Page 341 of 401 FirstFirst ... 241291331339340341342343351391 ... LastLast
Results 3,401 to 3,410 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3401
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    watching மருமகள். இந்தப்படத்தின் கதாநாயகர் மிக மிக வயதானவர். ஜோடி இல்லாதவர். 90 சதவீதம் படுக்கையிலேயே நோயாளியாக இருப்பவர்.
    ஆனால் , படுத்துக்கொண்டேஇந்தப்படத்தை நிற்க வைத்தவர்.இக்கால ஹீரோக்களின் உடல்வாகு மறைந்து உருண்டு திரண்டு பழுத்த பழமாக தோன்றுபவர். ஆனால் படத்தின் ஆணிவேரே அவர்தான். இந்த பாத்திரத்தை உலகின் எந்த நடிகன் இவ்வளவு காந்த ஈர்ப்புடன் செய்ய முடியும்? கண்கள் குளமாகின்றன.நடிகர் திலகமே! நீங்கள் எங்கள் மனத்தில் இறவாப்புகழ் பெற்றவர்.
    Me too watching it sir, under rated gem

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3402
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    Me too watching it sir, under rated gem
    தவறு ராகுல் - இந்த படம் ஒரு gem ஆனால் under rated அல்ல

    படத்தின் மொத்த நேரத்தில் சுமார் 80 சதவீதம் நேரம் நடிகர் திலகம் படுக்கையில் படுத்து கொண்டே நடித்த பாத்திரம் இடம் பெற்ற படம் - மருமகள்.

    ஆயினும் கூட "நடிகர் திலகம் படுத்துக் கொண்டே ஜெயித்த" படம் - மருமகள்

    மருமகள் 100 நாட்களை கடந்த அரங்கு

    சென்னை - தேவிகலா.
    ( நன்றி : முரளி )

  4. #3403
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    என்றுமே வெற்றிக்கு ஒருவன் ,, வெற்றியின் நாயகன் NT ஒருவர் தான்


    வெற்றிக்கு சொந்தக்காரன் ; அந்த சொந்தத்தை என்றும் ஒரு தொடர் கதை ஆக்கியவன்

    வெற்றிக்கு வெள்ளை பூசும் அந்த காலத்திலேயும் , உண்மையை உலா வரச்செய்தவன்

    தோல்விகள் அவனிடம் தோற்றன ; கொடைகள் அவனிடம் யாசகம் கேட்டன

    தெரிவதற்காக கொடை செய்யவில்லை - தெரிந்த பின்னும் அதை பெரிது படுத்தியது இல்லை

    பலரை வாழவைத்தான் - அந்த பலரில் பல brutusகளை வளர விட்டான் - நன்றியை மறக்கவில்லை , நன்றி மறந்தவர்களை மன்னிக்க மறந்ததில்லை

    அவன் படங்கள் ஒடப்பட்டவைகள் அல்ல - எல்லோர் மனதிலும் ஓட்டபட்டவைகள்

    பலருக்கும் , அவர்களின் பிம்பங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தான் - அதில் பாதரசத்தை உறிஞ்சியவர்கள் பலர்

    பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே இருக்கும் இடைவெளியில் ஒரு சகாப்தமாக வாழ்ந்தான் - இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் - இனிமேலும் வாழ்வான் -

    தமிழை தந்தவன் அவன் - தேசபக்தியை தூண்டியவன் அவன் - நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அவனுக்கு ஒன்றும் செய்ய இயலாமல் ------


  5. Likes eehaiupehazij liked this post
  6. #3404
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஒரு சில நாட்களுக்கு பின் திரிக்கு வருகை புரிகிறேன்.

    சண்டையும் சச்சரவும் சிவாஜி ரசிகர்களின் பரம்பரை சொத்து என்ற போதினும் அது அடிக்கடி இப்படி வெடித்துக் கிளம்புவது விரும்பத்தக்கது அல்ல. ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதை விடுத்து பாட்டுடை தலைவனைப் பற்றி அவரைப் பற்றி மட்டுமே பேசினால் இங்கே எந்த சச்சரவும் எழாது. இங்கே பங்களிக்கும் அனைவருக்கும் என் பொதுவான வேண்டுகோள் இது.

    நண்பர் RKS அவர்கள் பொதுவாக இணையதள உலகத்திலே அதிலும் குறிப்பாக நமது ஹப்பிலே [மய்யம் இணையதளம்] பல்வேறு காலகட்டங்களிலே இடம் பெற்ற விளம்பர ஆவணங்கள், சாதனை நோட்டிஸ்கள் போன்றவற்றை நகல் எடுத்து bind செய்து தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்து அவரவர் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். நானும் அதை பற்றி அவருடன் தொலைபேசியில் விவாதித்தேன்.

    நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் முயற்சியே இது என்றும் இதில் தனக்கு எந்த வித வணிக நோக்கமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார் RKS. அவரிடம் நான் ஒன்றை தெரிவித்தேன். அவர் புத்தக வடிவில் கொண்டு வர விரும்பும் ஆவணங்களையும், நோட்டிஸ்களையும், வெளிப்புற படப்பிடிப்பு செய்திகளையும், நடிகர் திலகத்தின் பேட்டிகளையும் மற்றும் நடிகர் திலகம் பற்றிய செய்திகள் அடங்கிய பத்திரிக்கை தொகுப்புகளையும் இணையத்தில் பிரசுரிக்க காரணமாக இருந்தவர்களும், அப்பேற்பட்ட ஆவணங்களை சேகரிக்க பல ஆண்டுகள் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவழித்தவர்களுமான நமது அன்புக்குரிய பம்மல் சுவாமிநாதன், நெய்வேலி வாசுதேவன் அவர்கள் மற்றும் நமது அன்பு ராகவேந்திரன் சார் ஆகியோர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துக் கூறி அவர்களின் அனுமதி பெற்று இந்த காரியத்தை தொடங்குவதே முறையானதும் சரியானதும் ஆகும் என்று எடுத்துக் கூறினேன். நான் சொன்னதை ஒப்புக்கொண்ட நண்பர் RKS அவர்கள் அப்படியே செய்வதாக கூறினார். அவருக்கு என் நன்றிகள்.

    இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கும்போது ஒரு சில நண்பர்கள் நமது திரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து பதிவுகளையுமே புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல்யிருக்கிறார்கள். அவர்களுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த வேண்டியது என் கடமை. நமது மய்யம் இணையதளத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து பதிவுகளின் மறு பிரசுர உரிமை அதாவது புத்தக, இணையதள,electronic format-களில் வெளியிட வேண்டுமானால் அதற்கு ஹப் அட்மினிடம் [Hub Administration] முன் அனுமதி பெற வேண்டும்.நகல்தானே எடுக்கிறோம்,bindதானே செய்கிறோம் என்று கூற முடியாது. ஆகவே அதை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நடிகர் திலகம் பற்றிய தொடர்களோடு மீண்டும் சந்திப்போம். நன்றி!

    அன்புடன்

  7. #3405
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி,

    சமீபத்தில் எல்லோரும் ஒதுங்கி நிற்க காரணம். மிக ஆராய்ந்து உழைத்து பதிவிட படுபவை போதிய கவனம் பெறுவதில்லை.ஒரே ஓவர்லாப் . அல்லது ஒன்றுமே வராது. உழைத்து ,திரியை அணைத்தவர்கள் என்ற விதத்தில் சிறு ஆலோசனைகள் கூட அனுமதிக்க படுவதில்லை.

    மாற்றங்கள் அவசியமே. குரங்கு மனிதனாவது நல்ல மாற்றம்.ஆனால் மனிதன் குரங்கானால்?

    இரு புத்திசாலிகளுக்குள் சண்டை வந்தால் ஊருக்கே கொண்டாட்டம். நிறைய விஷயம் கிடைக்கும். (திருவிளையாடல் சிவன்-நக்கீரன்). அந்த மாதிரிதான் இங்கே நடந்து கொண்டிருந்தது கொஞ்ச நாள் முன்பு வரை.

    ஆனால் தற்போது ,ஒரு மூர்க்கமான சராசரிகள் ,இங்கு புத்தியே தேவையில்லை ,எதை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம் ,அது எங்கள் பிறப்புரிமை என்று ஆர்ப்பரிப்பதால் நானும்,கார்த்திக்கும் ஒதுங்கி வேறு திசைக்கு போக வேண்டியதாகி விட்டது.(கார்த்திக் நிலை இன்னும் மோசம். நீ உன் நல்ல பதிவை போட்டதால் ,ஒரு சராசரி பதிவு பொலிவிழந்து விட்டது என்று வெளிப்படையான குற்ற சாட்டு. இது தலையீடு இல்லையா?)

    என் வேண்டுகோள்- பழைய பதிவுகளை படித்து ,தரமறிந்து பதிவுகளை போடுங்கள்.எழுத்து பிழை,பொருட்பிழை தவிருங்கள்.என்பதே.

    நீ என்ன சொல்வது? என்றால் அந்த உரிமை கூட இல்லாத ஒரு கூட்டத்தில் மூத்த அங்கத்தினன் ஆக இருப்பதில் என்ன புண்ணியம்?
    Last edited by Gopal.s; 15th June 2014 at 05:21 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #3406
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear Gopal Sir. Of the millions of NT fans all over the world...how many have come forward to interact in this hub? hardly 20 or 30? of these how many have met each other? we do not know the background, educational qualifications, positions in profession or society, contributions ....we are united merely by the link ..NT with the motto of disseminating his name and fame into the minds and hearts of generations to come. If a person thinks that he is a 'King' in one field naturally the other one has the right to think that he is an 'Emperor' in his own field. There is no one in this world who knows everything since birth. Our environment, contacts, exposure and experience with time and space,age... we are getting shaped up. No one can be under-estimated or over-estimated unless we have the opportunity to meet in person and move. I hope a formal meeting of NT hubbers may solve this problem of ego and superiority/inferiority complexes. KCS Sir can think of arranging a seminar/workshop forum for the benefit of NT hubbers and fans all over the world. We always bow to the meticulous and indelible contributions on NT made hitherto by stalwarts, thespians and doyens like you in this thread and we want to emulate from your writings. I wish to reiterate that now seniors like Gopal sir, karthik sir, Pammalar Sir, Vasudeven Sir,Murali Sir,Ragavendra sir....having reached the pinnacle of your uphill task of appraising NT's achievements, allow the novices like us to follow your footsteps, of course, with our own originality undeterred, to come up. This is time,I personally feel your goodself can divert your concentration in bringing out your book on NT in tandem with other senior and your contemporary contributors. Kindly bear with me Sir, if I hurt any one's feeling. Me too a 'moorkkamana' NT fan. Gopal Sir may be a 'Kannaa.. Neeyum Naanuma' 'barister Rajinikanth' personality but kindly dont let us perambulate like 'Pudhiya Paravai Gopal' always with turmoil and singing 'enge nimmadhi' as our swan song!
    Last edited by sivajisenthil; 15th June 2014 at 08:50 AM.

  9. #3407
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Senthil,

    Why Seminars?All of you can become Members in NT Film appreciation society organised by Murali&Raghavendhar and have informal session before screening.I met most of the eminent members like Vasu,Pammalar,Murali,Ragavendhar,Sarathy,J.R,K.C.S ,Subbu in that forum only.Whenever I happened to be in chennai ,I make it a point to attend the same irrespective of my hectic schedules.You can use the existing forum and no special efforts required.I am in touch with most of them and going to get in touch with you,Ravi and Rahul shortly. All the fans are valuable to us. No Doubt. I am only trying to insist on benchmark that this thread has set up so far and considered a model thread .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #3408
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Thank you Gopal Sir for your information. We want to become a part of this society. What I want is atleast once in a year we all can make our 'sangamam' and interact.

  11. #3409
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Murali Sir,

    It is high time you have to show some control to maintain the dignity of this thread.

    Hope, you will look into it and do the corrective measure. Everyone in their own way contributing in this
    thread one way or other but no one should undermine their abilities and qualities. If you could have shown
    control last time it would not have happen again and again and thereby affects the smooth flow of thread.

    We must appreciate the efforts put in by Mr Ravi, Mr Senthil and Mr Rahul when the thread in shambles and
    it is our duty to take this thread to the higher level with the co-operation of all. You must also initiate and
    start your effort to bring back the old stalwarts to contribute in this thread.

    Regards

  12. #3410
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    இன்று (ஜூன் 15) தந்தையர் தினத்தையொட்டி திரு.ராகவேந்திரன் அவர்களால் முகநூலில் பதிவிடப்பட்ட செய்தி.
    இந்த நாளை ஆண்களை விட பெண்கள் அதிகம் கொண்டாடுவர். மகன் தாயிடமும் மகள் தந்தையிடமும் அளவற்ற பாசம் வைத்திருப்பது இயல்பு, யதார்த்தம், உண்மை. ஆண்களுக்கும் தந்தையிடம் பாசம் இல்லையென்று சொல்ல முடியாது. தாயிடம் எந்த அளவிற்கு பாசம் உண்டோ அதே அளவு தந்தையிடமும் வைத்திருப்பார்கள். ஆனால் தந்தையின் புகழ், கௌரவம், பெருமை போன்ற வற்றைப் பேணிக் காப்பதையே தலையாய கடமையாகக் கொண்டு அதில் ஈடுபடுவார்கள்.
    அதே சமயம் பெண் குழந்தை தந்தையிடம் வைத்திருக்கக் கூடிய பாசம் மிக அதிகமாக இருக்கும். அதை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டார்கள்.
    தந்தை மகள் இருவருக்கிடையையான பாசப் பிணைப்பினை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நதியா இவர்களிருவரும் ஜீவனுடன் சித்தரித்திருப்பார்கள். மறக்க முடியாத திரைக்காவியம் அன்புள்ள அப்பா.
    Last edited by KCSHEKAR; 15th June 2014 at 01:47 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •