Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    The whole Tamil Nadu has now witnessed and realized what they are up to! AO is a super duperflop and a miserable fiasco in its rerun chronology. If it is their ace movie of success standard, it should have run simultaneously in many cities at least for more than two weeks! After one week almost all theatres had lifted this movie ( the vivid example of its failure to pull crowd to theatres) and only in two small theatres at chennai, somehow the movie was pulled up for its run, god only knows how it can!? AO has taught them some implicit lessons but they are unable to digest the bitter facts. Now AO is the Waterloo for Panthulu while Karnan is his Wimbledon forever.
    SS - அவர்களின் ஒரே குறிக்கோள் AO எப்படியாவது 100 நாட்கள் ஓடியாக சாரி ஒட்டி யாக வேண்டும் - theater இல் ப்ரொஜெக்டர் மட்டும் இருந்தால் போதும் - ஆட்கள் வரவேண்டும் என்பது முக்கியம் இல்லை - இன்னும் 6 மாதம் கழித்து அவர்கள் திரியில் இப்படியும் ஒருவர் எழுதலாம் - வியப்பதற்கு இல்லை

    1. AO போன மார்ச்சில் வெளிவந்து 70 theater களில் தலா 127.5 நாட்கள் கூட்டம் வழிய வழிய ஓடினது எல்லோருக்கும் நினைவு இருக்கலாம்

    2. இதுவரை re-release படங்களிலே இந்த ஒரு படமே Rs 100 கோடி யை தாண்டியுள்ள படம் என்றால் அது மிகை யாகாது - அன்றும் இன்றும் என்றும் வசூல் மன்னன் MGR ஒருவரே !

    3. கர்ணனை போல ஒருவர் நடித்திருக்கலாம் - ஆனால் உண்மையான கர்ணன் யார் என்று நேற்று பிறந்த பாட்டிக்கும் சாரி குழந்தைக்கும் தெரியும்

    4. 1964இல் AO வாக இருந்த ஒருவர் இன்றும் AO வாக இருக்கிறார் என்றால் நம் இதய தெய்வம் ஒருவரே !

    5. AO வை சமீபத்தில் பார்த்த பொன்மேடு பொன்னையன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போமா ?

    பொன்னையன் : இன்று எனக்கு வயது 35 - இந்த படத்தை 1964இல் என் தாத்தாவின் மடியில் சிறு குழந்தையாக இருக்கும் போதே பார்த்து ரசித்தவன் நான் - அந்த கதை இன்றும் மாறாமல் இருப்பது ஆச்சிரியமாக உள்ளது - பாடல்களும் மாறவில்லை - நான் 2மாத குழந்தையாக இருக்கும் போதே என் பாட்டி அதோ பார் MGR என்று சொல்லித்தான் என்னை வளர்த்தார்கள் - அந்த பாட்டியை மறந்துவிட்டேன் ஆனால் MGR என்ற பெயர் மட்டும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது - அவர் 1000த்தில் ஒருவர் இல்லை - ஆயிரமும் அவரே !

    நமக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி !!

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •