-
3rd June 2014, 10:43 AM
#3201
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
சொல்லிக் கொடுத்து சொல்ல வைக்கப்படுகிறது அங்கே
நாமெல்லாம் இழிச்ச வாயர்கள் இங்கே
The article published in India Today again is provocative, unnecessarily dragging in Karnan issue. If AO digital version is a 100% perfect one over karnan, it should have proved its success by surpassing digital Karnan's response. K. Thoongupavarkalai eluppalam aanaal thoonguvadhu pol nadippavargalai enna seyya? Thiru. Chokkalingamum thunai pogumpodhu..... naam unmai unarum neram idhu!
-
3rd June 2014 10:43 AM
# ADS
Circuit advertisement
-
3rd June 2014, 01:29 PM
#3202
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivajisenthil
the article published in india today again is provocative, unnecessarily dragging in karnan issue. If ao digital version is a 100% perfect one over karnan, it should have proved its success by surpassing digital karnan's response. K. Thoongupavarkalai eluppalam aanaal thoonguvadhu pol nadippavargalai enna seyya? Thiru. Chokkalingamum thunai pogumpodhu..... Naam unmai unarum neram idhu!
we never seen this kind of pesons since they are getting more happiness about 100% failure picture. In all over tamilnadu ao is not run more than 7 days in any one city and also public is not willing to see and pay rs.80 and rs.100 for his movies. This generation particularly family and young audiance completely omete this hero and running of the film clearly proved. But based on irrelevent and wrong information given by somebodys the good magazine like india today not going to print this kind of false information about nadigar thilagam.
-
3rd June 2014, 01:39 PM
#3203
Junior Member
Veteran Hubber
Our NT's movies do not require any false propaganda just for the sake of its rerun. AO a super duper flop in its digital rerelease, has beyond doubt proved that the hero of this movie no longer has the crowd pulling capacity to attract people to theatres. A movie that had been lifted off within a week from 98% of the theatres and just manages by two small theatres to prolong for a predetermined 100day run to safeguard their 'prestige' is branded as a success!!! such a comedy is also endorsed by this news paper. They can tomtom but without unnecessariy comparing to Karnan that has already made them to bite the dust.Karnan Bandhuluvin maanam kaaththa kaaviyappdam! AO? .....
Last edited by sivajisenthil; 3rd June 2014 at 01:48 PM.
-
3rd June 2014, 02:02 PM
#3204
யார் அந்த நிலவு
dear murali Gi
varnikka varthigal illai
evvalu information in one artcile
oru kelvi eppodhum undu "யார் அந்த நிலவு " padalail ullaththai kollai kondathu yaar endru
MSV/Kannadasan/Beemsingh/NT
but after reading this article Murali is the answer
vazha valamudan
Gk
-
3rd June 2014, 02:09 PM
#3205
Senior Member
Veteran Hubber
அன்புள்ள முரளி,
இப்படியா போட்டு தாக்குவீர்கள்?. என்னவொரு எழுத்து.......!! "அசத்திட்டீங்க" என்பதெல்லாம் மிக மிக சாதாரண வார்த்தை. உங்கள் உழைப்பை பாராட்ட வார்த்தைகளே கிடையாது என்பதே உண்மை. இது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் அல்ல.
ஒவ்வொரு பாடல் ஆய்விலும் தமிழ்த்திரை வரலாற்றையே திருப்பி போடுகிறீர்கள். எவ்வளவு சம்பவங்களின் தொகுப்புக்கள்.....!!!!!!!.
நண்பர் சந்திரசேகர் சொன்னது போல, சம்பவங்கள், வரலாறுகள் நமக்குத் தெரிந்தைவையாக இருப்பினும், பதிவில் அவற்றை எப்படி அழகாக உட்படுத்தியுள்ளீர்கள் என்பதுதான் சாதனை.
உங்கள் பதிவைப் படித்தவுடன் என் மனசாட்சி என்னிடம் கேட்டது... "இனிமேலும் நீயெல்லாம் எழுதத்தான் வேண்டுமா?"
-
3rd June 2014, 04:30 PM
#3206
Senior Member
Senior Hubber
Dear Mr. Murali,
While I used to dwell on the acting or the performances of other artistes alone, as a part of my song analysis, your analysis is on a totally different plane putting and pooling together various facts/background and other minute details. I just cannot imagine the hard work you would have put in behind.
Even though this is not in the comfortable Tamil language which any Tamil NT fan wishes to have, your analysis still engrosses and enthrals the reader at once.
The most important aspect of your writing is your ability to keep it interesting regardless of the size of the article.
"Yaar Andha Nilavu" song has been a magic since its birth and will keep viewers glued to it and analysis such as yours will only improve the viewership/admiration.
Hats off!
Regards,
R. Parthasarathy
-
3rd June 2014, 04:32 PM
#3207
Senior Member
Senior Hubber
Dear Mr. RKS:
Your efforts and love for NT is amazing.
Words fail me in appreciating your contributions, especially, in the last 2-3 days.
Regards,
R. Parthasarathy
-
3rd June 2014, 05:36 PM
#3208
Senior Member
Senior Hubber
//That is Nadigar Thilagam for you// முரளி சார்.. மற்றவர்கள் சொன்னதைப் போல - அருமை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது..சாந்தி யின் யார் அந்த நிலவு பாடலைப் பற்றி - அதன் பின்புலம், கதை உருவான விதம் பாடல் உருவான விதம் ரிலீஸ் என வெகு அழகாக எழுதியிருக்கிறீர்கள்.. முதலில் வேகவேகமாக படித்து லைக் போட்டது நான் தான்..இப்போது தான் கொஞ்சம் நிதானமாக மறுபடி படித்தேன்..
நான்பார்த்தது பரமேஸ்வரியில்.. அஸ் யூஸ்வல் ஒரு சனிக் கிழமை போய் டிக்கட் கிடைக்காமல், பின் திங்கட் கிழமை பர்மிஷன் வாங்கி வேகு வேகென்று சைக்கிளில் சென்று பார்த்த படம்..படத்தில் டபக் கென ட்விஸ்ட் வரும் வரும் என நினைத்து ( எஸ் எஸ் ஆர் சந்தேகப் படுவார், தேவிகா சந்தேகப் படுவார் என ) ஏமாந்தது உண்மை..எல்லாரும் மற்ற்வர்களின் செயலைப் புரிந்தவர்களாக நல்லவர்களாக (எக்ஸெப்ட் எம்.ஆர்.ராதா) இருப்பார்கள்..
யார் அந்த நிலவில் தியேட்டரே உறைந்திருந்தது நினைவுக்கு வருகிறது.. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் விஷீவல் இன்னொரு அழகு..
மிக்க நன்றி.. இன்னும் இன்னும் எழுதுங்கள் (முடிந்தால் முழுக்கத் தமிழில் - இன்னும் அழகாக இருக்கும்)
-
4th June 2014, 05:50 AM
#3209
Junior Member
Newbie Hubber
நம் திரியை சேர்ந்த நண்பர்கள் பலருக்கு பொன்னான நேரம்.
ராகவேந்தர் சாரின் மகன் திரைப்படமொன்றில் பின்னணி பாடியுள்ளார்.
ராகவேந்தர் சார் அகவை அறுபது மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்.
வாசுவின் மூத்த மகன் கட்டிட படிப்பு பொறியியல் துறை முதலாண்டு மாணவராகி ,வாசுவிற்கு பெருமை சேர்க்கிறார்.
சாரதி அவர்களோ புதிய பொறுப்பை ஏற்று ,மூச்சு விட நேரமின்றி பொலிகிறார் .
கணேஷ் அவர்களின் மைந்தன் நிர்வாக துறை மேற்படிப்பில் ,ஒரு மிக உயர் ரக கல்லூரியொன்றில் இணைகிறார்.
அனைவருக்கும் ,திரி அங்கத்தினர்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
பம்மலாருக்கும் விரைவில் டும் டும் கொட்ட வாழ்த்துக்கள். அதற்கு முன் அவரது புத்தகம் விரைவில் வெளிவர நம் வாழ்த்துக்கள்.
இனியாவது தங்கள் பொன்னான நேரத்தில் சில மணி துளிகளையாவது ,நமது திரிக்கு ஒதுக்கி ,திரியை மிளிர செய்யுங்கள் வாசு,ராகவேந்தர்,பம்மலார் ,சாரதி,கண்பட் மற்றும் நம் அனைத்து உறவினர்களெல்லாம் வந்திடுக.(வந்து பதிவு இடுக).
-
4th June 2014, 10:12 AM
#3210
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivajisenthil
the article published in india today again is provocative, unnecessarily dragging in karnan issue. If ao digital version is a 100% perfect one over karnan, it should have proved its success by surpassing digital karnan's response. K. Thoongupavarkalai eluppalam aanaal thoonguvadhu pol nadippavargalai enna seyya? Thiru. Chokkalingamum thunai pogumpodhu..... Naam unmai unarum neram idhu!
அந்த பதிப்பை பற்றி நாம் என்ன சொல்வது ?
திரு bs ராஜு என்கிற அந்த கோமானுக்கு தெரிந்திருக்கவேண்டும் இது தவறு ஆயிரத்தில் ஒருவன் பற்றி பேசும்போது மற்ற திரைப்படங்களை இழுக்ககூடதேன்று. அந்த அறிவு அவருக்கு இல்லாத பட்சத்தில் சமந்தா சம்பந்தம் இல்லாமல் கர்மவீரர் காமராஜரை வேறு இழுத்துள்ளார். என்னமோ அவர் திரு. Mgr ஐ பார்த்து பயந்ததுபோல ஒரு மாயை ஏற்படுத்த முயல்கிறார். !
இதெல்லாம் நல்ல முறையா என்பது தெரியவில்லை. ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் மற்றும் பல விளம்பரத்தை போலியாக தயாரித்து புத்தகத்தில் வெளியிடும் நபர் இவர் . நாம் அதை கண்கூடாக இணையதளத்தில் பார்த்தோம், அறிந்தோம்.
மக்கள் திலகம் அவர்கள் நடித்து வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் புகழ் பரப்ப கூட ஒரு கர்ணன் இவருக்கு தேவைபடுகிறது. போலியாக தகவல் தெரிவிப்பதற்கும், பகிர்ந்துகொள்வதர்க்கும்.
நம்முடைய நேரம் ஒன்று விரைவில் வரும்..அப்போது இந்த bs ராஜு பற்றி அனைவரும் உணரும் வண்ணம் நாம் உண்மையை வெளிபடுத்தலாம்.
இந்த தருணத்தில் திரு பம்மலர் அவர்கள் இருந்தால் மிக நன்றாக இருக்கும். இதை அவர் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்...இது bs ராஜுவின் பொய்த்தகவல் என்பதும் அவருக்கு தெரியும். காரணம் original ஆவணங்கள் இவரிடம் இருப்பதால்.
இவரிடம் இருந்தும் இப்போது யாருக்கு என்ன பயன் ?
ஏனோ எதற்காகவோ அவர் வாய் மூடி மௌனம் காக்கிறார் !
பொய்களை பொய் என்று நிரூபிக்கவாவது இவர் இங்கே உண்மைகளை பதிவிடுவார அல்லது யார் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்ன வேண்டுமானாலும் நடிகர் திலகத்தை பற்றி பொய் தகவல் புனையட்டும் நமக்கென்ன....
நாம் நம் வேலையை பாப்போம் என்று வழக்கம் போல மௌனியாக இருப்பார என்று தெரியவில்லை !
நம்மால் பம்மளாரிடம் இதற்கான விண்ணப்பம் வைப்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
பணம் பந்தியிலே ...குணம் குப்பையிலே என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது !
Bookmarks