-
27th May 2014, 12:54 PM
#3011
Junior Member
Seasoned Hubber
AO 75வது நாட்களை தொட்டு விட்டதாம் - பாராட்டுக்கள் ஓட வைத்ததிற்கு - அமைதியாக கொண்டாடி இருந்தால் நாமும் அவர்களை வாழ்திருக்கலாம் , அவர்களுடன் சேர்ந்து இனிப்பு பதார்த்தங்களை எல்லோருக்கும் வழங்கி இருக்கலாம் - ஆனால் எப்படி கொண்டாடுகிறார்கள் பாருங்கள் - பொய்யும் , பித்தலாட்டமும் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும் - MGR க்கு நடிப்பு வந்ததோ இல்லையோ அவருடைய ரசிகர்கள் எல்லோருக்கும் "பாரத் " பட்டம் அவசியம் கொடுக்க வேண்டும் - நடிப்பதில் , உண்மைகளை மறைப்பதில் , பொய்களை அள்ளி அள்ளி வீசுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான் -
இதோ அவர்கள் அளக்கும் பொய் மூட்டையை பாருங்கள் -----
" வெளியான நாள் முதல் சரி வர ஓடாத படம் 45 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி காண்பது பெரிதல்ல ( என்ன logic இது என்றே புரியவில்லை !!)
"வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 48 ஆண்டுகளாக எண்ணிக்கையில் அடங்காத திரை அரங்குகளில் திரையிடப்பட்டு வரலாற்று வசூல் காண்பதுதான் எங்கள் மக்கள் திலகம் MGR காவியங்களின் இமாலய வெற்றி !!!!"
நாடே ஒப்பு கொண்டாலும் , MGR அவர்களே உயிர் பெற்று வந்து அவர்களுக்கு புத்திமதி சொன்னாலும் - திருந்த முடியாத அளவிற்கு சென்று விட்டார்கள்
உண்மையான வெற்றியாக இருந்தால் அதில் பிறரை மட்டம் தட்டி பேசும் குணம் இருக்காது - வசூலில் புரட்சி ஏற்படுத்தி இருந்தால் , தன்னடக்கம் தானாகவே வெளிப்பட்டிருக்கும் - அதில் பொறாமை இருக்காது , வயத்தெரிச்சல் இருக்காது - MGR யை வணங்கும் இவர்கள் அவருடைய பண்புகளை வணங்குவதில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்
-
27th May 2014 12:54 PM
# ADS
Circuit advertisement
-
27th May 2014, 01:16 PM
#3012
Senior Member
Seasoned Hubber
சரஸ்வதி சபதம் (1966)
அருமையான படம். குறிப்பாக, நாரதராக நடித்திருக்கும் சிவாஜியின் நடிப்பை புகழாமல் இருக்கவே முடியாது. எப்படா சண்டை தொடங்கும், நாம் நுழையலாம் என்று பொறுமையுடன் காத்திருப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். வாழ்க சிவாஜி, வளர்க நாரதர் புகழ்.
நன்றி: திரு ஏ.பி நாகராஜன்.
ajaybaskar at
Film / Documentary - Recently watched & worthy of some discussion
Link for the post: http://www.mayyam.com/talk/showthrea...=1#post1135181
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th May 2014, 01:27 PM
#3013
Junior Member
Seasoned Hubber
Dear Murali sir,
You are just rocking , I knew lot about Pudhiya paravai but I did not know NT enacted that song situation
really super
-
27th May 2014, 02:14 PM
#3014
Senior Member
Senior Hubber
Dear Mr. Murali,
Though "Enge Nimmadhi" is seen innumerable times, it will still be fresh when one watches again. Same should be told on your writing on the song too.
Even though I read your write-up on "Enge Nimmadhi" long ago, when I read this today, again it's so interesting and appear fresh.
What a winning combination!
Regards,
R. Parthasarathy
-
27th May 2014, 04:17 PM
#3015
Senior Member
Senior Hubber

Originally Posted by
g94127302
AO 75வது நாட்களை தொட்டு விட்டதாம் - பாராட்டுக்கள் ஓட வைத்ததிற்கு - அமைதியாக கொண்டாடி இருந்தால் நாமும் அவர்களை வாழ்திருக்கலாம் , அவர்களுடன் சேர்ந்து இனிப்பு பதார்த்தங்களை எல்லோருக்கும் வழங்கி இருக்கலாம் - ஆனால் எப்படி கொண்டாடுகிறார்கள் பாருங்கள் - பொய்யும் , பித்தலாட்டமும் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும் - MGR க்கு நடிப்பு வந்ததோ இல்லையோ அவருடைய ரசிகர்கள் எல்லோருக்கும் "பாரத் " பட்டம் அவசியம் கொடுக்க வேண்டும் - நடிப்பதில் , உண்மைகளை மறைப்பதில் , பொய்களை அள்ளி அள்ளி வீசுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான் -
இதோ அவர்கள் அளக்கும் பொய் மூட்டையை பாருங்கள் -----
" வெளியான நாள் முதல் சரி வர ஓடாத படம் 45 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி காண்பது பெரிதல்ல ( என்ன logic இது என்றே புரியவில்லை !!)
"வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 48 ஆண்டுகளாக எண்ணிக்கையில் அடங்காத திரை அரங்குகளில் திரையிடப்பட்டு வரலாற்று வசூல் காண்பதுதான் எங்கள் மக்கள் திலகம் MGR காவியங்களின் இமாலய வெற்றி !!!!"
நாடே ஒப்பு கொண்டாலும் , MGR அவர்களே உயிர் பெற்று வந்து அவர்களுக்கு புத்திமதி சொன்னாலும் - திருந்த முடியாத அளவிற்கு சென்று விட்டார்கள்
உண்மையான வெற்றியாக இருந்தால் அதில் பிறரை மட்டம் தட்டி பேசும் குணம் இருக்காது - வசூலில் புரட்சி ஏற்படுத்தி இருந்தால் , தன்னடக்கம் தானாகவே வெளிப்பட்டிருக்கும் - அதில் பொறாமை இருக்காது , வயத்தெரிச்சல் இருக்காது - MGR யை வணங்கும் இவர்கள் அவருடைய பண்புகளை வணங்குவதில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்
இது அவர்களின் வழக்கமான காமெடிதான். சமீபத்தில்தான் பொய்யர்கள் யாரென அழுத்தந் திருத்தமாக நிரூபித்திருந்தோம். ஒரே வாரத்தில் "பொய்யர்களின் புலம்பலுக்கு நடுவில் புரட்சி படைக்கும்" என்று அவர்களை தாக்கியே விளம்பரம் தருவதை என்னவென்று சொல்வது?
மற்றபடி உங்களுக்கு தெரியாதா என்ன ... இதுவரை வெளியாகி தோல்வியடைந்து 45 வருடங்களுக்கும் மேலாக ஓடாதிருந்து பின்னர் மறு வெளியீட்டில் வெள்ளி விழா கண்ட படங்கள் பல்லாயிரமாம். அதனால் அப்படியொரு படம் வெற்றி பெறுவது சாதாரணம்தானே!!! அதனால்தான் இப்போதுகூட இவர்கள் எந்த படத்தை குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
-
27th May 2014, 05:06 PM
#3016
Junior Member
Veteran Hubber
The whole Tamil Nadu has now witnessed and realized what they are up to! AO is a super duperflop and a miserable fiasco in its rerun chronology. If it is their ace movie of success standard, it should have run simultaneously in many cities at least for more than two weeks! After one week almost all theatres had lifted this movie ( the vivid example of its failure to pull crowd to theatres) and only in two small theatres at chennai, somehow the movie was pulled up for its run, god only knows how it can!? AO has taught them some implicit lessons but they are unable to digest the bitter facts. Now AO is the Waterloo for Panthulu while Karnan is his Wimbledon forever.
Last edited by sivajisenthil; 27th May 2014 at 05:26 PM.
-
27th May 2014, 05:29 PM
#3017
Murali sir,
Fantastic analysis about Enge Nimmadhi song from Puthiya Paravai. Hats off...!!
After 1964, it didnot come for re-releases for some 5 years. But after the re-release started in 70s, till now it is running... running... running throughout Tamil Nadu without break.
It is a crowd puller magic always and a permenant Box-Office wonder. Whenever Puthiya Paravai screened, the 'kallaapetti' in the theatres always overflow.
It always giving fitting reply to those who are blabbering NT's movies are not coming for re-releases. For the past 34 years this movie never slept inside the boxes, but will be running any of the theatres in Tamil Nadu.
The REAL Box office wonder.....Puthiya Paravai.
-
27th May 2014, 05:55 PM
#3018
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalnayak
இது அவர்களின் வழக்கமான காமெடிதான். சமீபத்தில்தான் பொய்யர்கள் யாரென அழுத்தந் திருத்தமாக நிரூபித்திருந்தோம். ஒரே வாரத்தில் "பொய்யர்களின் புலம்பலுக்கு நடுவில் புரட்சி படைக்கும்" என்று அவர்களை தாக்கியே விளம்பரம் தருவதை என்னவென்று சொல்வது?
மற்றபடி உங்களுக்கு தெரியாதா என்ன ... இதுவரை வெளியாகி தோல்வியடைந்து 45 வருடங்களுக்கும் மேலாக ஓடாதிருந்து பின்னர் மறு வெளியீட்டில் வெள்ளி விழா கண்ட படங்கள் பல்லாயிரமாம். அதனால் அப்படியொரு படம் வெற்றி பெறுவது சாதாரணம்தானே!!! அதனால்தான் இப்போதுகூட இவர்கள் எந்த படத்தை குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
நம் கர்ணன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் வீச்சு பாவம் இவர்களை இப்படி நிலை குலையசெய்து , சுயநினைவயே இழக்க செய்து மற்றவரை பார்த்து "புலம்பல்" என்று புத்தி பேதலித்து பேத்த வைத்திரிக்கிறது .
அது நமக்கு ஒரு வகையில் வெற்றிதான் . 45 ஆண்டுகள் சும்மா இருந்தத...சொரிந்து கொண்டு இருந்ததா என்ற பேச்சுக்கு இடமில்லை.
சிங்கம் தினம் தினம் வேட்டைக்கு வரவேண்டும் என்பதில்லை !
ஒரு முறை வேட்டைக்கு வந்தால் ஒரு காட்டு காட்டிவிட்டு தான் திரும்ப செல்லும் !
அது சிம்மத்தின் இயல்பு - அதாவது நம் இயல்ப்பு !
ஊளையிடும் ஒலக்குரலுக்கு இதெல்லாம் தெரிய வாயிபில்லை ஆகையால் விட்டு தள்ளுங்கள்.
-
27th May 2014, 05:56 PM
#3019
Junior Member
Veteran Hubber

Originally Posted by
g94127302
இதோ அவர்கள் அளக்கும் பொய் மூட்டையை பாருங்கள் -----
" வெளியான நாள் முதல் சரி வர ஓடாத படம் 45 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி காண்பது பெரிதல்ல ( என்ன logic இது என்றே புரியவில்லை !!)
"வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 48 ஆண்டுகளாக எண்ணிக்கையில் அடங்காத திரை அரங்குகளில் திரையிடப்பட்டு வரலாற்று வசூல் காண்பதுதான் எங்கள் மக்கள் திலகம் MGR காவியங்களின் இமாலய வெற்றி !!!!"
உண்மையான வெற்றியாக இருந்தால் அதில் பிறரை மட்டம் தட்டி பேசும் குணம் இருக்காது - வசூலில் புரட்சி ஏற்படுத்தி இருந்தால் , தன்னடக்கம் தானாகவே வெளிப்பட்டிருக்கும் - அதில் பொறாமை இருக்காது , வயத்தெரிச்சல் இருக்காது - MGR யை வணங்கும் இவர்கள் அவருடைய பண்புகளை வணங்குவதில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்
நம் கர்ணன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் வீச்சு பாவம் இவர்களை இப்படி நிலை குலையசெய்து , சுயநினைவயே இழக்க செய்து மற்றவரை பார்த்து "புலம்பல்" என்று புத்தி பேதலித்து பேத்த வைத்திரிக்கிறது .
அது நமக்கு ஒரு வகையில் வெற்றிதான் . 45 ஆண்டுகள் சும்மா இருந்தத...சொரிந்து கொண்டு இருந்ததா என்ற பேச்சுக்கு இடமில்லை.
சிங்கம் தினம் தினம் வேட்டைக்கு வரவேண்டும் என்பதில்லை !
ஒரு முறை வேட்டைக்கு வந்தால் ஒரு காட்டு காட்டிவிட்டு தான் திரும்ப செல்லும் !
அது சிம்மத்தின் இயல்பு - அதாவது நம் இயல்ப்பு !
ஊளையிடும் ஒலக்குரலுக்கு இதெல்லாம் தெரிய வாயிபில்லை ஆகையால் விட்டு தள்ளுங்கள்.
-
27th May 2014, 06:01 PM
#3020
Junior Member
Veteran Hubber

Originally Posted by
g94127302
" வெளியான நாள் முதல் சரி வர ஓடாத படம் 45 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி காண்பது பெரிதல்ல ( என்ன logic இது என்றே புரியவில்லை !!)
Not all the FANS OF Makkal Thilagam are like that...There are huge number of neutral devotees of MGR....! They know what is the truth but may not due to some circumstances will come out in open.
But there are some sections...just like some sections of our own fans....We cant avoid it...
Coming to your question...this is the answer...!
அதாவது....48 வருடமும் இதுபோல உன்னை பிடி ...என்னை பிடி என்று இழுத்து...இழுத்து...ஓட்டி ...ஓட்டி......ஓடவைபதுதான் சாதனையாம் !
இப்போது புரிகிறதா லாஜிக் என்ற பெயரில் உள்ள மேஜிக் !
Bookmarks