Page 249 of 401 FirstFirst ... 149199239247248249250251259299349 ... LastLast
Results 2,481 to 2,490 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2481
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Kalnayak Sir, your kind words made my day

    Thanks Chinnakannan sir for your kind words

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2482
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரைப்பட விவரங்கள் திரியில் தற்போது

    இயற்கையான நடிப்பு மட்டுமல்ல இயற்கையான அழகிற்கும் சொந்தக் காரர் நடிகர் திலகம் என்பதை நிரூபிக்கும்

    சித்தூர் ராணி பத்மினி

    ராஜா வேடங்களை யாரோ குத்தகைக்கு எடுத்தது போல் வர்ணித்து வந்த மீடியாக்களின் கூற்றுக்களைத் தவிடு பொடியாக்கும் சித்தூர் ராணி பத்மினியில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான தோற்றம்.

    ஸ்வரப் பிரஸ்தாரத்திலும் மனோ தர்மத்திலும் கல்பனா ஸ்வரத்திலும் தன்னிகரற்ற சங்கீத மேதையாய் விளங்கிய மதுரை மணி அய்யரின் மனம் கவர்ந்த பாடல், சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்த பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் பாடல் இடம் பெற்ற

    சித்தூர் ராணி பத்மினி

    கிட்டத்தட்ட ஒரு நிமிட நேரத்திற்கு மூச்சு விடாமல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலிக்கும் ஸ்வரத்திற்கு அதே போல மூச்சு விடாமல் ஒலிப்பதாக வாயசைத்து ஜீவனூட்டிய நடிகர் திலகத்தின் இசைப் புலமைக்கு சான்று

    சித்தூர் ராணி பத்மினி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2483
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks Gopal.s, Russellbpw thanked for this post
    Likes Gopal.s, Russellbpw, KCSHEKAR liked this post
  6. #2484
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks Gopal.s, Russellbpw thanked for this post
    Likes Gopal.s, Russellbpw, KCSHEKAR liked this post
  8. #2485
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மிக மிக விரும்பி சுவைத்த சிவாஜி பட காதல் பாடல் காட்சிகள் .

    மயக்கம் என்ன - வசந்த மாளிகை
    ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
    மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
    அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
    மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
    விண்ணோடும் முகிலோடும்-புதையல்
    காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
    கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்
    ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
    உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
    நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
    கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
    வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
    பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
    அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
    எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
    மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
    இனியவளே- சிவகாமியின் செல்வன்
    சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
    சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
    முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
    அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
    வாழ நினைத்தால்- பலே பாண்டியா
    அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
    காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
    புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
    ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
    வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்
    மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
    வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
    பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
    இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
    ஒன்றா இரண்டா- செல்வம்
    பாவை யுவராணி-சிவந்த மண்
    கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
    பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
    காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
    கல்யாண பொண்ணு- ராஜா
    நீ வர வேண்டும்- ராஜா
    கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
    பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
    இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
    ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
    ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
    ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
    இங்கே ஆஹா இங்கே-பாலாடை
    கங்கை யமுனை- இமயம்
    அந்தபுரத்தில்-தீபம்
    நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
    அந்தமானை- அந்தமான் காதலி
    காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
    திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
    யமுனா நதி இங்கே-கவுரவம்
    இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
    மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
    ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
    வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
    மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்
    தேவன் வந்தாண்டி- உத்தமன்
    நாளை நாளை - உத்தமன்
    தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
    செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
    புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
    பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
    இரவும் நிலவும்- கர்ணன்
    கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
    கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
    தேனுண்ணும் வண்டு- அமர தீபம்
    நிறைவேறுமா - காத்தவராயன்
    முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
    அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
    தேன் மல்லி பூவே- தியாகம்
    ஆஹா மெல்ல நட -புதிய பறவை
    சிட்டு குருவி- புதிய பறவை
    எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
    அமைதியான-ஆண்டவன் கட்டளை
    நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
    இன்று நமதுள்ளமே- தங்க பதுமை
    மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
    இகலோகமே- தங்க மலை ரகசியம்
    பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
    மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
    வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
    தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
    என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
    நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
    அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
    கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
    யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்
    கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
    மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
    கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
    நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்
    Last edited by Gopal.s; 29th April 2014 at 12:55 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes Richardsof liked this post
  10. #2486
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பழைய காவியங்கள் நவீனமயம் ஆகி இன்றைய தலைமுறையினருக்கும் சேரும் வண்ணம் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கி நடிகர் திலகத்தின் கர்ணன் மூலம் மதோன்னத வெற்றி பெற்ற திவ்ய நிறுவனம் திரு சொக்கலிங்கம் அவர்களின் அடுத்த முயற்சியான மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியம் இந்த வாரம் 50வது நாளை எட்டிபிடிக்கிறது.

    திரை உலகத்தை பொருத்தவரை என்றுமே இருகண்களாக, இரு தூண்களாக என்றும் விளங்குபவர்கள் நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் என்றால் அது சத்திய வாக்கு !

    இன்றும் இவர்கள் திரைப்படங்கள் தமிழகத்தின் பல அரங்குகளில் புதிய படங்களை விட அதிகம் பார்வையாளர்களை, மகசூலை பெறுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

    சாதனை....சஹாப்தம் என்ற இரு சொல்லிற்கும் இரு வல்லவர்கள், நல்லவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும் ! அவர்கள் நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மற்றும் மக்கள் திலகம் திரு MG ராமசந்திரன் அவர்கள்.

    வளர்க அவர்களது புகழ் !

    2012இல் வெளிவந்து 152 நாட்கள் ஓடிய கர்ணன் திரைப்படத்தின் 50வது நாள் மற்றும் 2014இல் மார்ச் மாதம் வெளிவந்து வெற்றிகரமாக இந்த வாரம் 50வது நாளை தொடும் ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம் ஒரே அச்சாக அனைவரின் பார்வைக்கும் சமர்பிக்கிறேன் !


  11. #2487
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    மயக்கம் என்ன - வசந்த மாளிகை


  12. #2488
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி


  13. #2489
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்


  14. #2490
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post

    இந்த புகைப்படத்திற்கு மிக்க நன்றி எஸ்வி சார்.

    இந்த புகைப்படம் நடிகர் திலகத்தின் பரந்த மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

    எங்கே மற்ற நடிகர்கள் பெயர் வாங்கிவிடுவார்களோ என்று பயந்து அவர்களுடைய காட்சிகளை நீக்கும் நடிகர்கள் மத்தியில் காட்சி சிறப்பாக அமைய அனைவரும் நன்றாக நடிக்கவேண்டும் என்று சொல்லிகொடுக்கும் ஆசானாக நடிகர் திலகம் என்றும் விளங்கியதால்தான், திரையுலகை பொருத்தவரை அவரை மட்டுமே நல்ல ஆசானாக, ஒரு தந்தையின் ஸ்தானத்தை அனைத்து நடிக நடிகைகளும் கொடுத்து பெருமைபட்டுகொண்டார்கள், கொண்டிருக்கிறார்கள் !

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •