-
5th July 2014, 06:55 AM
#3961
Senior Member
Seasoned Hubber
முரளி சார்
பம்மலாரின் கடும் உழைப்பின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான Box Office Threadடின் தலைப்பு மிகவும் வித்தியாசமாக நடிகர் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்பதை ஆணித்தரமாக தன் தலைப்பின் மூலமாக நிரூபிக்கும் வண்ணம் அமைந்தது. பாக் ஆபீஸ் எம்பரர் என்ற தலைப்பிலேயே தொடர்ந்திருந்திருக்கலாம் என்று ஒரு பக்கம் மனம் கூறினாலும் நமது மெயின் திரியின் அடுத்தொரு பாகமாக சேர்த்துக் கொள்ளப் பட்டதும் சந்தோஷமே.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th July 2014 06:55 AM
# ADS
Circuit advertisement
-
5th July 2014, 07:23 AM
#3962
Raghavendar Sir,
There is no change as for as the title of Swami's thread is concerned. The thread will sill retain the same name as Nadigar Thilagam - The Greatest Actor and the One and Only BO Emperor, which I have clearly mentioned. Taking in to consideration the sentiments expressed by certain hubbers it will be treated as part 13 and the new thread will have the nomenclature as Nadigar Thilagam Part 14. Absolutely there is no change in name for Swami's thread.
Regards
-
5th July 2014, 09:11 AM
#3963
Senior Member
Devoted Hubber
-
5th July 2014, 09:43 AM
#3964
Junior Member
Newbie Hubber
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.
ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா
நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே
மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே
ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.
காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து, வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....
புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.
நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.
பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.
Last edited by Gopal.s; 5th July 2014 at 12:06 PM.
-
5th July 2014, 05:56 PM
#3965
Senior Member
Diamond Hubber
எஸ்.எஸ்.ஆருக்கு சமைத்துப் போட்ட நடிகர் திலகம்
(From 20 Mins)
-
5th July 2014, 06:38 PM
#3966
Junior Member
Seasoned Hubber
Director Shankar has been chosen for this year VijayTV Chevaliye Shivaji Ganesan Award.
Regards
-
5th July 2014, 07:07 PM
#3967
Senior Member
Senior Hubber
Dear RKS:
Hearty congratulations for starting the new thread.
Regards,
R. Parthasarathy
-
5th July 2014, 07:25 PM
#3968
Senior Member
Diamond Hubber

Originally Posted by
s.vasudevan
Director Shankar has been chosen for this year VijayTV Chevaliye Shivaji Ganesan Award.
Regards
This is too much ..When MSV , Ilayaraja and many more well deserved people around , why Shankar ?
-
5th July 2014, 08:43 PM
#3969
Junior Member
Newbie Hubber

Originally Posted by
s.vasudevan
Director Shankar has been chosen for this year VijayTV Chevaliye Shivaji Ganesan Award.
Regards
சிவாஜியின் அதிதீவிர ரசிகரான சங்கருக்கு இந்த அவார்ட் பொருத்தமானதே.வாழ்த்துக்கள்.
-
5th July 2014, 08:53 PM
#3970
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
சிவாஜியின் அதிதீவிர ரசிகரான சங்கருக்கு இந்த அவார்ட் பொருத்தமானதே.வாழ்த்துக்கள்.
ஷங்கர் சிவாஜி ரசிகர் என்ற வகையில் பொருத்தமானவர் தான் ..சென்ற முறை விருது வாங்கிய ஷாருக்கான் நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகரா என்ன ?ஆனால் இது ரசிகருக்கு கொடுக்கும் விருதென்றால் முரளி சாருக்கல்லவா கொடுத்திருக்க வேண்டும் lol .
செவாலியே சிவாஜி விருது சினிமா சாதனையாளர்களுக்கு கொடுக்கப்படுவது என்னும் வகையில் ஷங்கரும் ஒரு வகையில் சாதனையாளர் தான் .ஆனால் அவரை விட சாதனை படைத்த பலர் அதுவும் நடிகர் திலகத்தோடு நெருங்கி பணியாற்றியவர்களுக்கு இவ்விருது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் .. இருந்தாலும் இது விஜய் டிவி கொடுக்கும் விருது ..நாம் என்ன சொல்லுவது ? அவர்கள் விருப்பம்
Bookmarks