-
20th February 2014, 06:22 PM
#2591
Senior Member
Seasoned Hubber
ungalukku avara seendi paarkalai na thookam varaatha Pras
avar than ethu panninalum athula VJ va relate panama irukka maatar nu ungalukku theriyum la....
-
20th February 2014 06:22 PM
# ADS
Circuit advertisement
-
20th February 2014, 06:56 PM
#2592
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
rsubras
ungalukku avara seendi paarkalai na thookam varaatha Pras

avar than ethu panninalum athula VJ va relate panama irukka maatar nu ungalukku theriyum la....
time pass-ku ethaavathu post pannanum pola thOnichu ... athaan
-
21st February 2014, 05:46 AM
#2593
Senior Member
Veteran Hubber
Train sequence not censored on astro first
Usurae Poguthey Usurae Poguthey..Othada Nee Konjam Suzhikayila
-
22nd February 2014, 01:51 AM
#2594
Junior Member
Newbie Hubber

Good to have mentioned the Executive production team members.
Is it possible to get that still ?
-
22nd February 2014, 02:02 AM
#2595
Junior Member
Senior Hubber

Originally Posted by
mappi
Good to have mentioned the Executive production team members.
Is it possible to get that still ?
It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
- Robert H. Goddard
-
25th February 2014, 01:52 PM
#2596
Junior Member
Newbie Hubber
-
25th February 2014, 09:23 PM
#2597
Senior Member
Veteran Hubber

Sent from my GT-I9300 using Tapatalk
-
26th February 2014, 01:53 PM
#2598
Junior Member
Newbie Hubber
-
26th February 2014, 05:43 PM
#2599
Senior Member
Seasoned Hubber
Salman Khan Gets Veeram, Akshay Kumar Bags Arrambam?
Posted by: Ramchander Published: Wednesday, February 26, 2014, 15:44 [IST] Ads by Google
Ajith Kumar's films seem to be in huge demand.
The success of his last two films attracted Hindi filmmakers and there was a huge competition to buy the remake rights of his recent flicks. 
His Arrambam and this-year release Veeram are the two flicks, which, apparently, is ready to go to B-town. Salman Khan and Akshay Kumar are reportedly starring in the remakes. Veeram Though Veeram released this year, the demand was huge for the remake rights of the film. It is mainly because of the content. Hindi audience love commercial entertainers. A good storyline, masala elements backed with action often impressed Bollywood cine goers. And the Ajith Kumar's flick appeared like a tailor-made film for commercial superstars. Soon after the release, many showed interest towards remaking it in Hindi. Director Siva himself said that while the film was being dubbed in Telugu, it would be remade in Hindi and Kannada. According to reports, a leading producer has acquired the rights of Veeram and has got green signal from Salman Khan to star in the flick.
Read more at: http://entertainment.oneindia.in/tam...am-132929.html
-
27th February 2014, 07:38 AM
#2600
Junior Member
Seasoned Hubber
https://m.facebook.com/photo.php?fbi...48031629154740
பிரபல வானொலியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அளித்த பேட்டி !:
அஜித்திற்கு மீண்டும் இசையமைக்க ஆசை ! தேவி ஸ்ரீ பிரசாத் !
கேள்வி : அஜித் , விஜய் , விக்ரம் , சூர்யா இந்த 4 டாப் ஸ்டார்சுக்கும் இசையமைச்சுட்டீங்க , ஆனா யாருக்கு பிண்ணனி இசை அமைக்க பயந்தீங்க கஷ்டப்பட்டீங்க ?
DSP : 4 பேருமே மாஸ் ஹீரோஸ் , எல்லோருக்கும் கஷ்டப்பட்டுதான் BGM போட்டேன் , ஆனா அதிகம் கஷ்டப்பட்டு பயந்து போட்டது அஜித்சாருக்கு, ஏனா நடையால ,ஒரே ஒரு பார்வையால ஏதாவது ஒரே வார்த்தையில தியேட்டர அதிரவைக்கிற அந்த FIRE ரஜினி சார்க்கு அப்பறம் அஜித் சார்க்குதான் இருக்கு. அவருக்கு BGM சாதரணமா போட முடியாது. நம்மலால எவ்வளவு மாஸா போட முடியுமோ அத போட்டாதான் அவர் ரசிகர்கள் அத கொஞ்சமாவது ஏத்துபாங்க. . அதனால சார் வர ஒவ்வொரு சீனுக்கும் பயந்துகிட்டே இது நல்லா வருமானு கஷ்டப்பட்டு போட்டேன் , அதுவும் அந்த ரயில் சண்டைக்கு , சார் உயிர பணையம் வச்சு ஈசியா பண்ணிட்டு போயிட்டாரு ஆனா நான் என்னடா சார் யாருமே எடுக்காத ரிஸ்க் எடுத்திருக்கார் BGM சொதப்பிட்டா வெளியில தலைகாட்டமுடியாதேனு பயந்தே போட்டேன். நான் பிண்ணனி இசைக்கு அதிக நாள் எடுத்துகிட்டது வீரம் படத்துக்குதான் . அஜித் சாரோட RECENT படங்கள் எல்லாமே BGM பட்டைய கிளப்பிருக்கும் வேற, வீரம் ரிலீஸ் முதல் நாள் இரவுகூட வீட்டுல மங்காத்தா போட்டுபார்த்தேன் . அதுல பிண்ணனி இசை மிரட்டிருக்கும் . இதையெல்லாம் பார்த்த தல ரசிகர்கள் நம்ம இசையை ஏத்துப்பாங்களானு பயம் வந்துடுச்சு. . ஆனா வீரம் படம் தியேட்டர்ல பாக்குறப்ப அஜித்சார் வர சீன்ஸ்லாம் விசில் பறக்குறப்பதான் நம்ம இசையும் நல்லா வந்துடுச்சுனு சந்தோஷப்பட்டேன் .
கேள்வி : மீண்டும் இவங்க 4 பேர் படம் ஒரே டைம்ல வந்த எந்த படத்துக்கு 1st இசையமைப்பீங்க ?
DSP : அஜித் சார் படத்துக்குதான் , காரணம் மாஸ் காட்டுனா கரெக்டா ரீச் ஆகும் . அவர் படத்துக்கு மீண்டும் இசையமைக்க ஆசையா இருக்கு.
DSP _/\_ A HC Thala fan
Bookmarks