-
6th March 2014, 04:03 PM
#11
Junior Member
Platinum Hubber

.
மதுரை சென்ட்ரலில் , தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு , சென்ற மாதம் 21/02/2014
(வெள்ளி ) முதல் , புரட்சி நடிகர் /மக்கள் திலகம் இரு வேடங்களில்
கரிகாலன்/மணிவண்ணன் ஆகிய கதாபாத்திரங்களில் , வலது கரத்திலும்
இடது கரத்திலும் அட்டகாசமான வாள் வீச்சில் , தூள் பரத்திய
"நீரும் நெருப்பும் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு , வசூலிலும்
அட்டகாசமான சாதனை புரிந்தது.
தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.
எமது அடுத்த புகைப்பட வெளியீடு
மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர். பிக்சர்சின் புரட்சி/புதுமை படைப்பு.
ஆர். லோகநாதன்.
-
6th March 2014 04:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks