Page 365 of 401 FirstFirst ... 265315355363364365366367375 ... LastLast
Results 3,641 to 3,650 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3641
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE]
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Dear Sir,

    No I did not mean to say that I will initiate thread 13 for NT.

    What i meant was , by end of tomorrow, Part 12 should get completed.

    Monday, the moderators should ask us to go ahead with Part 13.

    YES...I certainly like to initiate Nadigar Thilagam Thread - Some Part, Some time, Some day when all contributors unanimously think and conclude that i may be given an opportunity....!
    Dear RKS. From my personal observations,on your dash and verve exhibited in posting your bold write-ups and multi-media usage,even your cordial relationships with other actors' threads, I humbly feel that a fire-brand young blood like you may be an apt choice to have the honour of 'event manager' for the new thread. May I take the previlege to propose your name to be the next moderator or the chieftain of the thread with a due hope that our fellow hubbers may also be like-minded in seconding for the shear objective of disseminating the name and fame of NT in both defensive and offensive modes in accordance with the needs?.
    what is the yardstick and the 'element' of democracy we use to conclude one thread and to start a new one?
    Last edited by sivajisenthil; 28th June 2014 at 10:22 PM.

  2. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3642
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தான் நடிக்கும் காலத்தில் எந்த ஒரு நடிகரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் நம் நடிகர் திலகம்.

    நடிகர் திலகத்தின் சாதனைகளில் ஒரு சில துளிகள்..!

    1) திரை உலகில் புரட்சி என்ற ஒரு வார்த்தையை செயல் வடிவில் தனது முதல் படத்தின் வெற்றி மூலம் திரை உலகிற்கு அறிமுகபடுத்தியவர் நடிகர் திலகம். அதுவரை ஏனோ தானோ என்று ஒரு விறுவிறுப்பு இல்லாமல் இருந்த திரை உலகத்தை தன்னுடைய அதிரடி நடிப்பின் மூலம் அதில் கிடைத்த வெற்றியின் மூலம் புரட்சி யை நடைமுறைக்கு கொண்டுவந்தவர்.

    2) நடிகர்களை கலைஞர்களை கூத்தாடி என்று கூறிய திராவிட கட்சிகள் அதன் தலைவர் பெரியார் வாயாலயே "சிவாஜி" என்ற பட்டம் பெற்று, அதற்க்கு பிறகு பெரியார் அவர்கள் கூத்தாடி என்று அழைபதயே நிருத்தவைத்தவர் நமது நடிகர் திலகம் - இது இவர் நடைமுறைபடுத்திய இரெண்டாவது "புரட்சி" !

    3) நடிக்க வந்த அந்த 1952 தவிர,அதற்க்கு அடுத்தடுத்து திரை உலகில் உள்ள 95% தயாரிப்பாளர்கள் புற்றீசல் போல நடிகர் திலகத்தைவைத்து திரைப்படம் தயாரிக்க வைத்தவர். இது நடிகர் திலகத்திற்கு பிறகு திரு. ஜெய்ஷங்கர் தவிர வேறு எந்த ஒரு தனிப்பட்ட நடிகனுக்கும் இன்று வரை கிடைக்காத ஒரு பேறாகும். - இது புரட்சி எண் 3

    4) எந்த ஒரு கட்சியின் தனிப்பெரும் ஆதரவு இல்லாமல் ஒரு சுயம்புவாக நடிக்க வந்த காலம் தொட்டு இந்த புவியை விட்டு போகும்வரை திரை உலகின் நிரந்தர உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆதாரம் : 2012 கர்ணனின் கோலோச்சிய வெற்றி பாவனை. புரட்சி எண் 4

    5) தமிழ் திரை உலகில் multi star cast கொண்ட திரைப்படங்களை தைரியமாக கொண்டு வந்த ஒரு மேதை நமது சிவாஜி கணேசன். - புரட்சி எண் 5

    6) ஒரு திரைப்படத்திற்கும் மற்றொரு திரைபட்த்திர்க்கும் குறைந்தது 4 மாத இடைவெளி வைத்து வெற்றி தோல்விக்கு பயந்து படத்தை வெளியிட்ட நடிகர்களுக்கு மத்தியில் ஒரு வாரம், 10 நாள் , 20 நாள் அதிகபட்சமாக 45 நாள் இடைவெளியில் ஒரு படம் வெளியிடவைத்தவர் நடிகர் திலகம் - புரட்சி எண் 6.

    7) சொந்தப்படம் என்றால் மற்றவர் படமே குறைந்தது 5 மாதம் அந்த சொந்தப்படம் வருவதற்கு முன்னும் பின்னும் இடைவெளிவிட்டு ரிலீஸ் செய்பவர்கள் மத்தியில் ஒரே நாளில் தான் நடித்த 2 படங்கள் ரிலீஸ் செய்தவர் நம் நடிகர் திலகம் - இது நடிகர் திலகம் நடைமுறைபடுத்திய புரட்சி எண் 7.

    இது ஒரு சில விஷயங்கள்தான் இதை போல பல புரட்சிகரமான விஷயங்களை தைரியமாக திரை உலகில் செயல்படுத்தி ஒரு அரிமா போல ராஜ நடை போட்டவர் நமது நடிகர் திலகம்.

    நடிகர் திலகம் நிரந்தர உலக வசூல் சக்ரவர்த்தியாக 1952 முதல் இருந்ததால்தான், அதிக தயாரிப்பாளர்கள் அவரை வைத்து திரைப்படங்கள் தயாரித்தார்கள், அதிக விநியோகஸ்தர்கள் அவர் படங்கள் விநியோகம் செய்தார்கள்.

    நடிகர் திலகம் 1952 முதல் நடித்த படங்கள் கணக்கிட்டால் உண்மை விளங்கும் யார் வசூல் சக்ரவர்த்தி, யார் சாதனையாளர் என்று !

    3 வருடங்களில் 25 படங்கள் 6 வருடங்களில் 50, 12 வருடங்களில் 100, 25 வருடங்களில் 200 படங்கள் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நிரந்தர விடிவெள்ளியாக நடிகர் திலகம் திகழ்கிறார். !

    இவ்வளவு ஏன்...நவீனமயமாக்கி பழைய படம் மீண்டும் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் விநியோகஸ்தர் தேர்ந்தெடுத்தது கர்ணன் என்ற நடிகர் திலகம் காவியத்தைதான் !

    இது ஒன்றே நடிகர் திலகம் திரை உலகின் நிரந்தர வசூல் சக்ரவர்த்தி என்பதற்கு சான்று !

    Rks
    Last edited by RavikiranSurya; 28th June 2014 at 10:12 PM.

  5. Thanks kalnayak, Russellmai thanked for this post
  6. #3643
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இவ்வளவு ஏன்...நவீனமயமாக்கி பழைய படம் மீண்டும் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் விநியோகஸ்தர் தேர்ந்தெடுத்தது கர்ணன் என்ற நடிகர் திலகம் காவியத்தைதான் ! ravikiran surya
    ருசி கண்ட பூனை புலிநடை போடுவது நடிகர்திலகத்தின் மந்திர நடிப்புக்காவியத்தால்! அதுவே சூடு கண்ட பூனையாக எலிவடை தேடுவது......
    Last edited by sivajisenthil; 28th June 2014 at 11:12 PM.

  7. #3644
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவிகிரண் சூர்யா,

    உங்களது பதிவுகளுக்கு நான் ரசிகன். சுறுசுறுப்பான டேஷிங் ஆன உங்கள் அணுகுமுறை என்னை கவரும் ஒன்று. உங்களுடன் சண்டையிட எனக்கு பெரிதும் விருப்பம்.ஜாலியாய் இருக்கும்.

    இந்த திரியை நடத்தியதில் உங்கள் பங்கு பெரிது. அடுத்த திரியை ,துவங்கும் பணியை தாங்கள் ஏற்க வேண்டும் என்று முன் மொழிவதில்,பெருமை கொள்கிறேன்.

    ஒரு வேண்டுகோள்- பம்மலார் ஆரம்பித்து நடத்திய Box -office திரியை 13 என்று குறித்து, நமது அடுத்த திரியை 14 என்று குறிக்கும் படி ,administrator மற்றும் நம் moderator களுக்கு விண்ணப்பம் வைக்கிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #3645
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி,செந்தில்,

    உங்கள் அன்புக்கு நன்றி. திரிக்கு தொடர்ந்து வருகை தந்து தங்கள் பதிவுகள் நல்குமாறு வேண்டுகிறேன்.

    மற்றும் நம் உறவினர்கள் வாசு,முரளி,ராக வேந்தர்,பார்த்தசாரதி,கிருஷ்ணா,கார்த்திக் அனைவருக்கும் ,

    நிகழும் ஜெய ஆண்டு ஆனி மாசம் 15 ஆம் நாள்

    தங்கள் நல் வரவை விரும்பும்

    கோபாலு ,கோபாலு, கோஓஓஓஓ பாஆஆஆஆ லூஊஊஊ .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #3646
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய தினத்தந்தி கேள்வி பதில் பகுதியில் பொதுமக்களில் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்க்கு குருவியார் பதில் !



    இதை படிக்கும்போது ஒரு விஷயம் நாம் சிந்திப்பதற்கு ...

    நமது நடிகர் திலகம் அவர்களுடன் ஒப்பீடு செய்ய ஒரு INTERNATIONAL நடிகர் என்று உள்ளபோது...நாம் ஏன் LOCAL நடிகர்களுடன் ஒப்பீடு செய்யவேண்டும் ?

    LOCAL நடிகர்களை சேர்ந்தவர் வேண்டுமானால் அவர்களது அபிமான நடிகரை நடிகர் திலகத்தோடு ஒப்பீடு செய்துகொள்ளட்டும்.

    அதனால் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதுபோல நம்முடன் ஒப்பீடு செய்து நடிகர் திலகம் என்ற பூவோடு அவர்களும் மணம் பெறட்டுமே ?
    Last edited by RavikiranSurya; 29th June 2014 at 11:02 AM.

  10. #3647
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thread is moving in rapid pace
    thanks to Gopal sir's swashbuckling analysis ,RKS God Speed postings , Ravi sir's cool analysis and Senthil sir's continuous presence

  11. #3648
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புரிந்தும் புரியாமலும்
    ************************************
    சரித்திரத்தை முழுமையாக புரிந்தும் புரியாததுபோல இருப்பவர்கள்
    அடுத்தவர்கள் சொல்லுவதை , தருவதை , ஆராய்ந்தும் ஆராயாதது போல அலசுபவர்கள்
    உண்மையை உணர்ந்தும் உணராததுபோல - உணர மறுப்பவர்கள்

    மற்றவர்களுக்கு சொந்தமான பெருமையை தமதாக்கிகொள்பவர்கள்
    தம்முடைய சிறுமையை அடுத்தவர்களுடயது என்று பறைசாற்றுபவர்
    அடுத்தவர்களின் வெற்றியை தோல்வி என்று களங்கம் கற்பிப்பவர்கள்
    தன்னுடைய தோல்விகளை சாமர்த்தியமாக அடுத்தவர்களுக்கு பரிசாக கொடுபவர்கள்
    உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம்
    இப்படி குறைகள் கொண்ட சிலர் ...நாடக வேஷம் கூட வராது ..நாளைய உலகம் இவரை விடாது என்பதை .

    நடிகர் திலகம் இவர்களுக்காக பாடிய பாடல் நினைவிற்கு வருகிறது


    "சதிகார கூட்டம் ஒன்று சபை ஏற கண்டேன்...
    தவறென்று என்னை சொல்லும் பரிதாபம் கண்டேன் !

    கொள்ளை அடிப்போன் வள்ளலைபோலே ...
    கோவிலை இடிப்போர் சாமியை போலே வாழ்கின்றார் ...

    ஊழல் செய்பவன் யோகியன் போலே
    ஊரை ஏய்ப்பவன் உத்தமர்போலே காண்கின்றார்...!

    நீங்கள் அதனை பெரும் உத்தமர்தான சொல்லுங்கள் ..
    உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள் ! "
    Last edited by RavikiranSurya; 29th June 2014 at 11:37 AM.

  12. #3649
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    இன்றைய தினத்தந்தி கேள்வி பதில் பகுதியில் பொதுமக்களில் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்க்கு குருவியார் பதில் !


    இதை படிக்கும்போது ஒரு விஷயம் நாம் சிந்திப்பதற்கு ...

    நமது நடிகர் திலகம் அவர்களுடன் ஒப்பீடு செய்ய ஒரு INTERNATIONAL நடிகர் என்று உள்ளபோது...நாம் ஏன் LOCAL நடிகர்களுடன் ஒப்பீடு செய்யவேண்டும் ?

    LOCAL நடிகர்களை சேர்ந்தவர் வேண்டுமானால் அவர்களது அபிமான நடிகரை நடிகர் திலகத்தோடு ஒப்பீடு செய்துகொள்ளட்டும்.

    அதனால் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதுபோல நம்முடன் ஒப்பீடு செய்து நடிகர் திலகம் என்ற பூவோடு அவர்களும் மணம் பெறட்டுமே ?
    மார்லன் பிராண்டோ மட்டுமல்ல. உலகப்பெருநடிகர்கள் வரிசையில் வரும் ரொனால்ட் கோல்மன், சார்ல்ட்டன் ஹெஸ்டன், லாரன்ஸ் ஒலிவியர், ஹம்ப்ரி பொகார்ட், கேரி கிராண்ட், கிரகரி பெக்......சீன் கானரி,.....அல் பேசினோ, ராபர்ட் டிநீரோ....எவருமே நடிகர்திலகத்துடன் ஒப்பீடு செய்ய இயலாது. நல்ல நடிகர்கள் என்பதில் ஐயமில்லை. இவர்கள் எவருமே நடிப்பின் எல்லாப் பரிமாணங்களையும் வெளிக்கொணர முடிந்ததில்லை. இவர்களின் புகழும் (except Connery's Bond fame) நிரந்தரமாக நிலைத்ததில்லை. தன் முதல் படத்திலேயே உச்சகட்ட புகழை அடைந்து இக்கணம் வரை நடிப்பின் இலக்கணமாக அடியும் முடியும் காண இயலாத விஸ்வரூபம் காண்பிக்கும் நடிப்புக் கடவுளை எவருடனும்ஒப்பிடுவது ..... உருவ ஒற்றுமையால் மட்டுமே புலியை பூனைகளுடன் சமப்படுத்த இயலுமா?
    Last edited by sivajisenthil; 29th June 2014 at 11:59 AM.

  13. #3650
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய தினம் - அன்றைய வருடம் - நடிகர் திலகத்தின் சுபெர்ஹிட் காவியம் - அமரதீபம் நினைவலைகள். -

    நடிகர் திலகத்தின் 32வது காவியம்

    அமரதீபம் வெளியான தேதி : 29.6.1956

    100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்

    RELEASE ADVERTISEMENT :


  14. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •