-
9th February 2014, 09:53 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thozhar
Mahendhaan theliva "in todays time" appadinnu ezhudhi irukkaare. In those days, people had no entertainment other than movies. That is not the case now. paattukkagave ellam ippa padam odathu.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கும்கி என இப்போதும் சொல்லலாமே! கதைக்காக போகும் கூட்டம் வெகுஜனத்தில் கொஞ்சம் பங்குதான். என்றைக்குமே நல்லப் பாட்டுக்கள் இருந்தால் பத்து/இருபது நாள் ஓடக்கூடிய படங்கள் ஐம்பது நாள் குறைந்த பட்சம் ஓடும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th February 2014 09:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks