-
5th April 2014, 09:49 PM
#2171
Senior Member
Senior Hubber
ராகுல் ராம்..காத்தவராயன் குட்..
ம்ம் அருணோதயமா..அழகான நடிகர் திலகம், முட்டைக்கோஸிற்க்குக் கை கால் முளைத்தாற்போல் கொழுக் மொழுக்கென்ற தோற்றமும் முழியும் முழியுமாய் சரோஜாதேவி, இன்னொரு முழியும் முழியுமாய் சோ, முத்துராமன்.. ம்ம் நம் வீட்டு ந.தி திரியில் எந்த நாளும் திருவிழா.. ம்ம் நடத்துங்கள்..
-
5th April 2014 09:49 PM
# ADS
Circuit advertisement
-
5th April 2014, 09:59 PM
#2172
Junior Member
Seasoned Hubber
Dear Radhakrishnan Sir,
Thanks for your kind words, As you know I am posting only 2 movies per week as I myself felt 3 in a week would make it overcrowded , I hope it is at good interval, if not kindly mention . thanks for your support and feed back
-
5th April 2014, 09:59 PM
#2173
Junior Member
Seasoned Hubber
Dear chinnakannan sir,
Thanks for your comments,
-
6th April 2014, 08:35 AM
#2174
Junior Member
Newbie Hubber

Originally Posted by
g94127302
திரு கோபால் - உங்கள் பரிவுக்கு நன்றி - நீங்கள் இதை pm ஆக , இயல்பாக அனுப்பியிருக்கலாமே - பொதுவாக போட்டு ஒருவர் மனதை ஏன் புண் படுத்தவேண்டும் ? உங்கள் எழுத்தின் வளமையில் மனம் பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் , ஆனால் வளமையை நீங்கள் அதிகமாக மற்றவர்கள் மனதை புண் படுத்துவதில் செலவழிக்கிண்டீர்கள் என்று நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை படுகின்றது - நான் என் பதிலை pm ஆகத்தான் அனுப்பி இருப்பேன் - ஆனால் என்னுடைய பழைய pm யே நீங்கள் படிக்காத போது , இதை இங்கு பதிவிடுவதை தவிர்க்க முடியவில்லை
அன்புடன்
ரவி
அன்புள்ள ரவி,
நீங்கள் நினைப்பது போலெல்லாம் அல்ல.என்னுடையது pm அனுப்ப வேண்டிய அளவு விஷ பதிவுகள் இல்லை.செல்லமான விஷம பதிவுகள். இதன் அங்கதம் புரிய ஒரு நன்னாளில் இஷ்டமித்ர "பந்து"க்களுடன் "வேலு"டைய கடவுளை "நாக" பூஜை செய்தால் "தர்"ரென்று விளங்கும்.நானும் வினோத் சாரும் நல்ல நண்பர்கள்.
Last edited by Gopal.s; 6th April 2014 at 08:43 AM.
-
6th April 2014, 10:11 AM
#2175
Junior Member
Veteran Hubber
2012 - இதே தினம் - கர்ணன் திரை காவியம், 25வது நாள் கொண்டாடுவதை முன்னிட்டு வெளிவந்த விளம்பரம்.
இந்த விளம்பரம் வெளியான சமயம் ஒரு சாரர் எழுதியது இது " 25 நாள் ஆகவில்லை அனால் விளம்பரம் கொடுத்துள்ளார்கள் என்பது" அதாவது பொய் விளம்பரம் என்பது போல திரித்து எழுதினார்கள். அவர்கள் அறியாதது சரியாக 25வது நாள் யாரும் விளம்பரம் தரமாட்டார்கள். காரணம் அனைவரும் பத்திரிகை பார்க்கும் குறிப்பாக சினிமா விளம்பரம் பார்க்கும் நாளாக தான் கொடுப்பார்கள் அதாவது செவ்வாய், வெள்ளி அல்லது ஞாயிறு. ஒன்றிரண்டு நாளில் 25வது நாள் வந்துவிடும் என்பதன் பொருளே அது !
STATE BOARD பள்ளி தேர்வு, IPL 2012, உலககோப்பை கால்பந்து, CBSE பள்ளி தேர்வு இவைகளுக்கு மத்தியில் வெளிவந்து தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்த உண்மையான வெற்றி !
கர்ணனின் எல்லா காலத்திலும் கண்ட உண்மையான வெற்றி திக்கெட்டும் முரசு கொட்டிய 25வது நாள் விளம்பரம் !
Last edited by RavikiranSurya; 6th April 2014 at 10:19 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
sivaa thanked for this post
-
6th April 2014, 10:28 AM
#2176
Junior Member
Veteran Hubber
MUCH TO THE ENVY OF OTHERS !!!
-
6th April 2014, 10:41 AM
#2177
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
அன்புள்ள ரவி,
நீங்கள் நினைப்பது போலெல்லாம் அல்ல.என்னுடையது pm அனுப்ப வேண்டிய அளவு விஷ பதிவுகள் இல்லை.செல்லமான விஷம பதிவுகள். இதன் அங்கதம் புரிய ஒரு நன்னாளில் இஷ்டமித்ர "பந்து"க்களுடன் "வேலு"டைய கடவுளை "நாக" பூஜை செய்தால் "தர்"ரென்று விளங்கும்.நானும் வினோத் சாரும் நல்ல நண்பர்கள்.
திரு கோபால் - இந்த திரி ஒரு பொதுவான ஒன்று - நாகூர் ஆண்டவன் சந்நிதி மாதிரி இது - யாரும் வருவார் , யாரும் போவார் - உங்கள் தனிப்பட்ட நட்பு நீங்கள் விஷமத்துடன் திட்டும் நபர்களிடம் எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை நீங்களும் , அந்த பாதிக்கப்பட்ட நபரும் வெளிபடையாக சொன்னாலே தவிர மற்ற வர்களுக்கு தெரிய வாய்ப்பு அறவே இல்லை . நாங்கள் போடும் பதிவை பார்த்துதான் வார்த்தைகள் எவ்வளவு உஷ்ணம் வாய்ந்தவை என்று தெரிந்துகொள்கிறோம் - இதனால்தான் அதிகமாக மன வருத்தம் வருகின்றது - உண்மையில் சொன்னால் உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் போது இதய ஓட்டம் அதிகமாகி , கை கால்கள் சற்றே நடுங்க , வார்த்தைகள் சற்றே தடுமாற , ஒரு விதமான பயத்துடன்தான் படிக்கிறோம் - எந்த படத்தை இன்று தாக்க போகிறீர்கள் ? யாரை இயல்பு இல்லை என்று திட்ட போகிறீர்கள் என்று பயந்து , அடி வயிற்றில் பல பட்டாம் பூச்சிகள் பறக்க பதிவுகளை result இல் எங்கள் roll no என்று இருக்கின்றதா என்று பார்ப்பது போல படிக்கிறோம் -
ஒரு அபூவர்மான , ஆரோக்கியமான , அருமையான , வியட்நாம் எழுத்தாளருக்கு இப்படி பட்ட குணாதிசயம் தேவையா ? திரியை ஆரோக்கியமாகவும் , வேகமாகவும் எடுத்து செல்லும் திறமை உங்களை போல ஒரு சிலருக்கே இங்கு உள்ளது - நான் எல்லாம் மெயின் படங்களின் நடுவே வரும் ads மாதிரி - எதோ எனக்கு தெரிந்ததை கிறிக்கி கொண்டுருக்கிறேன் - மன சாந்திக்காக - உங்களை போன்றவர்கள் படித்தாலே போதும் - பாராட்ட வேண்டிய தேவை இல்லை -
அந்த பக்கம் சற்றே எட்டி பாருங்கள் - போட ஒரு விஷயமும் இல்லாமலே திரி எவ்வளவு வேகமாக முன்னேறுகின்றது ? ஒற்றுமை அங்கே அதிகமாக உள்ளது - ஒரு படம் படு தோல்வியை தழுவி இருந்தாலும் , அவர்களின் தலைவரே நேராக வந்து அந்த படம் படு தோல்விதான் என்று சொன்னாலும் - தலைவரே நீங்கள் மறந்து விட்டீர்கள் - அந்த படம் 100 திரை அரங்குகளில் 300 நாட்கள் ஓடியவை - அந்த காலத்திலேயே சுமார் 23 கோடியே 35 இலட்சத்து மூண்டு ரூபாய் , 27 paise வசூலை கண்டது என்பார்கள் - படத்தை பிடிக்கா விட்டால் அதை அங்கே விமர்சிக்க மாட்டார்கள் - ஏன் அங்கிருந்து சில நல்ல விஷயங்களை நாம் கடை பிடிக்க கூடாது என்பதுதான் என் விவாதம் , ஏன் இங்கிருக்கும் உற்ற நண்பர்களையே கலாயித்து கொண்டு திரியின் வேகத்தை முடக்க வேண்டும் ? - உங்களுடன் நேரிடையாக உரையாட ஒரு வாய்ப்பு இந்த எளியேனுக்கு கொடுத்ததிற்கு மிகவும் நன்றி
அன்புடன் ரவி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th April 2014, 11:00 AM
#2178
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ராகுல் ராம்..காத்தவராயன் குட்..
ம்ம் அருணோதயமா..அழகான நடிகர் திலகம், முட்டைக்கோஸிற்க்குக் கை கால் முளைத்தாற்போல் கொழுக் மொழுக்கென்ற தோற்றமும் முழியும் முழியுமாய் சரோஜாதேவி, இன்னொரு முழியும் முழியுமாய் சோ, முத்துராமன்.. ம்ம் நம் வீட்டு ந.தி திரியில் எந்த நாளும் திருவிழா.. ம்ம் நடத்துங்கள்..
ck - சௌந்தரிய லஹரிக்கு புது உயிரோட்டம் கொடுத்த நீங்கள் , படிப்பதுடன் நிற்காமல் , எங்களை போல பல விசிறிகளுக்கு நல்ல கவிதை உணவை எப்பொழுது இங்கு தர போகிண்டீர்கள் ? அதிகமாக காத்துக்கொண்டு இருப்பதில் இன்பம் இருந்தாலும் , ஏமாற்றமும் கூடவே வந்து விடுகின்றதே !
அன்புடன் ரவி
-
6th April 2014, 11:07 AM
#2179
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
j.radhakrishnan
டியர் ராகுல்ராம்,
தங்களின் காத்தவராயன் திறனாய்வு நன்றாக உள்ளது, திரு ரவி அவர்கள் கூறியது போல் சற்று இடைவெளி விட்டு அடுத்த படத்தை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். அடுத்து எழுத போவதாக கூறிய "அருணோதயம்" நாம் பிறந்த மண்" "மாடி வீட்டு ஏழை" படங்களின் cd இதுவரை இங்கு கிடைக்கவில்லை. அவ்வப்போது டிவியில் போடும் போது பார்த்ததோடு சரி. அதிலும் "மாடி வீட்டு ஏழை" இதுவரை பார்க்கும் வாய்ப்பே கிடைக்க வில்லை.
தொடருங்கள் தங்கள் பணியை.
அன்புள்ள jr - முதல் முறையாக உங்களுடன் உரையாடும் வாய்ப்பை இந்த பதிவு மூலம் ஏற்படுத்திகொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன் . உங்களை பற்றி மிகவும் கேள்வி பட்டு இருக்கிறேன் - எழுத்து திறமையிலும் , nt யை பற்றி அலசும் திறமையிலும் உங்களுடன் போட்டி போடுவது மிகவும் கடினம் என்று --- உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிபார்க்கும் பலரில் நானும் ஒருவன் .
அன்புடன் ரவி
-
6th April 2014, 09:00 PM
#2180
Junior Member
Regular Hubber
கர்மரர் பின்னால் நிற்கும் சிவாஜி பாருங்க. நீதி ஜெயலலிதா
வள்ளல் கர்ணன் போலே. சந்திப்பு சிறீ
தேவி
Bookmarks