-
20th March 2014, 12:08 AM
#1141
Junior Member
Diamond Hubber
-
20th March 2014 12:08 AM
# ADS
Circuit advertisement
-
20th March 2014, 12:10 AM
#1142
Junior Member
Diamond Hubber
-
20th March 2014, 12:23 AM
#1143
Junior Member
Diamond Hubber
-
20th March 2014, 12:23 AM
#1144
Junior Member
Diamond Hubber

Yes, one can prove the truth of anything by reasoning, but that does not make it true. It remains an opinion, a prejudice, a knowledge based on appearances which are themselves more than dubious.
-
20th March 2014, 12:28 AM
#1145
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Yukesh Babu
Thanks for the info. Yukesh Babu Sir.
-
20th March 2014, 12:32 AM
#1146
Junior Member
Diamond Hubber
MGR abbreviation in cinema
M - Minimum
G- Gurantee
R- Ramachandran
-
20th March 2014, 12:41 AM
#1147
Junior Member
Diamond Hubber
MGR abbreviation in Politics
M - MAKKAL VENTHAN
G- GENUINE AND GRACEFUL RULER
R- REMINDFUL LEADER OF TAMILNADU
-
20th March 2014, 06:17 AM
#1148
Junior Member
Diamond Hubber
எக் காலத்திலும் தலைவரின் வெற்றிகளை கண்டு அஞ்சும் எதிரிகள்
அன்று இன்ப கனவு நாடகத்தில் கால் முறிந்தபோது அவரின் எதிர்காலம் அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் இன்று வரை அவரின் புகழ் எட்டாத உயரத்திற்கு போய்கொண்டு இருப்பதை பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .
தலைவருக்கு சமுக படங்கள் ஒத்துவராது என்று சொன்னவர்கள் திருடாதே முதல் தொடர் வெற்றியினை கொடுத்ததை யாராலும் மறந்திடமுடியாது .
நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் பேர் நடித்து மிகுந்த பொருள் செலவுகளோடு வந்த திரைபடங்கள் வந்த காலத்தில் தலைவர் அவர்கள் தேவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஓன் மேன் ஷோவாக நடித்து வெற்றி கோடி நாட்டியது உலகம் அறிந்த உண்மை .(மிக மிக குறைந்த செலவில் படம் எடுக்கப்பட்டு மிக மிக அதிக லாபம் சம்பாதித்தவர்கள் தேவர் அவர்கள்)
இயற்கை நடிப்பால் எல்லோர் மனதிலும் நிரந்தர இடத்தை பிடித்த ஒரே கதாநாயகன் தலைவர் அவர்கள் மட்டும் தான் .
ரசிகர் மன்றம் என்ற ஒன்றை ரசிகர்கள் தமிழகத்திற்கு அறிமுகபடுத்தியது எங்கள் வாத்தியாரின் நடிப்பை கண்டு தான் .
சண்டை காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் , நடிப்பு காட்சிகளிலும் புதிய ஒரு பரிமாணத்தை உலகிற்கு எடுத்துகாட்டிய மாபெரும் நடிக மன்னன் அவர் ஒருவர் தான் . பொது வாழ்வு கருத்துகளையும் , தான் சொன்ன கருத்துகளை நடைமுறை யாக்கியது எங்கள் குலதெய்வம் எம்ஜீஆர் அவர்கள் மட்டும் தான் .
ஒளிவிளக்கு , உலகம் சுற்றும் வாலிபன் படங்களின் மறுவெளியீடு வசூலை இனி எந்த ஒரு படமாவது முறியடிகமுடியுமா ? முடியும் அது தலைவர் படங்களால் மட்டும் தான் .
2006-இல் நாடோடிமன்னன் ஏற்படுத்திய வசூல் சாதனையை இன்றுவரை பாரத் திரையரங்கில் எந்த ஒரு பழைய படங்களும் முறியடிக்கமுடியவில்லை .
2008-இல் மகாராணி திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் சுமார் நான்கு லட்சம் ரூபாய் வசூல் இன்று வரை எந்த ஒரு பழைய படங்களும் முறியடிக்கமுடியவில்லை . (அதுவும் மிக மோசமான பின்னணி ஒலி வடிவில் வந்த திரைப்படம்)
மறுவெளியீடுகளில் ஒரே சமயத்தில் பல சென்டர்கள் மிக அதிகம் முறை வெளியீட பட்டது ( 1972 முதல் இன்று வரை எனக்கு தெரிந்தவரை ) இன்று வரை தலைவர் படங்கள் தான் .
Last edited by Yukesh Babu; 20th March 2014 at 06:22 AM.
-
20th March 2014, 06:20 AM
#1149
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
தமிழருவி மணியனின் பதில் - மிகவும் அருமை .மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி மிக அழகாக கூறியுள்ளார் .
எங்கவீட்டு பிள்ளை - கோழை - வீரன்
ஆயிரத்தில் ஒருவன் - மருத்துவர் - புரட்சி வீரர்
அன்பேவா - தொழிலதிபர்
மக்கள் திலகம் அவர்கள் மேற்கண்ட மூன்று படங்களில் நடித்த கதா பாத்திரங்கள் .என்ன ஒரு மாறுப்பட்ட வித்தியாசமான நடிப்பு .கலை வேந்தனின் காவியங்கள் இன்றும் பேசப்படுகிறது .மக்கள் திலகத்தின் நடிப்பு
என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டது .நடிப்பின் நவரசங்களும் அதில் அடங்கி இருக்கும் .மற்றவர்கள் பாணி துளியும்
இருக்காது . அதுதான் எம்ஜிஆர் வெற்றியின் ரகசியம் .
-
20th March 2014, 06:22 AM
#1150
Junior Member
Diamond Hubber
முத்த ரசிகர்கள் உங்கள் காலங்களில் தலைவரின் மறுவெளியீடு பட்டியல்கள் இருந்தால் பதிவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
Bookmarks