Page 5 of 400 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #41
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like






    புரட்சி தலைவரின் 25- ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு , திண்டுக்கல் நகரில் , நமது பக்தர்கள் அமைதி ஊர்வலம் நடத்திய பின்
    நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள புரட்சி தலைவரின் சிலைக்கு
    மாலை அணிவித்து மரியாதை செய்தபோது எடுத்த புகைப்படங்கள்.

    புகைப்படம்/தகவல் அளித்தவர். திரு. மலரவன் அவர்கள்.

    ஆர். லோகநாதன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #43
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    SUPER COSMIC POWER



    The poor are far more charitable, far more prepared to succour their fellow-sufferers than are those more favoured by fortune. There is not enough time to go into the details of all that we have seen, but I can assure you that it is instructive.

    Gold seems to attract Gold. Nothing would be more fatal than wanting to accumulate riches before distributing them.


    If the rich, in proportion to what they have, gave as much as the poor, soon there would no longer be a single starving person in the world!

  5. #44
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    SUPER COSMIC POWER - இது தான் என் பதில்



  6. #45
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    SUPER COSMIC POWER


  7. #46
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் வாழும் எங்கள் எம்ஜி.ஆரின் புகழ்பாட எட்டாவது திரியைத் தொடங்கி வைத்துள்ள அருமை நண்பர் திரு.ரூப்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஒரு வார காலமாக அலுவலக வேலையாக சென்னை சென்றுவிட்டதன் காரணமாக நமது திரியைப் பார்வையிட முடியவில்லை. இன்று தான் பார்க்க முடிந்தது. அதனால் தாமதமாக வாழ்த்துக்களைப் பதிவு செய்ய நேர்ந்தது. மன்னிக்கவும்.

  8. #47
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #48
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 8 சிறப்புடன் துவங்கி, நண்பர்கள் அனைவரும் பதிவுகளுடன் வருவது மிக்க மன நிறைவை தருகிறது . மக்கள் திலகத்தின் அரிய தகவல்கள் , படங்கள் மற்றும் ஆவணங்கள் நண்பர்கள் இங்கு
    தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் .
    மையம் திரியில் மக்கள் திலகத்தின் முந்தய பதிவுகள் பற்றிய சில புள்ளி விவரங்கள் நமது திர்யின் பார்வைக்கு .


    மக்கள் திலகம் எம்ஜிஆர் - திரி முதல் பாகம் 2005- இன்று வரை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை - 2,16,000

    மக்கள் திலகம் எம்ஜிஆர்-2 ........22.4.2007- 22.10.2012இன்று வரை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை - 6,37,000

    மக்கள் திலகம் எம்ஜிஆர் -3 23.10.2012 - 15,01.2013இன்று வரை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை- 1,94,140

    மக்கள் திலகம் எம்ஜிஆர் -4 15.01.2013 10.04.2013இன்று வரை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை- 1,47,331

    மக்கள் திலகம் எம்ஜிஆர் -5 10.04.2013 இன்று வரை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை- 1,75,900

    மக்கள் திலகம் எம்ஜிஆர் 6 04.09-2013 இன்று வரை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை- 1,43,000

    மக்கள் திலகம் எம்ஜிஆர் -7 23.12.2013 இன்று வரை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை- 93,600

    மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 16,00,000 பேர்கள் .

    மக்கள் திலகத்தின் சாதனைகளை மையம் திரியில் பதிவிட நமக்கு வாய்ப்பு வழங்கிய நிறுவனர்களுக்கும் , கடந்த 9
    ஆண்டுகளாக மையம் திரியில் பதிவிட்டவர்களுக்கும் , 16,00,000 பார்வையாளர்களுக்கும் நன்றி .

  10. Likes Russelllkf liked this post
  11. #49
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  12. #50
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Page 5 of 400 FirstFirst ... 345671555105 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •