-
21st May 2014, 09:39 AM
#1531
Junior Member
Devoted Hubber
What a beautiful song !!

உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித் தனியே இரண்டும் ஒரு வழியில் ஓடும் !!!
Last edited by poem; 21st May 2014 at 05:30 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2014 09:39 AM
# ADS
Circuit advertisement
-
21st May 2014, 03:25 PM
#1532
Senior Member
Seasoned Hubber
Thank you for Rahman’s Karaharapriya and Ghibran’s Mukhari!
Great selections!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd May 2014, 08:12 PM
#1533
Senior Member
Seasoned Hubber
படம்: டௌரி கல்யாணம் (1983)
இசை: எம்.எஸ். வி.
பாடகர்கள்: ஜெயச்சந்திரன் & எஸ்.பி. ஷைலஜா
பாக்கலாமா... பேசலாமா...
கொஞ்சலாமா... கெஞ்சலாமா...
-
23rd May 2014, 09:15 AM
#1534
Junior Member
Devoted Hubber
கொத்தமல்லி பூ வாசம், அத்தை மகன் உன் நேசம்
சுத்துது என்னை வேகமா , மோகமா !!!
என்ன ஒரு அழகான உவமை. கொத்தமல்லியின் வாசம் அவ்வளவு சீக்கிரத்தில் தொட்ட விரல்களை விட்டு போய் விடாது. அது போல அத்தை மகனின் பாசமும் , காதலும். கங்கை அமரன் ஒரு மிக சிறந்த பாடல் ஆசிரியர். அவர் பாடல்கள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும். பன் முக திறமை கொண்டவர். எதாவது ஒரு துறையில் concentrate பண்ணி இருந்தால் மிகவும் நன்றாக வந்திருப்பார்.
இந்த பாடலில் ஓவ்வரு சரணத்தின் தொடக்கமும் மிக அழகு !
இரண்டாவது சரணத்தின் தொடக்கம் !
பக்கத்தில் நீ வேணும் , கட்டிக் கொள்ளத்தான் வேணும்
தொட்டு தொட்டு எண்ணம் ஓடுது ...தேடுது!
மூன்றாவது சரணத்தின் தொடக்கம்!
வாசமுள்ள பூ முல்லை வாடை பட்டுதான் மெல்ல
வாடுறேன் ரெம்ப நேரமா ஓரமா !!
அருமையான இசை, இனிமையான ஜெயசந்திரன். ஜானகியின் குரல்கள் ....
Last edited by poem; 31st May 2014 at 12:24 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd May 2014, 02:13 PM
#1535
Senior Member
Diamond Hubber
நான் என்னத்த சொல்ல...அ...அ...அ...அ..!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd May 2014, 02:46 PM
#1536
Junior Member
Devoted Hubber
-
26th May 2014, 10:05 AM
#1537
Senior Member
Diamond Hubber
படம் : மல்லிகை மோகினி
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எப்போது கேட்டாலும் ஒரு EERIE FEELING கொடுக்கும் பாடல்களில் இதற்கு முக்கிய இடம் உண்டு..
What a rendition ? Kudos to SPB....!!
மேகங்களே... இங்கு வாருங்களே...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th May 2014, 06:35 PM
#1538
Senior Member
Diamond Hubber

Originally Posted by
poem
The song really sounds good, but, I never heard it before
.
வீடியோவை விட வெறும் ஆடியோவை மட்டும் முன்னிருட்டில் எங்காவது தனியாக இருக்கையில் கேட்டுப் பாருங்க..
அருமையாக இருக்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th May 2014, 07:27 PM
#1539
Junior Member
Devoted Hubber
-
26th May 2014, 07:31 PM
#1540
Senior Member
Diamond Hubber

Originally Posted by
poem
நிச்சயமா கேட்கிறேன் !!

பழைய தமிழ் பாடல்கள் ஆராய்ச்சி மையம் ஏதும் வச்சு நடத்துறீங்களா ?


யாருக்கும் தெரியாத/ கேட்டிராத பாடல்கள் நிறைய கைவசம் இருக்கே !! முடிந்தால் " பூங்கொடியே பூங்கொடியே" மீண்டும் ஒரு முறை இங்கே போஸ்ட் பண்ணவும். நன்றி.
இதோ
http://www.dailymotion.com/video/xl6...godiye_animals
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks