ஆனந்த் சார், "கோளைகல் மன்னித்தால் அதுபெரிதல்ல பெரிதல்ல விரர்கள் மன்னித்தால் அது வரலாறு..." என்ற வைரமுத்துவின் வரிகளை உங்கள் பதிவுகளில் சேர்த்துள்ளீர்கள். மிக நன்று. ஆனால் அந்த வரிகளில் எனக்கு சற்று கருத்து வேறுபாடு உண்டு. கோழைகளால் மன்னிக்க முடியாது. மனதார மன்னிப்பவர் கோழையாக முடியாது.
எனக்கு மிகவும் பிடித்த வரி, சூப்பரின் குரலிலேயே "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" பாடலில் ஒலித்தது. "நண்பா, எல்லாம் கொஞ்ச காலம்" என்பதே அது![]()





Reply With Quote
Bookmarks