Page 137 of 402 FirstFirst ... 3787127135136137138139147187237 ... LastLast
Results 1,361 to 1,370 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #1361
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று திருமதி வி. என் .ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் .

    1988ல் பிளவு பட்ட அண்ணா திமுக 1989 தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் திலகத்தின் இயக்கம் ஒன்றாக இணைந்து மீண்டும் ஒன்று பட்ட அண்ணா திமுக இயக்கமாக உருவெடுக்க திருமதி ஜானகி

    அவர்கள் கவுரவம் பார்க்காமல் பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்து 1989-மதுரை - மருங்காபுரி தேர்தலில் இரட்டை இலை
    சின்னத்தில்போட்டியிட்ட வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிமுக என்ற வரலாற்றை உருவாக்கியவர் திருமதி ஜானகி அவர்கள் . இந்த நினைவு நாளில் அவரது பெருமையை நினைவு கூர்வோம் .

  2. Thanks Russellisf thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #1362
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    2014 தேர்தலில் மக்கள் திலகத்தின் அண்ணா திமுக இயக்கம் சாதித்த சாதனைகள் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் அரசியல் சீடரான ஜெயலலிதா எம்ஜிஆர் புகழின் மூலம் சாதித்தவைகள் .

    40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது .

    பல தொகுதிகளில் புதிய முகங்கள் அறிமுகம் .

    4 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் .

    புதுவை - கன்யாகுமரி - தருமபுரி மூன்று தொகுதிகளில் மட்டும் தோல்வி .

    30 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் - நீலகிரி - வேலூர்- சிவகங்கை போன்ற தொகுதிகளை கைப்பற்றியது .

    முதல் முதலாக சென்னை மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது . குறிப்பாக வடசென்னை - மத்திய சென்னை

    தொகுதிகளில் முதல் முறை வெற்றி .

    திருவண்ணாமலை தொகுதியை முதல் முறையாக கைப்பற்றியது

    வாகுகள் வித்தியாசம்

    2 தொகுதிகள் - 3 லட்சம்

    9 தொகுதிகள் - 2 லட்சம்

    22 தொகுதிகள் - 1 லட்சம்

    பல சாதனைகள் இந்த தேர்தலில் அண்ணா திமுக பெற்றுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் துணிச்சலான முடிவுகள் - திட்டமிடுதல் - தீவிர பிரச்சாரம் - எல்லா இடங்களிலும்
    ''அச்சம் என்பது மடமையடா '' என்ற மக்கள் திலகத்தின் பாடலை பாடி இரட்டை இலை சின்னத்தை காட்டி
    பிரச்சாரம் செய்தது முக்கியமான காரணமாகும் .

    1977 பொது தேர்தலில் [ சட்டசபை ] 50 லட்சம் வாக்குக்கள் பெற்ற மக்கள் திலகத்தின் அதிமுக 37 ஆண்டுகள் பிறகு
    பாராளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 75 லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது வரலாற்று சாதனை .

    1977 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு தொகுதியில் மட்டும் தோல்வியை சந்தித்தது .

    37 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு தொகுதிகளில் தோற்று உள்ளது .

    37 தொகுதிகளில் வெற்றி கனியை பறித்துள்ளது .

    ''எல்லா புகழும் எங்கள் எம்ஜியாருக்கே ''

    இதுதான் மக்கள் தீர்ப்பு .தமிழக முதல்வரின் உழைப்பு பாராட்டுக்குரியது .

    எம்ஜிஆர் - சரித்திரம் தொடர்கிறது .

    .

  5. #1363
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியலில் சாதனை என்ற சொல்லுக்கு ம் வெற்றி என்ற சொல்லுக்கும் இந்த உலகில் புரட்சித்தலைவர் ஒருவர் மட்டும் தான் சொந்தம் .

    திரு வினோத் சார் தங்களின் புள்ளி விவரங்கள் அபாரம .

    Quote Originally Posted by esvee View Post
    2014 தேர்தலில் மக்கள் திலகத்தின் அண்ணா திமுக இயக்கம் சாதித்த சாதனைகள் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் அரசியல் சீடரான ஜெயலலிதா எம்ஜிஆர் புகழின் மூலம் சாதித்தவைகள் .

    40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது .

    பல தொகுதிகளில் புதிய முகங்கள் அறிமுகம் .

    4 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் .

    புதுவை - கன்யாகுமரி - தருமபுரி மூன்று தொகுதிகளில் மட்டும் தோல்வி .

    30 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் - நீலகிரி - வேலூர்- சிவகங்கை போன்ற தொகுதிகளை கைப்பற்றியது .

    முதல் முதலாக சென்னை மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது . குறிப்பாக வடசென்னை - மத்திய சென்னை

    தொகுதிகளில் முதல் முறை வெற்றி .

    திருவண்ணாமலை தொகுதியை முதல் முறையாக கைப்பற்றியது

    வாகுகள் வித்தியாசம்

    2 தொகுதிகள் - 3 லட்சம்

    9 தொகுதிகள் - 2 லட்சம்

    22 தொகுதிகள் - 1 லட்சம்

    பல சாதனைகள் இந்த தேர்தலில் அண்ணா திமுக பெற்றுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் துணிச்சலான முடிவுகள் - திட்டமிடுதல் - தீவிர பிரச்சாரம் - எல்லா இடங்களிலும்
    ''அச்சம் என்பது மடமையடா '' என்ற மக்கள் திலகத்தின் பாடலை பாடி இரட்டை இலை சின்னத்தை காட்டி
    பிரச்சாரம் செய்தது முக்கியமான காரணமாகும் .

    1977 பொது தேர்தலில் [ சட்டசபை ] 50 லட்சம் வாக்குக்கள் பெற்ற மக்கள் திலகத்தின் அதிமுக 37 ஆண்டுகள் பிறகு
    பாராளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 75 லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது வரலாற்று சாதனை .

    1977 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு தொகுதியில் மட்டும் தோல்வியை சந்தித்தது .

    37 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு தொகுதிகளில் தோற்று உள்ளது .

    37 தொகுதிகளில் வெற்றி கனியை பறித்துள்ளது .

    ''எல்லா புகழும் எங்கள் எம்ஜியாருக்கே ''

    இதுதான் மக்கள் தீர்ப்பு .தமிழக முதல்வரின் உழைப்பு பாராட்டுக்குரியது .

    எம்ஜிஆர் - சரித்திரம் தொடர்கிறது .

    .

  6. #1364
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    very good reply sir especially By the way VNJ was MGRs legal heir only [not political heir]. Yes 1989 AIADMK debacle was due to the split only.

    Yes as correctly pointed out by one of our friend if this victory is because of MGR what about the 2004 failure, Tsunami came after that only. In the same manner if AIADMK victory was because of NT in 1980 and 1984 then 1989 debacle, which included the defeat of NT, was because of whom?

    As regards MGR power it is always there like Climate, weather may vary that is all!

    Quote Originally Posted by saileshbasu View Post
    It is very unfortunate that NTs name is again dragged in MT thread unnecessarily.

    I am very sure that NT name should not appear with the names of other persons, who join Party/politics only for money and fame, not for serving the people.

    I have never read, till date, any promises given by NT to MGR and that is why he contested in the Election. If any proof is there is would be very welcome.

    NT was in politics since 1950s, which cannot be denied and had tons of experience. If he was not holding any post, we cannot blame him for that the party has to be blamed as to why they did not give him any post. May be they did not want to disturb him in his 24x7x317work schedule. In so far as NT, dedicated artist, is concerned, acting first balance next.

    NT was actively involved in canvassing for Congress and Karma Veerar which the world knows. Again if Congress won the elections in 1980 just because of NT canvassed then what happed to the subsequent assembly elections, may be he was not in town? If I do recall correctly NT has said Indira atachi is Kalangar atchi something like that.

    Coming to 1984 elections, if AIADMK won just because NT canvassed then what happed in 1989, why AIADMK[VNJ] and TMM party did not win. If I am correct only PH pandian won the election? Now the question of MGR fans betrayed NT, please read the following [link also provided]:

    On Jan.28, 1988, Sivaji quit his ties with Congress Party that sustained him for over 30 years. Soon after that, he established his own party named Tamizhaga Munnetra Munnani (TMM) on Feb.10, 1988. He considers this decision as one of his mistakes. Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it. Egged on by those who pampered him, his TMM party contested the January 1989 Tamil Nadu state legislative assembly elections, in alliance with one faction of AIADMK (that of MGRs wife Janaki Ramachandran). Of the 49 TMM candidates who stood for election, none were elected. Sivaji himself lost at Tiruvayaru constituency to DMK candidate Chandrasekaran Durai by a margin of 10,643 votes. He notes, The votes that I secured came from people of another party. It is true that I was defeated.

    http://www.sangam.org/2008/11/Sivaji...n.php?uid=3155

    I do not know how far the info. given in the link is true. But my only concern is in every household there is NT. These persons, why all, another 10,644 could have voted for NT which would have been a very proud moment for everyone.

    There is no point in arguing, endlessly, had NT been active in politics.. Facts are Facts. NT was a born actor and he is known for his acting capabilities.

    By the way VNJ was MGRs legal heir only [not political heir]. Yes 1989 AIADMK debacle was due to the split only.

    Yes as correctly pointed out by one of our friend if this victory is because of MGR what about the 2004 failure, Tsunami came after that only. In the same manner if AIADMK victory was because of NT in 1980 and 1984 then 1989 debacle, which included the defeat of NT, was because of whom?

    As regards MGR power it is always there like Climate, weather may vary that is all!

    My sincere request is to stop such unhealthy arguments and keep praising the unparalled success of MT and NT in the respective threads and in FB, no double stand please. I am always of the opinion is that one should face each other at some point of time so better to maintain cordial relationship and stop writing ill about anyone.

    I have made it in a very simple language so that everyone can follow and stop comparing the greatest personalitites Tamil film world has ever seen.

    Thanks.

  7. #1365
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    My sincere request is to stop such unhealthy arguments and keep praising the unparalled success of MT and NT in the respective threads and in FB, no double stand please. I am always of the opinion is that one should face each other at some point of time so better to maintain cordial relationship and stop writing ill about anyone.

    I have made it in a very simple language so that everyone can follow and stop comparing the greatest personalitites Tamil film world has ever seen.

    இப்பொழுது கூட அவர்கள் (சிவா ) தலைவர் பாரத விருதினை அளித்தததை வாதமாக பேசிவருகின்றனர் . உங்கள் சிவாஜிகணேசன் அவர்கள் இந்த விருதிற்கு பாராட்டு விழா நடத்தியது மட்டுமல்லாமல் தலைமை தாங்கி அர்த்தமான உரை நிகழ்த்தியுள்ளார் .

    மேலும் எங்கள் இதயதெய்வம் கூட உங்கள் படம் வீரபண்டியகட்டபொம்மன் திரைப்படம் கைரோ (எகிப்து தலைநகரில்) நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்து எடுக்க பட்டதற்கு தலைவர் விமானநிலையத்தில் திரு சிவாஜி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார் . இது போல் எண்ணற்ற முறைகளில் எங்கள் இதயதெய்வம் மிக பெருந்தன்மையாக சக நடிகரை பெருமைபடுத்தி உள்ளார் .

  8. #1366
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1367
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    thanks sailesh sir

  10. #1368
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1369
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    courtesy the hindu
    continued

  12. #1370
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    AIADMK’s vote share is the highest since 1977

    How much is the AIADMK’s vote share? This question proved tricky for pollsters before the results were declared.

    A pre-poll survey of India Today-Cicero estimated that the party’s vote share was 36 per cent, while a post-poll survey by CNN-IBN-CSDS-Lokniti and a pre-poll survey of Thanthi TV-Krish Infomedia gave the party 39 per cent. The forecast of NDTV-Hansa Research’s exit poll was that the AIADMK’s vote share was 48 per cent.

    Given that the party contested on its own this time, some observers used the party’s performance in the 2004 Lok Sabha and 2006 Assembly elections as the reference point and reckoned that its vote share was around 30 per cent. The vote share secured by the AIADMK was 29.77 per cent in 2004 and 32.64 per cent two years later. The party contested most seats in both these elections though it had an pact with the BJP in 2004 and the MDMK and the VCK in 2006.

    But, in the 2014 polls, the AIADMK proved most of the surveys wrong by bagging 44.34 per cent of the votes. Its performance came close to what it did in 1991. The ruling party’s all-time high in any election, Lok Sabha or Assembly, was 44.39 per cent in the 1991 Assembly polls. But the major difference between now and then was that this time, the party contested on its own, whereas it had an tie-up with the Congress 23 years ago. Not just that. Compared with what it polled in the 1991 Assembly elections, the AIADMK got 70 lakh more votes this time.

    Moreover, the party’s latest performance was significant for one more reason as it set the record for the highest vote share in any general election since its maiden fight in 1977. The 2014 performance exceeded its previous high of 30.04 per cent in the 1977 Lok Sabha polls, though on a different electors base.

    courtesy the hindu

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •