Quote Originally Posted by Murali Srinivas View Post
SIVAJI SEASON
SIVAJI SEASON - Nalanthaana
கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
புண்பட்ட செய்தியை கேட்டவுடன்; இந்த
பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் சந்திப்போம்.[/B]Regards
டியர் முரளி சார்,
தங்களின் பாடல்கள் பலவிதம் பதிவை நான் படித்ததில்லை. நலந்தானாவுடன் அருமையாகத் துவக்கியிருக்கிறீர்கள். பாடலை வரிக்கு வரி அலசியிருப்பது அருமை. மற்ற பாடல்கள் பற்றிய பதிவுகளையும் காண ஆவலாக இருக்கிறோம். நன்றி.