-
11th February 2014, 04:10 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
thozhar
http://www.indiaglitz.com/channels/t...le/103233.html
எப்ப வருது இவனுங்களுக்கெல்லாம் இந்த திமிர்? இரண்டு படம் ஹிட்டானதற்கு அப்புறமா? தமிழ் சினிமால தலைவர் மேல பொறாமை பிடிச்சு அலையறவனுங்க தான் அதிகம் போல தோனுது. தமிழனுக்கு தமிழனே எதிரி. இப்படித்தான் கொஞ்ச வருடம் முன்னால பாலா கூவினான். அப்புறம் அமீர். தங்கர் இடையில கொஞ்சம் காமெடி பன்னாரு. இவனுங்களுக்கெல்லாம் என்னவோ உலகத்தரத்துல படம் எடுக்கறதான் நினைப்பு. இவனுங்க எடுக்கற படத்த எல்லாம் தமிழ் நாட்டுல பாக்குறதுக்கே ஆளில்லை. இவனுங்க என்னவோ தங்களைத் தானே ரொம்ப உயர்வா, கலையை வாழவைக்க பிறந்தவனுங்களா நினைச்சுகிட்டு தலைவர சீண்டுறானுங்க. இவனுங்க எல்லாம் தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் தலைவர் அடைந்த புகழிலோ படைத்த சாதனைகளிலோ ஒரு விழுக்காடு கூட அடைய முடியாது. அந்த வயித்தெரிச்சல்ல பேசறானுங்களோ என்னவோ.
it seems more like they have expressed their desire make a film with rahman / harris than the harsh words used by you
...
-
11th February 2014 04:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks