-
8th May 2014, 11:54 PM
#841
Junior Member
Platinum Hubber
ஆல்பட் அரங்குமுன்பு பட்டாசு வெடிக்கப்படும் காட்சி.
-
8th May 2014 11:54 PM
# ADS
Circuit advertisement
-
9th May 2014, 12:02 AM
#842
Junior Member
Platinum Hubber
பேருந்தில் உள்ள பயணிகளுக்கு இனிப்பு வழங்கபடுகிறது.
-
9th May 2014, 12:11 AM
#843
Junior Member
Platinum Hubber
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் புரட்சி தலைவரின் பேனருக்கு
பாலபிஷேகம் செய்யும் காட்சி.
-
9th May 2014, 05:47 AM
#844
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் பொற்காலம்
மே -1973

41 ஆண்டுகள் முன் நடந்த அரசியல் மற்றும் திரை உலக வரலாற்று சாதனைகள் . மறக்க முடியுமா ?
மக்கள் திலகம் துவக்கிய அண்ணா திமுக முதன் முதலில் திண்டுக்கல் நாடாளுமன்ற இடை தேர்தலில் போட்டியிட்டது . அதே நேரத்தில் மக்கள் திலகத்தின் சொந்த தயாரிப்பான உலகம் சுற்றும் வாலிபன் பல்வேறு சோதனைக்கு நடுவே எல்லா எதிர்ப்புகளையும் மீறி 11.5.1973 அன்று வெளியானது .
உலகம் சுற்றும் வாலிபன் - உருவாக்கிய வசூல் சாதனைகள் - இன்றளவும் திரை உலகில் நிலையான புகழ் பெற்ற
படமாகும் . மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபனின் வெற்றி நாடெங்கும் பிரபலமாக பேசப்பட்டது . எல்லா
பத்திரிகைகளும் பாராட்டினார்கள் .பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு புது படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்ய மக்கள் திலகத்தை நெருங்கினார்கள் .
அரசியலில் திண்டுக்கல் - மாபெரும் வெற்றி - அகில உலகமே மக்கள் திலகம் எம்ஜிஆர் யார் என்பதை புரிந்து
கொண்டது .பலரும் மனம் திறந்து பாராட்டினார்கள் .ஒரே நேரத்தில் ஒரு நடிகருக்கு தன்னுடைய இரண்டு துறையிலும் பெற்ற வெற்றி - வரலாற்று பதிவாகும் . மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் .
ஒரு பக்கம் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் மழை . மறுபக்கம் அரசியல் களத்தில் பல இயக்கத்தை சேர்ந்த கட்சி
தலைவர்கள் - தொண்டர்கள் மக்கள் திலகத்தின் முன் அண்ணா திமுகவில் இணைந்தனர் .
ரசிகர்களும் - தொண்டர்களும் இணைந்து எடுத்த சபதம் - 1977 சட்ட மன்ற தேர்தலில் நிறைவேறியது .
மே என்றாலே வெற்றியின் சரித்திரம் நினைவு கூறும் எம்ஜிஆர் -மாதம் ..
Last edited by esvee; 9th May 2014 at 09:30 AM.
-
9th May 2014, 06:23 AM
#845
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th May 2014, 06:45 AM
#846
Junior Member
Platinum Hubber
-
9th May 2014, 10:21 AM
#847
Junior Member
Diamond Hubber
-
9th May 2014, 10:22 AM
#848
Junior Member
Diamond Hubber
-
9th May 2014, 10:23 AM
#849
Junior Member
Diamond Hubber
-
9th May 2014, 10:23 AM
#850
Junior Member
Diamond Hubber
Bookmarks