Page 303 of 401 FirstFirst ... 203253293301302303304305313353 ... LastLast
Results 3,021 to 3,030 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3021
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    The whole Tamil Nadu has now witnessed and realized what they are up to! AO is a super duperflop and a miserable fiasco in its rerun chronology. If it is their ace movie of success standard, it should have run simultaneously in many cities at least for more than two weeks! After one week almost all theatres had lifted this movie ( the vivid example of its failure to pull crowd to theatres) and only in two small theatres at chennai, somehow the movie was pulled up for its run, god only knows how it can!? AO has taught them some implicit lessons but they are unable to digest the bitter facts. Now AO is the Waterloo for Panthulu while Karnan is his Wimbledon forever.
    SS - அவர்களின் ஒரே குறிக்கோள் AO எப்படியாவது 100 நாட்கள் ஓடியாக சாரி ஒட்டி யாக வேண்டும் - theater இல் ப்ரொஜெக்டர் மட்டும் இருந்தால் போதும் - ஆட்கள் வரவேண்டும் என்பது முக்கியம் இல்லை - இன்னும் 6 மாதம் கழித்து அவர்கள் திரியில் இப்படியும் ஒருவர் எழுதலாம் - வியப்பதற்கு இல்லை

    1. AO போன மார்ச்சில் வெளிவந்து 70 theater களில் தலா 127.5 நாட்கள் கூட்டம் வழிய வழிய ஓடினது எல்லோருக்கும் நினைவு இருக்கலாம்

    2. இதுவரை re-release படங்களிலே இந்த ஒரு படமே Rs 100 கோடி யை தாண்டியுள்ள படம் என்றால் அது மிகை யாகாது - அன்றும் இன்றும் என்றும் வசூல் மன்னன் MGR ஒருவரே !

    3. கர்ணனை போல ஒருவர் நடித்திருக்கலாம் - ஆனால் உண்மையான கர்ணன் யார் என்று நேற்று பிறந்த பாட்டிக்கும் சாரி குழந்தைக்கும் தெரியும்

    4. 1964இல் AO வாக இருந்த ஒருவர் இன்றும் AO வாக இருக்கிறார் என்றால் நம் இதய தெய்வம் ஒருவரே !

    5. AO வை சமீபத்தில் பார்த்த பொன்மேடு பொன்னையன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போமா ?

    பொன்னையன் : இன்று எனக்கு வயது 35 - இந்த படத்தை 1964இல் என் தாத்தாவின் மடியில் சிறு குழந்தையாக இருக்கும் போதே பார்த்து ரசித்தவன் நான் - அந்த கதை இன்றும் மாறாமல் இருப்பது ஆச்சிரியமாக உள்ளது - பாடல்களும் மாறவில்லை - நான் 2மாத குழந்தையாக இருக்கும் போதே என் பாட்டி அதோ பார் MGR என்று சொல்லித்தான் என்னை வளர்த்தார்கள் - அந்த பாட்டியை மறந்துவிட்டேன் ஆனால் MGR என்ற பெயர் மட்டும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது - அவர் 1000த்தில் ஒருவர் இல்லை - ஆயிரமும் அவரே !

    நமக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி !!

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #3022
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    The whole Tamil Nadu has now witnessed and realized what they are up to! AO is a super duperflop and a miserable fiasco in its rerun chronology. If it is their ace movie of success standard, it should have run simultaneously in many cities at least for more than two weeks! After one week almost all theatres had lifted this movie ( the vivid example of its failure to pull crowd to theatres) and only in two small theatres at chennai, somehow the movie was pulled up for its run, god only knows how it can!? AO has taught them some implicit lessons but they are unable to digest the bitter facts. Now AO is the Waterloo for Panthulu while Karnan is his Wimbledon forever.

    Dear Sir,

    They cannot digest the fact, they will not accept that the movie has failed to perform in BO, Also they paste some provacative posters questioning Karnan's run which has been answered N number of times along with sustainable evidence

    They have been successful in establishing that Karnan did not perform well in first round 1964 which many people still believe, its pay back time

    : The much touted re-release of Ayirathil Oruvan, a 1965 superhit of MG Ramachandran and chief minister J Jayalalithaa as the lead pair has failed to ignite the box office in Madurai.

    In the temple town, considered the box office barometer in the state, the film was released in five theatres. But viewer turnout is poor. A day after the film was released, one of the theatres cancelled a show 30 minutes after commencement due to poor response. "Only three tickets were sold for the noon show. We went ahead with the screening hoping more people will come. But even after 30 minutes, no one came. So we cancelled the show and returned the fare to the three people,'' said S Pandian, manager of Tamil Jaya, one of the prominent theatres in Madurai.

    Ayirathil Oruvan, directed by BR Panthulu, is an action-adventure movie where MGR plays a courageous warrior who challenges a tyrant ruler. This was the first film which paired Jayalalithaa with MGR and gave instant popularity as the best pair in Kollywood. The film was also a milestone for MGR in his career.

    The revamped edition of the film was released across the state in more than 120 theatres by Divya Films after the runaway success of Sivaji Ganesan starrer Karnan that was released last year. The film had its sound and picture quality enhanced.

    AIADMK men hoped that the film would lure party workers and act as a propaganda tool in the wake of stringent guidelines on publicity material like posters and banners for electioneering. In Madurai, the film was also released in Ganesh, Annamalai, Meenakshi and Mani Impala theatres besides Tamil Jaya.

    These theatres also recorded a poor turnout but for the night show on Friday. "Only 200 tickets were sold for all three shows,'' said another theatre manager. The poor turnout was despite huge publicity given to the re-release.

    R M M Annamalai, state president, Theatre Owners' Association, said that they could not ascertain the reason for poor turnout. "Ticket price might be one reason. Most films screened nowadays face a similar fate,'' he said.

    A theatre manager, however, reasoned that large number of AIADMK cadres had left for Tuticorin to attend Jayalalithaa's meeting. "Those in the city are also involved in election work. We hope that the turnout would increase in the coming days,'' he said.

    http://timesofindia.indiatimes.com/i...w/32103788.cms

  5. #3023
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ராகுல் - இது , இது , இதைத்தான் எதிர்பார்த்தேன் - "பார்த்தவைகளில் பிடித்தது " என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் என்றும் சுழலாமல் வெளியில் வந்தற்கு - மற்ற பதிவுகளையும் படியுங்கள் , உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் , கூடவே பார்த்து ரசித்த படங்களையும் போடுங்கள் - இந்த திரியில் இன்று இருக்கும் ஜாம்பவான்கள் list இல் நீங்கள் இடம் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

  6. #3024
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால் சொன்னது போல நம்மிடம் நிறைய விஷயங்கள் பேச,எழுத உள்ளன - அங்கு நடப்பதை இங்கு விமர்சனம் செய்துதான் நம் திரியை ரொப்ப வேண்டும் என்ற ஒரு கட்டாயம் நமக்கில்லைதான் - இருந்தாலும் சற்றே மனம் விட்டு சிரிக்கவாது அவர்கள் பதிவுகளை படிப்பதிலும் அவைகளை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலும் தவிறில்லை என்று நினைக்கிறேன் ----- இந்த பதிவு ஒரு கற்பனையே ( யார் கண்டது கூடிய சீக்கிரத்தில் அங்கு உண்மையாகவே இவைகளை பதிவிடலாம் )

    நாகேஷ் நவாப் : ஒரு இனிய செய்தி - AO வின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு சொக்கலிங்கம் ரிக்க்ஷாகாரனை டிஜிட்டல் மூலமாக வெளியிட திட்டம் போட்டுள்ளார் - அவர் அவர் குடும்பத்துடன் பேசி கொண்டிருக்கும் போது இந்த செய்தி நம் நண்பருக்கு தெரிய வந்தது - சுமார் 350 திரை அரங்குகளில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது - அமெரிக்காவிலும் அன்றே விவேகானந்தா தெருவில் இருக்கும் 10 திரை அரங்குகளிலும் வெளியிட எண்ணம் உள்ளதாம் - இந்த படம் 25, 50 , 75, 100 நாட்கள் ஓட்டியாக வேண்டும் என்ற சொக்கலிங்கத்தின் நிபந்தனையை ஒப்புக்கொள்ளாத திரை அரங்குகளில் இந்த படம் வராது என்று தெரிய வருகிறது .

    பெரிய கண்ணன் : அருமையான செய்தி நாகேஷ் -- உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை விபரங்கள் கிடைகின்றன ?? நீங்கள் இந்த திரியில் ஒரு புரியாத புதிர் - விளையாத கதிர் - யாரும் வரார் உங்கள் எதிர் !!

    நாகூர் ரஹீம் : அருமை PK சார் ; Illogic என்ற பத்திரிகையில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பதிவை இங்கே போடுவதில் பெருமை படுகிறேன் - அந்த பதிவில் பீர்பால் என்பவர் சொல்லுகிறார் இப்படி :

    MGR நேற்றைக்கு ஒன்று , இன்றைக்கு ஒன்று என்று சொல்பவர் இல்லை - அவர் படங்களை பார்த்தாலே தெரியும் - எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் படங்களில் அன்று வந்த கதை தான் இன்றும் இருக்கும் - அன்று கேட்ட பாடல்கள் தான் இன்றும் அந்த படங்களில் கேட்கலாம் - இவ்வளவு ஏன் - அன்று அந்த படங்களில் நடித்த கதா நாயகிகள் தான் இந்த ரீ -ரிலீஸ் இல் வருவார்கள் - இந்த அதிசயம் MGR படங்களில் மட்டுமே சாத்தியம் ----

    MGR முருகன் : ஆஹா --ஆஹா இதுவல்லவோ சாதனை !!1

    கவி கிரண் காவியா : AO வெற்றியை ஜீரணிக்க முடியாத புல்லுருவிகளை நாடு கண்டுகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை - 25800KM தொலைவில் மட்டுமே உள்ளது

    மகுடி யாத்திரிநிவாஸ் : பொய்மை விழிக்கும் நேரம் - பகுதி 1

    இந்த திரியில் இந்த பதிவை இடுவதில் மிகுந்த மன வேதனை அடைகிறேன் - AO சரியாக ஓடவில்லை என்ற உண்மையை நம் திரியை சார்ந்த நண்பர்கள் மாற்று திரியில் உள்ளவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டதாக எனக்கு செய்தி வந்துள்ளது - உண்மையே பேச கூடாது என்ற ஒரு கட்டுப்பாட்டில் வளர்ந்தவர்கள் நாம் - நான் எவ்வளவோ தடவை சொல்லியிருக்கிறேன் உண்மைக்கும் நமக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்று - தொடர்ந்து நம் உண்மைகளை சொல்லி கொண்டிருந்தால் அது நம் தலைவருக்கு நாம் இழைக்கும் அநீதி - கொடுமை - நம் திரி நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

    =====

  7. Likes chinnakkannan liked this post
  8. #3025
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    No body can overtake following records

    1. Power star in lathika - 175 days - mambalam srinivasa - record break collection

    2. Rajakumaran in thirumathi tamizh - 105 days - sathyam complex - super collection

    3. Ao - sathyam complex albert complex - 175 days - guinness record collection -most of the theatres in tamilnadu show cancelled due to single digit public response eventhough it is going successfully towards 200 days

  9. #3026
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3027
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    உண்மையே உன் விலை என்ன ?

    சமீபத்தில் சிங்கப்பூரில் ஒரு நண்பரை சந்தித்தேன் - அவர் MGR இன் தீவிர பக்தர் - கண்மூடித்தனமான வெறி உள்ளவர் என்றும் சொல்லலாம் - அவரிடம் மனம் விட்டு பேசும் போது சில விஷயங்கள் வெளிவந்தன - அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவருடைய பெயரை இங்கு வெளியிடவில்லை : அவர் என்ன சொன்னார் என்பதை மட்டும் கவனிப்போம் :

    அவர் : " கர்ணனின் மிக பெரிய வெற்றியை உண்மையில் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை - இது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை - AO ஓடியே ( ஒட்டியே )ஆக வேண்டும் - இது எங்கள் மான பிரச்சனை - அதனால் மிகுந்த கற்பனை வளத்துடன் உள்ள விளம்பரம் AO வுக்கு தேவை படுகின்றது .

    நான் : குறை இல்லாத தெய்வங்கள் கூட கிடையாது - அப்படி இருக்கையில் உங்கள் தலைவரை குறையே இல்லாதவர் என்று எப்படி சொல்கிண்டீர்கள் ?

    அவர் : உண்மை - ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் - நமக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடைய எல்லா குறைகளுமே நிறைகளாகத்தான் தெரியும் - நாளடைவில் அவைகளே மிக பெரிய ( larger than life size ) சக்திகளாக மாறிவிடும் - எங்களை பொறுத்த வரையில் MGR க்கு நடிக்க வராமல் இருக்கலாம் - அவர் சாதாரணமானவன் வாழ்க்கையில் செய்ய முடியாததை திரையில் செய்கிறார் - அதைக்கண்டு பெருமை படுகிறோம் - சில காட்சிகள் நம்ப முடியாதவைகள் தான் - ஆனால் அவர் செய்யும் போது அவைகளை நம்புகிறோம்

    நான் : உங்கள் திரியில் உள்ள தீவிர பக்தர்கள் அவருடைய எல்லா படங்களும் வெற்றியே - தோல்வியை தோற்கடித்தவர் MGR ஒருவரே என்கிறார்களே அது உண்மையா ? நம்ப கூடியதா ?

    அவர் : ஒன்றை நீங்கள் மீண்டும் புரிந்து கொள்ள வேண்டும் - அவர் 1970-72 வாக்கில் பல படங்களில் ஒப்பந்தம் ஆனார் - பல படங்கள் பூஜைக்கு பிறகு நின்று விட்டது ; பல படங்கள் பாதியிலேயே நின்று விட்டன - அவைகள் எல்லாம் வந்திருந்தால் ஒவ்வொன்றும் 200 நாட்கள் ஓடியிருக்கும்

    நான் : எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிண்டீர்கள் ?

    அவர் : என்னுடைய Intuition என்றுமே தோற்றதில்லை இதுவரை !

    உங்களை மாதிரி தீவிர பக்தர்கள் இருக்கும் வரை உங்கள் திரியை யாராலும் -MGR உட்பட அசைக்க முடியாது என்று விவேக் பாணியில் சொல்லிவிட்டு அவரிடம் பிரியா விடை பெற்றேன்

  11. #3028
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post
    No body can overtake following records

    1. Power star in lathika - 175 days - mambalam srinivasa - record break collection

    2. Rajakumaran in thirumathi tamizh - 105 days - sathyam complex - super collection

    3. Ao - sathyam complex albert complex - 175 days - guinness record collection -most of the theatres in tamilnadu show cancelled due to single digit public response eventhough it is going successfully towards 200 days
    என்ன படங்கள் சார் இவைகள் - கேள்விப்பட்டதே இல்லையே !?

  12. #3029
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அங்கத நகைச்சுவை குட் ரவி..(கெகெக் என்று சிரிக்க வைத்தது என்னை - இதுவும் முன்னிருந்த இரு பதிவும்)

    Quote Originally Posted by g94127302 View Post
    என்ன படங்கள் சார் இவைகள் - கேள்விப்பட்டதே இல்லையே !?

  13. #3030
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    SS - அவர்களின் ஒரே குறிக்கோள் AO எப்படியாவது 100 நாட்கள் ஓடியாக சாரி ஒட்டி யாக வேண்டும் - theater இல் ப்ரொஜெக்டர் மட்டும் இருந்தால் போதும் - ஆட்கள் வரவேண்டும் என்பது முக்கியம் இல்லை - இன்னும் 6 மாதம் கழித்து அவர்கள் திரியில் இப்படியும் ஒருவர் எழுதலாம் - வியப்பதற்கு இல்லை

    1. AO போன மார்ச்சில் வெளிவந்து 70 theater களில் தலா 127.5 நாட்கள் கூட்டம் வழிய வழிய ஓடினது எல்லோருக்கும் நினைவு இருக்கலாம்

    2. இதுவரை re-release படங்களிலே இந்த ஒரு படமே Rs 100 கோடி யை தாண்டியுள்ள படம் என்றால் அது மிகை யாகாது - அன்றும் இன்றும் என்றும் வசூல் மன்னன் MGR ஒருவரே !

    3. கர்ணனை போல ஒருவர் நடித்திருக்கலாம் - ஆனால் உண்மையான கர்ணன் யார் என்று நேற்று பிறந்த பாட்டிக்கும் சாரி குழந்தைக்கும் தெரியும்

    4. 1964இல் AO வாக இருந்த ஒருவர் இன்றும் AO வாக இருக்கிறார் என்றால் நம் இதய தெய்வம் ஒருவரே !

    5. AO வை சமீபத்தில் பார்த்த பொன்மேடு பொன்னையன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போமா ?

    பொன்னையன் : இன்று எனக்கு வயது 35 - இந்த படத்தை 1964இல் என் தாத்தாவின் மடியில் சிறு குழந்தையாக இருக்கும் போதே பார்த்து ரசித்தவன் நான் - அந்த கதை இன்றும் மாறாமல் இருப்பது ஆச்சிரியமாக உள்ளது - பாடல்களும் மாறவில்லை - நான் 2மாத குழந்தையாக இருக்கும் போதே என் பாட்டி அதோ பார் MGR என்று சொல்லித்தான் என்னை வளர்த்தார்கள் - அந்த பாட்டியை மறந்துவிட்டேன் ஆனால் MGR என்ற பெயர் மட்டும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது - அவர் 1000த்தில் ஒருவர் இல்லை - ஆயிரமும் அவரே !

    நமக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி !!
    ரவி!!! நீங்கள் இப்படி ஒரு பெரும் ஞானியாக இருப்பீர்கள் என்று நினைத்ததில்லை. ஆனால் நடக்கப்போவதை முன்னரே நீங்கள் சொல்லிவிட்டதால் அவர்கள் சொல்லாமல் இருப்பார்கள் என்று யாரும் நினைக்கமாட்டோம்.
    Last edited by kalnayak; 28th May 2014 at 10:47 AM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •