Sinathai Adakku
Kovathodu Ezhugiravan
Nashtathodu Utkarugiran
This line make more calm while driving in traffic![]()
Sinathai Adakku
Kovathodu Ezhugiravan
Nashtathodu Utkarugiran
This line make more calm while driving in traffic![]()
http://www.dailythanthi.com/2014-03-...epika-Padukone
நடிகர் ரஜினிகாந்திற்காகவே கோச்சடையான் படத்தை ஒப்பு கொண்டேன்: தீபிகா படுகொனே
பாலிவுட் நடிகை தீபிகா படுகொனே கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார். படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது குறித்து அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், பட இயக்குனருமான சவுந்தர்யா இந்த படத்தில் நடிப்பதற்காக தீபிகாவை அணுகியபோது, கதையம்சம், திரைக்கதை அல்லது தீபிகாவின் கதாபாத்திரம் ஆகிய எதனையும் கேட்காமல் உடனே நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடன் ஒன்றாக நடிப்பது என்பது தனக்கு மிக பெரிய கவுரவம் என்று கருதியதாலேயே தீபிகா நடிப்பதற்கு ஒப்பு கொண்டுள்ளார். அவருடன் பேசுவதற்கும், அவருடன் சினிமா குறித்து விவாதிப்பதற்கும் கிடைத்த பெரிய வாய்ப்பாகவே படுகொனே உணர்ந்துள்ளார்.
நடிகை தீபிகாவின் நடிப்பினாலேயே படம் தீர்மானிக்கப்படும் என்று பட குழுவினர் உணர்ந்துள்ளதாக தீபிகாவின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. கோச்சடையான் படம் நாட்டின் முதல் மோசன் கேப்சர் தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள படம். இந்த படத்தை இயக்கியுள்ளதன் வாயிலாக தனது முதல் இயக்குநர் பணியை சவுந்தர்யா தொடங்கியுள்ளார். நடிகர்கள் ஜாக்கி ஷெராப் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள கோச்சடையான் படம் வருகிற ஏப்ரல் 11ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.
Tentative rls date as of nw s 1st May..
http://tamil.thehindu.com/cinema/tam...cle5827915.ece
ஏப்ரல் 2-ல் திருப்பதிக்கு ரஜினி ரசிகர்கள் பாத யாத்திரை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெற்றி பெற வேண்டி, அவரது ரசிகர்கள் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி திருப்பதிக்கு பாதயாத்திரை செல்ல உள்ளனர்.
இதுகுறித்து ஆந்திர மாநிலம் நெல்லூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பொருளாளர் ரவி திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய திரைப்பட உலகில் முதன்முறையாக போட்டோ , ரியலிஸ்டிக் 3டி அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் கோச்சடையான். இத்திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி நடித்து வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டியும் ரஜினி ஆரோக்கியத்துடன் வாழவேண் டியும் ஏப்ரல் 2-ம் தேதி வேலூரி லிருந்து திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்ல உள்ளோம்.
Is April 10th confirmed for release ?
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
Amitabh Bachchan @SrBachchan Mar 30
T 1434 - Launching first look of dear family friend, colleague and admirer of Rajnikanth, tonight, of his film 'KOCHADAIYAN' at Cinemax ..!!
Amitabh Bachchan @SrBachchan 22h
T 1434 - Back from the launch of 'KOCHADAIIYAN' Rajnikanth's motion capture technology film , made directed by his daughter .. INCREDIBLE !!
Amitabh Bachchan @SrBachchan 22h
T 1434 - A woman has shown what man could not .. KOCHADAIIYAN film of Rajnikanth directed by daughter Soundarya .. first motion capture film
Amitabh Bachchan @SrBachchan 22h
T 1434 - Women Empowerment !! India can boast of this achievement, despite the social lacunae that still exists .. KOCHADAIIYAN by Soundarya
Amitabh Bachchan @SrBachchan 22h
T 1434 - Motion capture ? .. like 'Avatar' 'RinTin Tin' .. first time in India, and by a woman .. Rajnikanth's film made by his daughter !!
Amitabh Bachchan @SrBachchan 21h
T 1434 -What a picture .. Rajni, Subhash Ghai, Kajol, Anupam, Jaya, Aishwarya, Shekhar Kapoor, Ramesh Sippy, Latha http://twitpic.com/dzupug
In theory there is no difference between theory and practice; in practice there is
Is 1st of May confirmed for release? it does not look like it ....
Last edited by PARAMASHIVAN; 1st April 2014 at 04:33 PM.
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
Bookmarks