-
6th April 2014, 09:33 PM
#2181
Senior Member
Devoted Hubber
திரு ரவி,
நன்றி! நானும் தங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மற்றபடி தாங்கள் கூறியபடி எனக்கு பெரிய எழுத்து திறமை எல்லாம் இல்லை, இன்னும் சொல்ல போனால் திரியில் பதிவிட கூட நேரம் இல்லை, வீட்டில் இருக்கும் நேரம் குறைவு இருந்தாலும் பிள்ளைகள் கம்ப்யூட்டர் உபயோகபடுத்திய பின் தான். ஆனால் அலுவலகத்தில் பெரும்பாலும் நமது திரியை படித்துக்கொண்டே இருப்பேன். ஆனால் அங்கு பதிவிட முடியாது, ஆனால் நம் தலைவரை பற்றி எப்போதும் நண்பர்களிடம் விவாதித்து கொண்டிருப்பேன், மற்றபடி உங்கள் அருமையான பதிவுகள் மூலம் திரியின் வேகம் கூடியுள்ளது. தொடர்ந்து தங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
6th April 2014 09:33 PM
# ADS
Circuit advertisement
-
6th April 2014, 11:54 PM
#2182
இன்று மாலைக் காட்சி பைலட் திரையரங்கில் தங்க சுரங்கம் படம் பார்த்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. சரியான கூட்டம். மிகப் பெரிய அலப்பரை. இது போல ரசிகர்களின் ஆரவாரத்துடன் படம் பார்த்து நாளாயிற்று. மிகவும் ரசித்துப் பார்த்தோம். நேரம் கிடைக்கும் பொது மேலும் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
-
7th April 2014, 07:17 AM
#2183
Junior Member
Newbie Hubber
ரவி,
என் பின் புலம் தெரியாததினால் ,உங்கள் புரிதல் சிறிது முரண் படுகிறது. உங்கள் மீது தோழமை ,மதிப்பு கொண்டவன் என்ற முறையில் சில விளக்கங்கள்.
எனக்கு என்னை பற்றி சொல்லி கொள்ளவே நிறைய விஷயங்கள் உள்ளன.இருந்தும் நான் பெருமையோடு எல்லோரிடமும் சொல்லி கொள்ளும் முதல் விஷயம் ,நான் நடிகர்திலகத்தின் பக்தன் என்றுதான்.
உங்களுக்கு உரிமையுள்ளவர் சிறு தவறு செய்தாலும் உங்களை அது மிக சலனபடுத்தி சங்கடம் உண்டாக்கும்.பக்கத்து வீட்டு காரனோ,எதிரியோ தவறிழைத்தால் ,அது உங்களுக்கு பொருட்டே இல்லை.
நடிகர்திலகம் உலகத்திற்கு சொல்லி கொடுத்து பலருக்கு ஆதர்ஷமானவர். அவர் ரசிகர்களான நாம் ,உலகத்துக்கு சொல்லி கொடுக்க வேண்டுமே தவிர,தேவையில்லாத உதாரணங்களை பின்பற்ற அவசியமில்லை. குருட்டு ரசிகர்களாக இருப்பதை நடிகர்த்திலகமே விரும்பியதில்லை.அவர் படங்கள் அவருக்கே திருப்தி தராத போது,அதை விமரிசிக்கவும் அவர் தயங்கியதில்லை.
நான் அவரின் உண்மையான முதன்மையான பக்தன் அவரை மற்றுமே பின் பற்றுவேன்.
-
7th April 2014, 08:03 AM
#2184
Senior Member
Devoted Hubber
வாசுதேவன்(31355) சார் தங்களுக்கு 30.03.2014 ல் ஓர் pm அனுப்பியிருந்தேன்
பதில் எதிர் பார்க்கிறேன்
-
7th April 2014, 08:13 AM
#2185
Senior Member
Devoted Hubber
-
7th April 2014, 08:17 AM
#2186
Senior Member
Devoted Hubber
nadigar thilagam with p.madavan
-
7th April 2014, 09:53 AM
#2187
Junior Member
Newbie Hubber
இதை எழுதியவன் ஒரு தமிழனா என்றே தெரியவில்லை. இந்த மாதிரி அரைகுறைகள் விமரிசன உலகத்தில்?
http://behindwoods.com/tamil-movies-...i-ganesan.html
-
7th April 2014, 10:50 AM
#2188
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
Dear Gopal Sir,
Alas! I also happened to read this shitty article. The amount of anger I got after reading on comparison of acting of Sanjeev with NT thro' eyes, cannot be explained in writing.
In fact, I was referring this to Mr. Murali and others when we were in Pilot theatre yesterday. Due to paucity of time, I am unable to reply this great(!) article.
Regards,
R. Parthasarathy
-
7th April 2014, 01:54 PM
#2189
Junior Member
Seasoned Hubber
Mr Radhakrishnan,
Madi Veety Ezhai DVD has been released one year back and you
can check with the any shop.
-
7th April 2014, 02:17 PM
#2190
Junior Member
Veteran Hubber
Sivaji Ganesan and Sanjeev Kumar! Comparison itself is a funny thing. When Sivaji Ganesan entered the tinsel world there was nobody to guide him or he had to admire some one as a role model. He was a suyambulingam with his own originality. When Sanjeev Kumar entered he had Sivaji Ganesan as his role model ( as accepted by him several occasions with respect to NT) and of course as time elapsed he shaped up his career with his own niche in films like Sholay, Koshish, Kilona... like that.But he never had hidden the fact that NT was his matinee idol and he could polish his acting only after seeing and experiencing NT movies for which he had his own library at his house. Navarathiri remains a unique movie for parading his talents and histrionics which no one could emulate till date. I have seen Naya Din Nayi raath and many other movies of Sanjeev. Sanjeev could never ever reach the calibre or NT! Of course some of Sanjeev's movies NT could not shine for the sheer reason of the nativity problems. Sanjeev Kumar was a great fan of NT, everyone knows. The reviewer has seen from his perspective which shows that he has seen only the tip of the iceberg of NT's acting.
Last edited by sivajisenthil; 7th April 2014 at 02:19 PM.
Bookmarks