-
4th July 2014, 09:13 AM
#3921
Senior Member
Devoted Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 157
கே: தமிழ்ப்படவுலகம் எந்த நடிகரால் முன்னேறி வருகிறது? (கே.எல்.கன்னியப்பன், மலாயா)
ப: நடிப்புத்துறையை மட்டும் கணக்கிட்டால், நடிகர் திலகத்திற்கு அது ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறது.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1963)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th July 2014 09:13 AM
# ADS
Circuit advertisement
-
4th July 2014, 09:15 AM
#3922
Senior Member
Devoted Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 158
கே: சிவாஜி கணேசன் இன்னமும் காலூன்றி நிற்பதற்கு என்ன காரணம்? (என்.சந்திரசேகரன், தேனி)
ப: தன்னிடத்தே திறமை, தொழிலினிடத்தே நேர்மை இவையிரண்டும் தான் காரணம்.
தயாரிப்பவர்களுக்கோ, சக நடிக-நடிகைகளுக்கோ துரோகம் செய்திராதவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
செட்டுக்குள் நுழைந்தால் தவறாக ஓடுகிறதோ என்று சந்தேகப்பட்டு நாம் வாட்ச்சை திருப்பி வைத்துக் கொள்ளலாம். அவ்வளவு பங்க்சுவல். நாலு படம் கூட முடித்திராமல், 7 மணி ஷூட்டிங்கிற்கு 11 மணிக்கு மேக்கப் போட்டுக் கொள்ள ஆரம்பிக்கும் நடிகர்களையும் திரைப்படவுலகம் அன்றாடம் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறது!
(ஆதாரம் : கல்கண்டு, 7.5.1981)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th July 2014, 09:27 AM
#3923
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th July 2014, 09:55 AM
#3924
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
[B]1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
மதுவிலக்கைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரோல் மாடல் மாநிலமாக தமிழகத்தை விளங்க வைத்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் மூன்று தலைமுறை மனிதர்களை குடி என்றால் என்னவென்றே தெரியாமல் வைத்திருந்து ஆட்சி புரிந்த பெருந்தலைவரும் மூதறிஞரும் பெரியவர் பக்தவத்சலமும் கட்டிக் காத்த மதுவிலக்கு கொள்கை திராவிட தலைவர்களால் காற்றிலே பறக்க விடபப்ட்டு தமிழகமெங்கும் மதுக் கடைகள் திறக்கப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 31. தமிழக மக்களை நிரந்தரமாக "குடிமகன்களாக" ஆக்கிய அவலம் அன்றுதான் ஆரம்பித்தது. கொட்டும் மழையில் கோபாலபுரத்திற்கு ஓடோடி சென்று மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள் என்று மன்றாடிய மூதறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "என் எதிரி கூட குடிக்க கூடாது என்று நினைக்கிறவன் நான்" என்று சினிமாவில் வசனம் பேசியவர்கள், சினிமாவில் மட்டும் வசனம் பேசி விட்டு நிஜ வாழ்க்கையில் அதிகாரம் கையில் வந்த போது 7 வருடங்களாக [1974 செப்டம்பர் 1 முதல் 1981 ஜூன் 30 வரை] மூடிக் கிடந்த மது கடைகளை எல்லாம் திறந்து விட்ட காட்சியையும் தமிழகம் வேதனையோடு வேடிக்கை பார்த்தது. ஆயிற்று, 1981 ஜூலை 1-ந் தேதி அன்று திறக்கப்பட்ட கடைகள் இந்த 2014 ஜூலை 1-ந் தேதியுடன் 33 வருடங்களை கடந்து, இன்னும் செயல்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. சமூக அக்கறை உள்ள எவரும் நாளைய சமுதாயத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் எவரும் இன்றைய இளைஞர் நிலை கண்டு வேதனையும் வருத்தத்தையும் அடைவதுதான் மிச்சம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. மதுபானம்தான் ஆறாக ஓடுகிறது.
அன்புடன்
தமிழகத்தின் நிலையை நாம் கூறுகிறோம். ஒருவேளை, இதையும் அரசாங்கத்தின் சாதனையை நாம் கிண்டலும் கேலியும் செய்கிறோம் என்று யாராவது கூறக்கூடும் !
Last edited by RavikiranSurya; 4th July 2014 at 10:34 AM.
-
4th July 2014, 10:23 AM
#3925
Junior Member
Veteran Hubber
dear RKS. Kindly bear with me for my personal opinion. Can we not take our thread on NT's glory without mixing the political events? Sometimes it may open a Pandora's box for unwarranted diversions in our thread objectives. NT is beyond all these political confinements and his fans are widespread in all parties. And, this thread has 'acting prowess' of NT as its platform rather than the political connections of NT that are extraneous to this thread. This is my humble opinion.
Last edited by sivajisenthil; 4th July 2014 at 10:26 AM.
-
4th July 2014, 10:36 AM
#3926
Junior Member
Veteran Hubber
வெளிநாடுகளில் இலங்கையை குறிப்பிட்டால் அங்கு நமது நடிகர் திலகத்தின் திரைப்படங்களுக்கு உள்ள மவுசு ஒரு தனி ராகம். எவரும் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை நமது நடிகர் திலகம் படங்கள் பல தடவைகள் செய்துகாட்டியதுண்டு.
உதாரணமாக 1972இல் வந்த வசந்தமாளிகை எடுத்துகொண்டால் இலங்கையில் 2 திரை அரங்குகளில் ...100ஒ ...150ஒ ...அல்லது ...175ஒ அல்ல...250 நாட்கள் 2 அரங்கிலும் ஓடிய சாதனை வேறு எந்த படமும் முறியடித்து உள்ளதா என்று தெரியவில்லை ..! முறியடிக்க வாய்ப்பில்லை. நடிகர் திலகம் படங்கள் தவிர !
2 திரை அரங்குகளில் 250 நாட்கள் ஓடிய விளம்பர ஆவணம்...!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th July 2014, 06:47 PM
#3927
Junior Member
Newbie Hubber
The tradition of success has been inherited in Genes. Vikram prabu has been emerging as one of the Bankable stars with Good skills and screen presence.Both his Kumki and ivan vera maathiri are Good movies. We wish his third movie to follow the previous two in Quality and success. Today Arima Nambi is releasing in 400 Theatres in Tamil Nadu. It has been appreciated by Censor members as a clean and Good Film and getting raving reviews from the press.
Last edited by Gopal.s; 4th July 2014 at 07:10 PM.
-
4th July 2014, 07:04 PM
#3928
Junior Member
Newbie Hubber
-
4th July 2014, 07:07 PM
#3929
Junior Member
Newbie Hubber
-
4th July 2014, 07:09 PM
#3930
Junior Member
Newbie Hubber
Bookmarks