-
23rd April 2014, 09:21 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Arvind Srinivasan
New pics

இவர் ஏன் இந்த வயசிலும் தன்னை மேடை நாயகனாக வெளிக்காட்ட விரும்புகிறார்? யதார்த்தத்தை விட்டு கனவுலகத்திற்கு செல்வதாகவே தோன்றுகிறது.. மேக்கப் சாதனங்கள் எவ்வளவு பயன்படுத்தினாலும், வயது காட்டிக் கொடுத்துவிடும் அல்லவா? தசாவதாரம், விஸ்வரூபத்திலேயே அவரது வயோதிகம் மேக்கப்பை மீறி வெளியெ துருத்திக் கொண்டு தெரிந்தது. ரொம்பவே ரிஸ்க் எடுக்கிறார். இதுபோன்ற பாத்திர விஷயங்களில்..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd April 2014 09:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks