-
9th March 2014, 09:05 PM
#31
Administrator
Diamond Hubber
My take:
For the masses currently enjoying GVP, Imaan, Harris' hits, this album will definitely sound impressive as it's musically rich and has some grandeur in it. For the rest of us, the songs are unfortunately stale. The dwijavathi's, pooriya dhanashree's, vasantha's... we have heard them before. They only give the deja vu feeling as someone wrote above. Where are you the daring, innovative ARR? Miss you terribly in this album..
The HCARR fans can only take solace in the fact that the album is much better than the previous Rajni-ARR combos. The songs will grow on them as I don't see any other musically attractive album of the this caliber being churned by anyone else these days. But my worry is: the cartoonish picturisation may spoil everything. So.. relish the songs till the movie released. At the sametime, hope that I am wrong about the movie turning to be comical for the wrong reasons, but actually is liked by everyone and the songs become chartbusters.. Still it won't change my personal disappointment thought. I guess I'll wait for some innovations/experimentations in the next ARR album, and sincerely hope that he hasn't plateaued.
-
9th March 2014 09:05 PM
# ADS
Circuit advertisement
-
10th March 2014, 10:25 AM
#32
Senior Member
Diamond Hubber
RR sir,unggala mattum satisfy pannanum ingarathukaha ingga ARR music panna varala.generala most RJ+ARR fans-ikku ellam album pidichu irukku athu pothum.anywere possitive review..HRIR fans review patti perusu padutha thevai illa.avanggalu ARR album inna eppavume 'dissapointing'than.nalla varthai ethir paakka mudiyathu.review pandrathu avangga urimai.
enjoy kochadaiyan!!!
-
11th March 2014, 12:57 AM
#33
Senior Member
Seasoned Hubber
Online enga CD vaangalaam?? any pointers - In US..
Karthik -Happy Illa
-
11th March 2014, 04:03 AM
#34
Senior Member
Devoted Hubber
Originally Posted by
svaisn
Online enga CD vaangalaam?? any pointers - In US..
Itunes.
-
11th March 2014, 01:49 PM
#35
Administrator
Diamond Hubber
Anand,
Didn't mean to hurt you or ARR fans. I review not to say just nalla vaarthai or ketta varthai, but to offer my honest comments on the music. I have commented similarly about others' albums incl. IR. You can ignore if you don't like it.. There may be others who want to hear all perspectives.
Anyway, if the album has satisfied you completely, just go ahead and enjoy.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th March 2014, 04:12 AM
#36
Junior Member
Regular Hubber
ஒவ்வொரு பாட்டும் ஒரு முத்து. அருமை. எனக்கென்னவோ இதற்கு முன் வந்த இரஹ்மான் இசையமைத்த இரஜினி படங்களின் பாடல்களை விட இது சிறப்பாக இருப்பது போலவே தோன்றுகிறது. அதுவும் திருமதி.இரஜினிகாந்த் பாடிய "மணப்பெண்ணின் சத்தியம்" பாடல் முதல் தடவை கேட்ட உடனே பிடித்து விட்டது. மற்ற பாடல்களும் இரண்டு மூன்று முறை கேட்டவுடன் பிடித்து விட்டது. இந்த "கோச்சடையான்" பாடம் மட்டும் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை.
குறைன்னு சொல்லனும்னா, சில பாடல்கள் வேறு சில* இரஹ்மான் பாடல்களை நினைவுபடுத்துவது போல் உள்ளன. அதுவும் ஒரு பாடல் ஹைவே "மாஹி வே" பாடலின் ஆரம்பம் போலவே தொடங்குகிறது.
எல்லாவற்றையும் விட, இந்த மோஷன் காப்சர் முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த பாடல்களை எவ்வளவு நன்கு படமாக்குவார்கள் என்ற சந்தேகம் மேலும் வலுக்கிறது. இரஹ்மானின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது என்ற கவலை அதிகமாகிறது.
Last edited by thozhar; 13th March 2014 at 09:49 PM.
-
13th March 2014, 04:20 AM
#37
Junior Member
Regular Hubber
Originally Posted by
A.ANAND
RR sir,unggala mattum satisfy pannanum ingarathukaha ingga ARR music panna varala.generala most RJ+ARR fans-ikku ellam album pidichu irukku athu pothum.anywere possitive review..HRIR fans review patti perusu padutha thevai illa.avanggalu ARR album inna eppavume 'dissapointing'than.nalla varthai ethir paakka mudiyathu.review pandrathu avangga urimai.
enjoy kochadaiyan!!!
ஆனந்த் சார், "கோளைகல் மன்னித்தால் அதுபெரிதல்ல பெரிதல்ல விரர்கள் மன்னித்தால் அது வரலாறு..." என்ற வைரமுத்துவின் வரிகளை உங்கள் பதிவுகளில் சேர்த்துள்ளீர்கள். மிக நன்று. ஆனால் அந்த வரிகளில் எனக்கு சற்று கருத்து வேறுபாடு உண்டு. கோழைகளால் மன்னிக்க முடியாது. மனதார மன்னிப்பவர் கோழையாக முடியாது.
எனக்கு மிகவும் பிடித்த வரி, சூப்பரின் குரலிலேயே "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" பாடலில் ஒலித்தது. "நண்பா, எல்லாம் கொஞ்ச காலம்" என்பதே அது
Last edited by thozhar; 13th March 2014 at 09:49 PM.
-
13th March 2014, 10:19 AM
#38
Senior Member
Diamond Hubber
Originally Posted by
thozhar
ஆனந்த் சார், "கோளைகல் மன்னித்தால் அதுபெரிதல்ல பெரிதல்ல விரர்கள் மன்னித்தால் அது வரலாறு..." என்ற வைரமுத்துவின் வரிகளை உங்கள் பதிவுகளில் சேர்த்துள்ளீர்கள். மிக நன்று. ஆனால் அந்த வரிகளில் எனக்கு சற்று கருத்து வேறுபாடு உண்டு. கோழைகளால் மன்னிக்க முடியாது. மனதார மன்னிப்பவர் கோழையாக முடியாது.
எனக்கு மிகவும் பிடித்த வரி, சூப்பரின் குரலிலேயே "மாற்றம் ஒன்றுதான் மாராதது" பாடலில் ஒலித்தது. "நண்பா, எல்லாம் கொஞ்ச காலம்" என்பதே அது
yes!kochadaiayan RJ + ARR's best..for me this album very speciall.
இரஹ்மானின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது என்ற கவலை அதிகமாகிறது-thozar
ennakum intha kavalai undu!not kochadayan only..kadal and mariyan album super hit no doubt but films flops!finger crossed kochadayan songs kahave hit aaganum!
-
13th March 2014, 10:03 PM
#39
Junior Member
Regular Hubber
கடல் டப்பா படம். அது ஓடியிருந்தாதான் ஆச்சரியம். இதை எழுதுவதற்கு சற்று வருத்தமாக இருந்தாலும் உண்மை என்னவென்றால், மணிரத்னம் சரக்கு முழுக்க தீர்ந்து போய் ரொம்ப நாளாச்சு. இதிலே வேடிக்கை என்னன்னா சில வலை தளங்களில் இரஹ்மானை தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆக்கியதில் இருந்துதான் மணிரத்னத்திற்கு இறங்கு முகம், அவர் இராஜாவின் கூடாரத்திற்கு வந்தால் தான் விமோசனம் என்று சகட்டு மேனிக்கு பதிவிடுகின்றனர். "ரோஜா", "பம்பாய்", "அலை பாயுதே", ஏன் "கன்னத்தில் முத்தமிட்டால்" கூட ஹிட்தான். இந்தியில் "குரு" ஹிட்தான். "இராவனன்", "கடல்" படங்களுக்கு யார் இசையமைத்திருந்தாலும் அந்த படங்களின் கதி இதே அதோகதிதான். இந்த படங்களின் தோல்விக்கு இசை காரணமல்ல. நல்ல இசை இருந்தும் படங்கள் தோற்றதற்கு சுமாரான கதையும் திரைக்கதையுமே காரணம்.
"மரியான்" படமும் சுமார்தான். தனுஷ் நன்கு நடித்திருந்தார். ஆனால் திரைக்கதை ஆமை வேகத்தில் சென்றது. மக்கள் குதிரை வேகத்தில் திரையரங்குகளை விட்டு வெளியேறினர். பாவம் நம்ம தலைவர். அருமையான இசையை கொடுத்தும் படம் ஓடவில்லை.
"கோச்சடையான்" கதை வேறு. சூப்பரின் இரசிக கண்மணிகள் எப்படியும் ஒரு முறை பார்த்து விடுவர். ஆனால் பட்ஜெட்டிற்கு மேல் வசூலாகுமா என்பது சந்தேகமே.
இதனால எல்லாம் தலைவரின் மார்க்கெட் குறையப்போவதில்லை. இறைவன் அருளால், மார்க்கெட் ஏற்ற இறக்கம் பற்றி கவலை கொள்ளும் நிலையிலும் அவரில்லை. அவர் தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டுதானிருப்பார். எப்படியோ நமக்கு நல்ல இசை விருந்து கிடைச்சா சரிதான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th March 2014, 07:06 AM
#40
Senior Member
Diamond Hubber
இதனால எல்லாம் தலைவரின் மார்க்கெட் குறையப்போவதில்லை. இறைவன் அருளால், மார்க்கெட் ஏற்ற இறக்கம் பற்றி கவலை கொள்ளும் நிலையிலும் அவரில்லை. அவர் தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டுதானிருப்பார். எப்படியோ நமக்கு நல்ல இசை விருந்து கிடைச்சா சரிதான். -thozar
romba sariyathan solli irukeenga sare!aana twiter-la sila payaluga ennamo musik-ka ivanunggathan kandu pidicha mathri rejenjukku comment adikaranungga...ayirathettu korai!ivanga faveriote actor nadicha music 'kuppai'ya irunthalam 'arputham than'.but every time the best kuduthalum parata manasu irukathu..no flow,big let down ect..vitta, ARR-rukke class edupanga pola!
ithula intha song 'intha raagam,antha raagam' solli kathi kalangga vekkira oru group tholla vera.'intha group kitta romba alert-ta irukkanum'enna ivangalukku oru elavum theriyathu,aana ennamo sanggethathaye kari kudicha mathri therinja mathri pesuvangga!enna poruthavaraikum 'nalla music ketta music innu onnum illa, ellam avanavan rasanaiya poruthathu'..
Bookmarks