-
7th March 2014, 10:15 PM
#1441
Senior Member
Veteran Hubber
double like n more. Excellent blend of instrumentation
-
7th March 2014 10:15 PM
# ADS
Circuit advertisement
-
8th March 2014, 07:25 PM
#1442
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Shakthiprabha
double like n more. Excellent blend of instrumentation
Vairamuthu’s lyrics and the way SPB and SJ render the lines add to the total charm of the song; blending in almost like a part of the rhythm section of Raja’s orchestration!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th March 2014, 10:03 PM
#1443
Senior Member
Veteran Hubber

Originally Posted by
poem
நான் மதுரையில் ஒரு கிளின்க்கில் வேலை பார்த்த சமயம். என் கிளினிக் குட் ஷெட்தெருவில் சேதுபதி ஹை ஸ்க்கூளுக்கு எதிரில். கிளினிக் நடுவில் பிரித்து மிக பெரிய உயரமான சுவர். ஒரு நாள் அந்த பக்கம் இருந்து இந்த பாடல்...... யார் பாடியது என்று தெரியாவிட்டாலும் மிக மிக அருமையான குரல். பின்னணி இசை இல்லாமல் SPBயே பாடியது போல் இருந்தது. என்னிடம் வேலை பார்த்த பெண்ணிடம் "அந்த பக்கம் என்ன இருக்குது என்று கேட்க கார் ஷெட் இருக்கு அம்மா, என்றாள். இன்று திறமையானவர்களை ஊக்குவிக்க "சூப்பர் சிங்கர்" போன்ற பல நிகழ்சிகள் உண்டு. அப்போ அந்த வசதி எல்லாம் கிடையாது. சான்ஸ் கிடைத்து இருந்தால் அவனும் மிகப் பெரிய பாடகனா ஆகி இருக்க கூடும். ( , மலர்ந்த நினைவுகள்)
-
8th March 2014, 10:25 PM
#1444
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
poem
காலத்தால் அழியாத/ அழிக்க முடியாத பாடல்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால் ..........அந்த லிஸ்ட் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகும் என்பது நிச்சயம். அருமையான இசை, இளம் SPB குரல்...
My list of favorite tfm songs would always include the songs in இளம் SPB குரல்; like "ஆயிரம் நிலவே வா...", "மல்லிகப் பூ வாங்கி வந்தேன்...", "இயற்கை என்றும் இளைய கன்னி..." and of course "பொட்டு வைத்த முகமோ..."!
-
10th March 2014, 11:32 AM
#1445
Senior Member
Diamond Hubber
இதோ இருக்குதே முத்துச்சிப்பி
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th March 2014, 09:18 PM
#1446
Senior Member
Seasoned Hubber
Another early Raja/SPB collaboration. Simple, but elegant composition with pleasant beats. Haven't heard this one before. Thank you for posting it!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th March 2014, 12:23 AM
#1447
Senior Member
Veteran Hubber
Hello nga poem....#1447 romba arputhamaana paadal ....ketu ketu magizhgiren....ty nga
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th March 2014, 06:41 PM
#1448
Senior Member
Seasoned Hubber
டி. எம். எஸ்., பி. சுசீலா, எம். எஸ். வி. & வாலி... Need I say more? Wonderful song indeed!
There was a time, long ago, that I used to think all good lyrics in TFM (especially in சிவாஜி movies) were written by கண்ணதாசன். In later years, I came to realize that many of my favorites were in fact penned by வாலி . Needless to say, வெள்ளிக் கிண்ணம் தான்... is one of them.
Thank you for posting it!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th March 2014, 09:13 PM
#1449
Senior Member
Veteran Hubber

Originally Posted by
poem
சிவாஜிக்கு சரியான ஜோடி சிவாஜி - வாணிஸ்ரீ இருவருக்கும் நடுவில் நல்ல chemistry - Biology மட்டும் அல்ல even, history - Geography யும்

கூட உண்டு
கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல
கை தொட்டு தலைவன் அவள் பின்னே செல்ல
காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன ???? Yes, It is frozen in time !!!,இந்த படமும், பாடலும், நடிப்பும், இசையும் காலத்தில் அப்படியே உறைந்து தான் போய் உள்ளது.
இன்னும் சொல்லவோ .......இன்பம் அல்லவோ ..........!!!!
Vanishree-Shivaji
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd March 2014, 08:39 PM
#1450
Senior Member
Seasoned Hubber
Soothing lullaby... could even put grownups to sleep! எங்க மாமா was the remake of the Hindi movie BRAHMACHARI starring Shammi Kapoor. If anyone is interested, here is the Hindi version of the song: youtube.com/watch?v=hMfLypzKW9A
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks