"ஆனந்த யாழை" வரிகள் - நல்லாயிருக்கு.

அப்படியே வைரமுத்துவின் பல வரிகளை பிரதிபலிக்கிறது.

பூ, காற்று, மேகம், வானம், நிலவு, மண், பாஷை, குடை, மழை, பனி - இயற்கையின் கூறுகளை எடுத்தாள்வதெ வடுகப்பட்டியாருக்கு வாடிக்கையாய் போய்விட்டது என குதர்க்கம் பேசும் மக்கள் இந்த ஆனந்த யாழையை எப்படிப் பார்க்கிறார்கள்?