-
18th May 2014, 09:11 PM
#1331
Junior Member
Platinum Hubber
Ravichandran Sir

kovai - Nadodi Mannan - Posters is really superb.
Thanks for uploading the pics
-
18th May 2014 09:11 PM
# ADS
Circuit advertisement
-
18th May 2014, 09:12 PM
#1332
Junior Member
Diamond Hubber
-
18th May 2014, 09:13 PM
#1333
Junior Member
Diamond Hubber
-
18th May 2014, 09:16 PM
#1334
Junior Member
Diamond Hubber
-
18th May 2014, 09:16 PM
#1335
Junior Member
Diamond Hubber

SOON AT KOVAI ROYAL
-
18th May 2014, 09:16 PM
#1336
Junior Member
Platinum Hubber
-
18th May 2014, 09:20 PM
#1337
Junior Member
Diamond Hubber

Originally Posted by
ravichandrran
SOON AT KOVAI ROYAL
-
18th May 2014, 09:23 PM
#1338
Junior Member
Diamond Hubber
பல நண்பர்கள் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் 37 தொகுதிகள் வென்றாலும் யாதொரு பயனும் இல்லை ,
தேசிய அளவில் தமிழ்நாடு தனித்து விடப்பட்டு விட்டது என்று பதிவிட்டு வருகிறார்கள் ஆனால் உண்மை நிலையை பலர் அறியாமலே உள்ளனர்.....
இந்திய அரசியல் அமைப்பின் படி மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்து வெற்றி பெற வேண்டுமானால் 3 இல் 2 பங்கு அதாவது 369 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தற்போது பாஜக கூட்டணிக்கு 339 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது ஆகவே தமிழ்நாட்டின் அதிமுக வின் கோரிக்கைகளை மறுக்க முடியாமல் மத்திய அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும்..
ஏன் எனில் அதிமுக தவிர்த்து திரினாமுல் காங்கிரஸ் , இன்னும் சில கட்சிகள் பாஜகவை ஆதரிக்காது , ஆகவே தமிழ்நாட்டிற்கு இந்திய அரசில் முக்கியத்துவம் கிடைத்தே தீரும் ,,
மாநிலங்களவையிலும் ஒரு சட்ட மசோதாவை வெற்றியாக்க 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
அங்கு இப்போது பாஜகவுக்கு 46 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது கூட்டணியாக சேர்ந்தாலும் 77 உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது பாஜக ஆளும் மாநிலங்களில் இனி நடக்க போகும் மாநிலங்களவை தேர்தலில் கிடைக்கும் ஆதரவு 10 ஆக இருக்கும் ஆகவே அதற்கும் தமிழ்நாட்டு உறுப்பினர்களின் ஆதரவு தேவை ,
அதிமுக 11 உறுப்பினர்களை கைவசம் உள்ளது
காங்கிரஸ் போல பாஜக தமிழ்நாட்டை புறக்கணிக்காது ,,.
மத்திய அரசின் பிடி இப்போதும் தமிழ்நாட்டின் கையில் தான் ஆனால் ஆட்சி கவிழ்ப்பு டிராமா தான் இனி எடுபடாது ,,,
மத்திய மின் தொகுப்பு , மீனவர்கள் தாக்குதல் , திட்ட ஒதுக்கீடு போன்றவற்றில் தமிழ்நாட்டின் குரலுக்கு இனி மதிப்பிருக்கும் தமிழ்நாடு தனித்து விடப
படவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th May 2014, 09:29 PM
#1339
Junior Member
Diamond Hubber

courtesy facebook
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th May 2014, 09:41 PM
#1340
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 18th May 2014 at 09:55 PM.
Bookmarks