-
8th April 2014, 11:17 AM
#1471
Senior Member
Diamond Hubber
ம்ம்.. ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே.. நன்மையுண்டொருக்காலே..
ஆனானப்பட்ட வ்சிஷ்டரே நாள் பார்த்துக் கொடுத்தும் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கவில்லை. மண்ணில் பிறந்து விட்டால் யாருமே முழுமையானவர்களாக இருக்க முடிவதில்லை.
இன்று ராம நவமி.. "எல்லா பெண்களும் கைகேயிதான்... கணவன் உயிரை எடுப்பதில்" என்று சொல்ல முடியாது. டுர்ர்ர்ர்ர்... அமரர் கல்கி அலை ஓசையில் எழுதி இருப்பார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சீதையும், சூர்ப்பனகையும் ஒளிந்து இருக்கிறார்கள். யார் அழைக்கப்படுகிறார்களோ அவர்கள் வெளிவருகிறார்கள்.
எங்கே கூப்பிடுங்க பார்க்கலாம் !!
சீதா.. ஜானகி.. மைதிலி... வைதேகி !!!!!
படம் : பத்து மாத பந்தம்
பி. பானுமதி
ராகம் : ஹிந்தோளம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th April 2014 11:17 AM
# ADS
Circuit advertisement
-
8th April 2014, 02:19 PM
#1472
Senior Member
Senior Hubber
நல்ல பாட்டு மதுண்ணாவ்..வீட்டுக்குப் போய்க்கேட்கிறேன்..
-
9th April 2014, 03:56 AM
#1473
Senior Member
Diamond Hubber
Poem...
நானும் உங்க கமெண்ட் பார்த்து சிரித்து அதைப் பின்பற்றி ஜாலியாகத்தான் எழுதி இருக்கிறேன். நீங்க எதுவுமே தப்பா எழுதவில்லையே...எதுக்காக சாரி கேட்கணும் ?
எது எப்படி இருந்தாலும் ரெண்டு நல்ல பாட்டு கேட்க முடிந்தது. அதுதான் விஷயம்...
-
11th April 2014, 08:04 AM
#1474
Senior Member
Seasoned Hubber
This is a unique and rare song for several reasons… Vairamuthu wrote the lyirics in 1992; Sharath
(then known as Sujith) set the lines to music, and the song was recorded by Minmini and
Sharath for a Tamil movie that was to be titled ANBE UNAKKAAGA (அன்பே உனக்காக).
The movie and the song were never released. Two years later, the song was rerecorded in Malayalam
with Chithra for a Malayalam movie to be named VILAKKU VACHCHA NERAM (விளக்கு வச்ச நேரம்).
Guess what? That movie also was not made!
The handwritten note shown in the video is Minmini’s transliteration of Vairamuthu’s lines into
Malayalam for the recording.
Here is ஆயிரம் ஜென்மங்கள் தர வேண்டும்...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th April 2014, 09:21 AM
#1475
Senior Member
Veteran Hubber
Baby Kamala (Kamala Laxman) in Sri VaLLi (1945)
From Sri VaLLi (1945):
Aarundhanaipol Aadharippavar Aarumukatharase....
The song is in Atana. I heard it in a concert video clip with a rendition by T.V.Sankaranarayanan.
The songs in the movie were very popular - kaayaadha kaanagathe, singaaraa velaa, sindhai arindhu vaadi, aalolam and others. Kaayaadha Kaanagathe by T.R.Mahalingam was a difficult song to sing. Listen to it to understand why? 
May be, madhu can sing !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th April 2014, 09:52 PM
#1476
Senior Member
Veteran Hubber
//ஸ்வர்ணலதாவின் குரல் ஒரு பூ கீழே விழறது போல அவ்வளவு ஒரு மென்மை இந்த பாடலில் !!! //
நல்ல ரசனை
-
14th April 2014, 03:01 AM
#1477
Senior Member
Seasoned Hubber
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Tamil New Year!.jpg
This song was composed by Sharath for a special Deepawali presentation (2008)
on the Idea Star Singer Show. Here it is; sung by Sharath and Unnikrishnan who
were both judges on the show...
செங்கதிரின் ஒளி அழகு செந்தமிழின் சொல்லழகு
தெய்வங்களில் நீ அழகு கதிர்வேலனே
நாதங்களில் ஓம் அழகு மாதங்களில் தை அழகு
கூர்மையிலும் வேல் அழகு சிவமைந்தனே...
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th April 2014, 05:56 PM
#1478
Senior Member
Senior Hubber
அந்தக் காலத்தில் காதலன் காதலியைச் சீண்டுகிறான்..அவள் என்ன செய்வாள்..இளம் பருவ மங்கை.. ம்ம் சரி..(இருடா படவா உன்னை என்ன பண்றேன்பாரு என மனதுள் நினைத்து) என்று.. தோழிகளைக் கூப்பிடுகிறாள்..அழகாக வெட்கப் பட்டே உணர்வுகளையும் கூறுகிறாள்..
(படம் நீலவானம்)
ஓ லக்ஷ்மி ஓ ஷீலா ஓ மாலா
உதவிக்கு வாருங்கள்
ஓ ராதா ஓ கீதா ஓ சீதா
ஐயாவை பாருங்கள்
நீராடும் பெண்ணிடம் தானாட பார்க்கிறார்
போராடும் மேனியில் மீனாக பாய்கிறார்
ஐஐஐய்யோ நினைக்கவும் தெரியவில்லை
அம்மம்மம்மம்மா விலகவும் முடியவில்லை
ஓஹோ ஹோ… ஹோ….
பூவாடை மேனியில் ஆதாரம் இல்லையே
பாவாடை தாவணி கையோடு கொண்டுவா
ஐஐஐய்யோ இது என்ன துயரமடி
அம்மம்மம்மம்மா இவரென்ன ரசிகரடி
ஓஹோ ஹோ… ஹோ….
பழகாத நெஞ்சமே விளையாட தோணுதே
அழகான பெண்மையே பரிசாக மாறுதே
ஐஐஐய்யா வர வர மயக்குதடி
அம்மம்மம்மம்மா சுகம் என்னை அழைக்குதடி
ஓஹோ ஹோ… ஹோ….
**
இந்தக் காலப் பாட்டில் என்னவாக்கும் ஆறது..
**
(படம்..அயன்)
பெண்: ஹேய் ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹேய் மெனி மெனி மணி மணி நானே முதல் கனி
பெண்: கன்னி இவள் கணினி
ஆண்: அடடா
பெண்: கள் அவிழும் பதனி
ஆண்: அது தான்
பெண்: கண்ட இடம் தொடு நீ
இது காதல் கொண்ட மேனி
பெண்: கொஞ்சம் இதை கவனி
ஆண்: அடடா
பெண்: கொஞ்சுவதில் வதனி
ஆண்: அது தான்
பெண்: அஞ்சுமுடல் அவனி
உன் ஆசை சொல்ல வா நீ
பெண்: குத்து மதிப்பாக.. முத்துப் பதிப்பாக..
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக
கொஞ்சம் இனிப்பாக.. கொஞ்சம் புளிப்பாக..
முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி அடைக
பெண்: அழகானது லிப்ஸோட லிப்ஸி... இரவானது எப்பவும் செக்ஸி...
சூடானது பெண் எனும் பெப்ஸி... சுகமானதே சுவாசி...
ஆண்: ஏய் வெள்ளை அழகே.. என் உள்ளம் உனக்கே..
பெண்: ஆ... மிஸ்ஸானது நெஞ்சுல நெஞ்சு... பிக்ஸானது தீயில பஞ்சு...
கிக்ஸ்ஸானது என்னென்ன செஞ்ச... லிப்ஸானது கொஞ்சு...
பெண்: ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி
வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு
ஆக்டோபஸ் பேபி நான் தான் உந்தன் டிராஃபி
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு
பெண்: ஒரு மாதிரி பார்த்தது யாரு... அது மாதிரி பேசியதாரு...
புது மாதிரி தொட்டது யாரு... என் மாதிரி யாரு...
ஆண்: நீ கண்ணை அசைக்க.. நான் உன்னை இசைக்க..
பெண்: க்யூட்டாகவே என்னோட பேசி... மியூட்டாகவே என்னோட ஊசி...
லைட்டாகவே என்னையும் வாசி... நைட்டானது ராசி...
பெண்: ஆலிவ் எண்ணைய் காலு ஆப்பிள் கலர் தோலு
ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு
ரம்மில் செஞ்ச ஐசு ஜின்னில் செஞ்ச டைசு
மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு
**
//முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி அடைக // அந்தக் கால முனிவர்கள்ளாம் எவ்ளவோ கஷ்டப் பட்டு முக்தி அடைஞ்சதா கேள்வி!..
அஞ்சுமுடல் அவனி -அதாவது அஞ்சி மெல்ல நடுக்கம் கொள்கிற உடலானது உலகத்திற்கு ஒப்பானதாம் எனக் கவிஞர் சொல்கிறார்..வதனின்னா என்னன்னு தான் புரியலை..ஆயிரத்தில் ஒருத்தின்னா ஆப்பிள் கலர் தோல் இருந்தால் போதுமா என்ன..ஒரே ரெட்டிஷ்ஷாவா..பயம்மா இருக்குமே..
*
ஆனா ரெண்டு பாட்டுமே கேக்க நல்லா இருக்கும்..
-
15th April 2014, 09:33 PM
#1479
Senior Member
Veteran Hubber
I like the second song (ayan) haven't heard the first one (neelavanam)
-
15th April 2014, 09:51 PM
#1480
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks