-
29th May 2014, 08:02 AM
#3051
Junior Member
Seasoned Hubber
இது என்ன பெரிய அதிசயம் கோபால் ? ஒரு திரி தொடர்ந்து நகைச்சுவை நிறைந்த பதிவுகளாக போட்டுக்கொண்டு உள்ளதே - இதைவிடவா நம் தலைவர் நமக்கு நகைச்சுவைகளை தந்துவிட்டார் ? - மனம் விட்டு சிரிக்க பழைய படங்களை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை - தொடர்ந்து அவர்கள் போடும் பதிவுகளை படியுங்கள் - கவலைகள் கிடக்கட்டும் , மறந்து விடு என்று நீங்களே சொல்வீர்கள் !
நமது தலைவர் எவ்வளவு நகைச்சுவை படங்களில் நடித்து என்ன பிரயோசனம் - நம் திரியில் நகைச்சுவையாக பதிவுகள் யாரும் போடுவதும் இல்லை , ரசிப்பவர்களும் இல்லையே !! எல்லோரும் ஏதோ ஒரு போருக்கு தயாராவது போல் serious ஆன பதிவுகளைத்தானே போடுகிறோம் !!??
-
29th May 2014 08:02 AM
# ADS
Circuit advertisement
-
29th May 2014, 10:07 AM
#3052
Junior Member
Diamond Hubber
இதை விட மிகவும் கேவலமாகவும் படு அசிங்கமாகவும் எங்களுக்கும் எழுத தெரியும் ஆனால் உங்கள் முத்த ரசிகர்கள் திரு ராகவேந்திரா ,முரளிஸ்ரீநிவாஸ் கே .சி சேகர் அவர்களின் கண்ணியமான எழுத்துக்களில் நாங்களும் ரசித்தது உண்டு . அவர்கள் மனம் புண்படும் என்பதற்காகக் நாங்கள் எதுவும் தரக்குறைவாக எழுதுவதில்லை.
ஆ னால் திரு ரவி ,ஆதிராம் ரவிகிரண் தொடர்ந்து தரக்குறைவாக எங்களின் தெய்வத்தை பற்றி எழுதுவதை நிறுத்தி கொள்ளவேண்டும் .

Originally Posted by
g94127302
நினைத்து பார்த்தேன் ராகுல் - MGR நடித்திருந்தால் படத்தில் கீழ்கண்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கும்
1. கர்ணன் தானம் செய்யும்போது அரண்மனையை சுற்றி 100-200 வயதான கிழவிகள் , தாத்தாக்கள் காத்துகொண்டு இருப்பார்கள் - கர்ணன் கட்டிக்கொள்ள .
2. OAK தேவர் கர்ணனிடம் வீம்புக்கு கத்தி சண்டை ஒரு பாடலுடன் போட்டிருப்பார் - சுபாங்கியின் தந்தை post யை resign செய்திருப்பார்
3. அசோகனிடம் கர்ணன் நண்பனாக இருந்திருக்க மாட்டான் - அசோகனின் மனைவி ஒரு காலத்தில் கர்ணனை ஒருபக்க காதல் செய்து , கனவில் டூயட் பாடிவிட்டு பிறகு தங்கை யாக மாறி இருப்பாள்
4. கர்ணன் போரின் நடுவில் ஒரு காதல் பாட்டை பாடியிருப்பான் - கடைசியில் கண்ணனும் , அர்ஜுனணனும் கர்ணனின் வில்லுக்கு இரையாகி இருப்பார்கள்
5. கர்ணன் தாயை புகழ்ந்து போர்க்களத்தில் ஒரு பாட்டை பாடியிருப்பான்
6. பரசுராமர் , கர்ணனுக்கு கண்டிப்பாக பிரம்மாஸ்திரம் சொல்லி கொடுத்திருப்பார் - தாயின் கருணையால் , போரில் அதை கர்ணன் மறந்திருக்க மாட்டான் - அர்ஜுனனின் தேர் தான் பள்ளத்தில் இறங்கி இருக்கும்
25நாட்கள் மட்டுமே ஓடியிருந்தால் இன்று அந்த பக்கம் , முதல் தடவை வெளிவந்ததில் 500 திரை அரங்குகளில் 250 நாட்கள் ஓடிய வெற்றி காவியம் என்று சொல்லியிருப்பார்கள் - இல்லை உண்மையை சொல்வதாக வைத்துக்கொண்டால் , மவுண்ட் ரோடு இல் உள்ள எல்லா கட்டடங்களும் தீ விபத்துக்கு உள்ளாகி கூட்டம் வர தவறி விட்டது - ஆனாலும் ரீ -ரிலீஸ்இல் பந்துலுக்கு நிறைய லாபத்தை மீட்டு கொடுத்தது என்று பிதற்றி இருப்பார்கள் - கர்ணன் நல்லவேளை அவமானப்படாமல் தப்பித்தான் !
-
29th May 2014, 10:13 AM
#3053
Junior Member
Diamond Hubber
கிழவிகள் என்றால் கேவலமா எல்லோருக்கும் தாய் என்பவள் இளமையாக இருந்ததில்லை உங்கள் அன்னை வயதானவர் இல்லையா ? இந்த கிழவிகள் தான் குமரி, பெண் மற்றும், தாய் , இறுதியில் பாட்டி அவர்களை அரவணைப்பதில் என்ன தவறு?
தேவரிடம் சண்டைகள் போட்டது கிடையாது பல்லாண்டு வாழ்க படம் பார்த்தவர்களுக்கு புரியும் மான் கொம்பு சண்டை போட்டவர் சொத்தையான ஆளிடம் போட்டதில்லை
தாயின் பெருமை சொல்வதற்கு இடம் பொருள் தேவையில்லை

Originally Posted by
Yukesh Babu
இதை விட மிகவும் கேவலமாகவும் படு அசிங்கமாகவும் எங்களுக்கும் எழுத தெரியும் ஆனால் உங்கள் முத்த ரசிகர்கள் திரு ராகவேந்திரா ,முரளிஸ்ரீநிவாஸ் கே .சி சேகர் அவர்களின் கண்ணியமான எழுத்துக்களில் நாங்களும் ரசித்தது உண்டு . அவர்கள் மனம் புண்படும் என்பதற்காகக் நாங்கள் எதுவும் தரக்குறைவாக எழுதுவதில்லை.
ஆ னால் திரு ரவி ,ஆதிராம் ரவிகிரண் தொடர்ந்து தரக்குறைவாக எங்களின் தெய்வத்தை பற்றி எழுதுவதை நிறுத்தி கொள்ளவேண்டும் .
-
29th May 2014, 10:16 AM
#3054
Junior Member
Veteran Hubber

அன்பிற்கினிய திரு. யுகேஷ் அவர்களே
நான் எந்த பதிவில் மக்கள் திலகம் அவர்களை தரக்குறைவாக எழுதியுள்ளேன் என்று சற்று கூறுவீர்களானால், அப்படி ஏதேனும் தவறாக எழுதியிருக்கும் பட்சத்தில் எனது தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்பாக இருக்கும்.
எனக்கு நினைவு தெரிந்து நான் மக்கள் திலகத்தை பற்றி தவறாக ஒருபோதும் எழுதியதில்லை. எழுதவும்மாட்டேன் !!
Till date, I have ONLY replied to any controversial statements that has been INITIATED in your thread and that too if they directly (or) indirectly attacks Nadigar Thilagam.
PLEASE DO NOT INVOLVE ME OR DRAG ME UNNECESSARILY IN ANY CONTROVERSY.
Thanks and Regards
RKS
Last edited by RavikiranSurya; 29th May 2014 at 10:22 AM.
-
29th May 2014, 10:16 AM
#3055
Junior Member
Diamond Hubber
திரு முரளி அவர்களே உங்களின் எழுத்துகள் எங்களை ஒருகணம் திரும்பிபார்த்தது ஆனால் உங்கள் திரி தோழர்கள் மிகவும் அநாகரிகமா தொடர்ந்து பதிவுகளை பதிவு செய்துவருகின்றனர் . எங்களை குறை சொல்லி தான் உங்கள் திரி வளரவேண்டிய கட்டாயத்தில் உள்ளதா ? அப்படி இருந்தால் எங்களுக்கு தான் பெருமை எதிரிகளையும் எங்கள் பரமாத்மா வாழவைக்கிறார் (குறைகளை கொண்டு எழுதுவதால் )
-
29th May 2014, 10:20 AM
#3056
Junior Member
Diamond Hubber
நாங்கள் எழுதி இருக்கிறோமா ? இருந்தால் சுட்டி காட்டவும் சாதனைகள் பற்றி எழுதும்பொழுது அவரவர் தலைவரின் சாதனைகள் பற்றி எழுதும்பொழுது சற்று மிகை படுத்தி எழுதுவது பாரம்பரியமான ஒன்று தான் . அதை நீங்கள் ஏன் பெரிது படுத்தி கொள்கிறிர்கள் வேண்டுமென்றால் நீங்கள் எழுதிகொள்ளுங்கள் உங்கள் திரிகளில் யார் உங்களை தடுப்பது?

Originally Posted by
RavikiranSurya
அன்பிற்கினிய திரு. யுகேஷ் அவர்களே
நான் எந்த பதிவில் மக்கள் திலகம் அவர்களை தரக்குறைவாக எழுதியுள்ளேன் என்று சற்று கூறுவீர்களானால், அப்படி ஏதேனும் தவறாக எழுதியிருக்கும் பட்சத்தில் எனது தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்பாக இருக்கும்.
எனக்கு நினைவு தெரிந்து நான் மக்கள் திலகத்தை பற்றி தவறாக ஒருபோதும் எழுதியதில்லை.
Till date, I have ONLY replied to any controversial statements that has been INITIATED in your thread and that too if they directly (or) indirectly attacks Nadigar Thilagam.
PLEASE DO NOT INVOLVE ME OR DRAG ME UNNECESSARILY IN ANY CONTROVERSY.
Thanks and Regards
RKS
-
29th May 2014, 10:43 AM
#3057
Junior Member
Veteran Hubber

Originally Posted by
yukesh babu
நாங்கள் எழுதி இருக்கிறோமா ? இருந்தால் சுட்டி காட்டவும் சாதனைகள் பற்றி எழுதும்பொழுது அவரவர் தலைவரின் சாதனைகள் பற்றி எழுதும்பொழுது சற்று மிகை படுத்தி எழுதுவது பாரம்பரியமான ஒன்று தான் . அதை நீங்கள் ஏன் பெரிது படுத்தி கொள்கிறிர்கள் வேண்டுமென்றால் நீங்கள் எழுதிகொள்ளுங்கள் உங்கள் திரிகளில் யார் உங்களை தடுப்பது?
அன்பிற்கினிய யுகேஷ் அவர்களே
நான் தங்களிடம் "காட்டுங்கள்" என்று கூறினால் நீங்கள் என்னிடம் அதே கேள்வி எழுப்புகிறீர்கள். நான் எப்போதாவது தரக்குறைவாக நடிகர் திலகத்தை பற்றி எழுதினீர்கள் என்று உங்கள் மீது குற்றம் கூறினேனா? நீங்கள் தான் என்மீது குற்றம் சுமத்துகிறீர்கள். அதனால்தான் நான் எங்கே அப்படி எழுதினேன் காட்டுங்கள் என்று உங்களிடம் கேட்கிறேன்.
மேலும் நீங்கள் மிகைபடுத்துவது, நாங்கள் மிகைபடுத்துவது இயற்கையே. காரணம், உங்களை போலவே நாங்களும் நடிகர் திலகத்தின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டுள்ளோம்.
ஆனால் உங்கள் தரப்பில் இருந்து மறைமுகமாக பல சந்தர்பங்களில் நடிகர் திலகத்தை அவர் திரைப்பட வியாபார சம்பந்தப்பட்ட விஷயங்கள், மற்றும் அவரின் தனித்தன்மை, திறமைகள் தாக்கபடுகின்றன, சில சமயம் எழுத்துக்கள், சில சமயம் poster விளம்பரம் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் banner பதிவிடும்போது.
அதுபோல சந்தர்பங்களில் மட்டுமே நான் பதில் பதிவு இட்டுளேன். அதற்கான ஆவணங்களையும் ஆதாரமாக பதிவு செய்தும் உள்ளேன்.
அதற்க்கு காரணம் தவறான தகவல்கள் நடிகர் திலகத்தை அவர் திரைப்படங்களை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பாதிக்காமல் சரியான தகவல்கள் மக்களை சென்றடையவேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டும்தான் !
ஒருவர் புகழை ஒருவர் மறைத்து உயரும் வரலாறில்லை, திரு யுகேஷ் அவர்களே.
உங்கள் திரியில் நீங்கள் கூறியதுபோல மக்கள் திலகத்தின் புகழை மட்டும் எப்படி வேண்டுமானாலும் மிகைபடுத்துங்கள் அதை பற்றி நாங்கள் என்ன கூறப்போகிறோம்? அது உங்கள் உரிமை.
ஆனால் மிகைபடுத்தும்போது, அது நடிகர் திலகத்தை அவர் புகழை, சாதனைகளை மறைமுகமாக மூடி மறைக்குமேயானால், அல்லது பாதிக்கபடுமேயானால் அந்த சந்தர்பங்களில் உங்கள் திரியில் அதற்க்கு பதில் பதிவு செய்வதுதானே முறை ? அதை நான் செய்வது எந்த வகையில் மக்கள் திலகத்தின் புகழை இழிவுபடுத்துவதாகும் என்று நீங்களே கூறுங்கள் சார் ?
உதாரணம் : WORLDS ONLY NATURAL ACTOR என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதற்க்கு நாங்கள் எதுவும் கூறாமல்,
WORLDS ONLY NATURAL FIGHTER என்று நடிகர் திலகத்தை பற்றி எழுதினால் உடனே வாக்குவாதம் தொடங்குகிறது ! இதற்க்கு யார் காரணம்...? உங்களுடைய STATEMENT (OR) என்னுடைய STATEMENT ? "ஒன்லி" என்ற வார்த்தை வரும்போது அது மறைமுகம் தானே ?
திரை உலகில் பொருத்தவரை "MGR" என்றால் உடனே "SIVAJI" என்ற ஒரு தகவலும் ஆராயபடுகிறது, அறிந்துகொள்ள ஆவல் தூண்டபடுகிறது பொதுமக்களை பொருத்தவரை. இது அவர்கள் நடிக்க வந்த காலம் தொட்டு திரை உலகம் இருக்கும் காலம் வரை அதற்க்கு பின்னும் இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் எதற்கு இந்த ப்ரோவோகிங் வோர்ட்ஸ் ?
Regards
rks
Last edited by RavikiranSurya; 29th May 2014 at 10:53 AM.
-
29th May 2014, 11:29 AM
#3058

Originally Posted by
Yukesh Babu
இதை விட மிகவும் கேவலமாகவும் படு அசிங்கமாகவும் எங்களுக்கும் எழுத தெரியும் ஆனால் உங்கள் முத்த ரசிகர்கள் திரு ராகவேந்திரா ,முரளிஸ்ரீநிவாஸ் கே .சி சேகர் அவர்களின் கண்ணியமான எழுத்துக்களில் நாங்களும் ரசித்தது உண்டு . அவர்கள் மனம் புண்படும் என்பதற்காகக் நாங்கள் எதுவும் தரக்குறைவாக எழுதுவதில்லை.
ஆ னால் திரு ரவி ,ஆதிராம் ரவிகிரண் தொடர்ந்து தரக்குறைவாக எங்களின் தெய்வத்தை பற்றி எழுதுவதை நிறுத்தி கொள்ளவேண்டும் .
Thiru Yukesh,
You un-necessarily drag my name in this matter. I never posted anything about MGR in recent days.
If you have any indifference in other hubbers' writing please point out that only. I am away from all these disputes. Dont drag my name.
Last edited by adiram; 29th May 2014 at 11:47 AM.
-
29th May 2014, 11:33 AM
#3059

Originally Posted by
g94127302
நினைத்து பார்த்தேன் ராகுல் - MGR நடித்திருந்தால் படத்தில் கீழ்கண்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கும்
Ravi sir,
Please, Vendamey.
NT patri ezhudhave, we have plenty. Let us concentrate in that.
-
29th May 2014, 11:34 AM
#3060
Junior Member
Veteran Hubber
ஆனால் உங்கள் முத்த ரசிகர்கள் திரு ராகவேந்திரா ,முரளிஸ்ரீநிவாஸ் கே .சி சேகர்
Respected Raghavendra sir, Murali sir and KCS. When you all got transformed into KISS fans!? News to us!
Bookmarks