-
2nd April 2014, 02:32 PM
#2521
Junior Member
Diamond Hubber
thanks for
Thanks kaliaperumal sir

Originally Posted by
kaliaperumal vinayagam
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வமாம் நம் புரட்சித்தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் என்னும் வெற்றி கீதம் கடல் கடந்தும் கேட்கும் ஓசையை இத்திரி மூலம் அகிலமெங்கும் பறைசாற்றும் திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு இப்புவி எங்கும் வாழும் இதய தெய்வத்தின் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவருடைய இந்த தொடர் முயற்சி பாராட்டுக்குரியது. திரு. யுகேஷ் சார் தொடரட்டும் தங்கள் பணி. அரை நூற்றாண்டாகியும் அண்டை மாநிலத்தில் மட்டுமல்ல, அண்டை நாடுகளிலும் ஆயிரத்தில் ஒருவன் படைக்கும் அமோக வெற்றி இவ்வையத்தில் எவருக்கும் கிடைக்காத பேறு. மென்மேலும் சரித்திரம் படைக்கவிருக்கும் ஆயிரத்தில் ஒருவனின் புகழ் இந்த அவனியெங்கும் பரவ வாழ்த்துகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
2nd April 2014 02:32 PM
# ADS
Circuit advertisement
-
2nd April 2014, 02:48 PM
#2522
Junior Member
Diamond Hubber
எனக்குள் எம்.ஜி.ஆர் - காவியக் கவிஞர் வாலி
-
2nd April 2014, 02:49 PM
#2523
Junior Member
Diamond Hubber
எனக்குள் எம்.ஜி.ஆர் - காவியக் கவிஞர் வாலி

-
2nd April 2014, 03:46 PM
#2524
Junior Member
Platinum Hubber
MAKKAL THILAGAM MGR AT TAMIL CINEMA 50TH YEAR CELEBRATION- IN GROUP DISCUSSION-1982
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd April 2014, 03:49 PM
#2525
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd April 2014, 03:51 PM
#2526
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd April 2014, 03:53 PM
#2527
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd April 2014, 04:53 PM
#2528
Junior Member
Diamond Hubber
Only 30 tickets balance @ 1645 hrs

Originally Posted by
Yukesh Babu
Today Aayirathil Oruvan Satyam complex eve show only 39 tickets balance . This is 1400 hrs status
-
2nd April 2014, 07:10 PM
#2529
Junior Member
Veteran Hubber
Master blaster !

Originally Posted by
esvee
just one word above the rest - "awesome" !
The beard that he has in this pic in the film is now the latest Style in US...!
-
2nd April 2014, 09:12 PM
#2530
Junior Member
Diamond Hubber

எம்.ஜி.ஆர் 97 "சிறப்பு விருந்தினர்" மற்றும் மலேசியா சுற்றுப் பயணம் முடிந்து தாயகம் திருபி இருக்கும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு. BSR அவர்களை வருக வருக என வரவேற்கிறோம். தர்மத்தின் வாழ்வு தன்னை சுத்து கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்த தலைவர் வழியில் நடக்கும் "உண்மையான தகுதி வாய்ந்த" எம்.ஜி.ஆர் பக்தர்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks