-
30th May 2014, 07:34 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
VinodKumar's
Padayappa-ku enna korachal

?
தளபதி, மன்னனுக்கு அப்புறம் நேரா எந்திரன்தான். நானெல்லாம் இன்னும் பாட்ஷாவையே முழுசா உட்கார்ந்து ரசிக்காத ரகம்
நட்பு, சுகவாசி, அடிமை, ஏழ்மை, ஒரே பாட்டில் உழைப்பின் லாபம், மறுபடியும் சுகவாசி, தியாகம் இப்படிப்பட்ட சட்டகத்தில் ஏகப்பட்ட படங்கள். அதனால ஸ்கிப்பிங். எனிவே, தமிழ் சொன்னதுபோல இத்திரியில் இத்தோடு முடித்துக் கொள்வோம். இதையொட்டியே உரையாடல்கள் சென்றால் அது கோச்சடையான் திரிக்குத்தான் இடைஞ்சல்.
Last edited by venkkiram; 30th May 2014 at 08:08 PM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
30th May 2014 07:34 PM
# ADS
Circuit advertisement
Bookmarks