந்த நடிகர்" என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவுக்கும் , நடிகர் திலகத்துக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர்_நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
நடிகர் திலகத்தை, மக்கள் திலகம் வரவேற்ற அந்த அறிய புகைப்படம் உங்களுக்காக. — with Sps Suresh.
It was during that Marlon Brando and Nadigar Thilagam meeting - Mr. Brando said he had seen many indian films directed by Mr.Sathyajithrey,they are nice and further said, he felt sad when he used to see the Slums in India and its poverty.
Nadigar Thilagam immediately reacted to that statement and informed Mr.Brando that, what he had seen is not the real INDIA, and told him that an average indian woman has atleast 10 soverign of gold with her given during the marriage and if it is multiplied with the total woman population, the wealth of India can feed countries like America or UK for years...!
Now, the most important aspect of the meeting :
Mr.Brando was shown the footage of Nadigar Thilagam films .....Mr.Brando observed the same with a pin drop silence.
He was silent for few minutes even after the entire footage was completed...nobody was able to make out why Mr.Brando remained silent..including Nadigar Thilagam.
The press asked Mr.Brando about the meeting and enquired about the footages and Mr.Brando's opinion about the man from India.
This is what Mr. Brando had to say !
" Mr.Shiv is an excellent performer with class and clarity. He can bring out what I have done in entirety But I cannot do so ! Had he been here, I would have probably lost my business ! in a lighter vein and smiled !
Courtesy of Nadigar Thilagam :
The same was reciprocated exactly 10 years later by our own Nadigar Thilagam Sivaji Ganesan when Mr.MGR was adjudged and given Bharath Award.
Nadigar Thilagam felicitated Mr.MGR for his achievement.
Inshort, both of them have acknowledged each other and have that love and affection towards each other even though professionally they were competing and politically supported different parties.
Not sure, if this would happen with any other actors who had similar instincts..!
Regards
Last edited by RavikiranSurya; 11th February 2014 at 10:54 AM.
வெகு விரைவில் சென்னை மற்றும் மதுரையில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பில் வெளிவந்த hero 72 என்று முதலில் பெயரிடப்பட்டு பிறகு பெயர் மாறிய திரைக்காவியம் " வைர நெஞ்சம் "
கலைத்தாயின் தவபுதல்வனின் " வைர நெஞ்சம் " சிறப்பான ஒரு வரவேற்ப்பை பெறும் என்பதில் ஐயமில்லை !
The same was reciprocated exactly 10 years later by our own Nadigar Thilagam Sivaji Ganesan when Mr.MGR was adjudged and given Bharath Award.
Nadigar Thilagam felicitated Mr.MGR for his achievement.
Inshort, both of them have acknowledged each other and have that love and affection towards each other even though professionally they were competing and politically supported different parties.
Not sure, if this would happen with any other actors who had similar instincts..!
Regards
டியர் ரவிகிரன் சூர்யா / யுகேஷ் பாபு,
தாங்கள் குறிப்பிட்டுள்ள நடிகர்திலகம் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோருக்கிடையேயுள்ள இந்த நிகழ்வுகளை என்னுடைய தொலைகாட்சி விவாதம் -ல் குறிப்பிட்டுள்ளேன்.
Last edited by KCSHEKAR; 10th February 2014 at 10:27 AM.
eppoluthume sivaji oruvare cinema ulagin sathanai thilagam.santippu pada posters chennai il kalkkukirathu.vairanenjam wil be released soon in madurai and chennai theaters.
eppoluthume sivaji oruvare cinema ulagin sathanai thilagam.santippu pada posters chennai il kalkkukirathu.vairanenjam wil be released soon in madurai and chennai theaters.
Dear Madurai Chandrasekhar Sir,
Warm welcome to our Nadigar Thilagam thread sir..
Your contributions are most important to all of us ..Now we have two champions to host Madurai records and happenings of NT films, 1) Murali Srinivas Sir 2) Chandrasekhar sir
அருமை நண்பர் கோபால் அவர்கள் கௌரவத்துடன் திரும்பியது மிகுந்த மன மகிழ்ச்சியை அள்ளித்தது.
அவருடைய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மிருதங்க ஒலியை போல சிரஞ்சீவி தன்மை கொண்டதாக உள்ளது !
அவரது எழுத்தின் ஓட்டம் குறுகிய சாலையில் லாவகமாக லாரி ஓட்டும் ராஜாக்கண்ணு போல படு ஸ்டைல் ஆக இருந்தது ...
இந்த பாரத விலாசில் அவரது எழுத்து தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்
மொத்தத்தில் ஒரு ராஜ ராஜ சோழன் கம்பீரம் போங்கள் !
இப்படி ஒரு பதிவிற்கு அதை பாராட்டும் விதத்தில் ஒரு சிலரை தவிர யாரும் பதிலே போடவில்லையே !
குறிப்பாக இரும்புகோட்டயின் முரட்டு சிங்கம் கார்த்திக், நகைச்சுவை மன்னர் கல்நாயக், திரு பார்த்தசாரதி, அரபுநாட்டு இளவல் ஆதிராம், திரு சின்னகண்ணன், தரணி போற்றும் பரணி ஆகியோர் மிஸ்ஸிங் !
Bookmarks