என்னை கவர்ந்த சிவாஜியுடன் நடித்த Item Girls Pair
1)ஆலம்(என்னை போல் ஒருவன்,வசந்த மாளிகை)
2)ஹெலன்(உத்தம புத்திரன்)
3)விஜயஸ்ரீ(தெய்வ மகன்)
4)வெண்ணிற ஆடை நிர்மலா(எங்க மாமா,தங்க சுரங்கம்))
5)காஞ்சனா(வசந்த மாளிகை)
6)விஜய லலிதா(சொர்க்கம்,திருடன்)
7)ஜெயமாலினி (டாக்டர் சிவா,லாரி டிரைவர் ராஜா கண்ணு)
8)பெயர் தெரியாதவர் (பார்த்தா பசுமரம் திருவிளையாடல்)
9)காஞ்சனா (தங்கை)
10)பத்மினி பிரியதர்ஷினி(இருவர் உள்ளம்)
11)ஜெயந்தி (இருவர் உள்ளம்)
12)சகுந்தலா (வசந்த மாளிகை,நீதி,எங்கள் தங்க ராஜா)