- 
	
			
				
					5th July 2014, 09:31 PM
				
			
			
				
					#3971
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  joe  
 ஷங்கர் சிவாஜி ரசிகர் என்ற வகையில் பொருத்தமானவர் தான் ..சென்ற முறை விருது வாங்கிய ஷாருக்கான் நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகரா என்ன ?ஆனால் இது ரசிகருக்கு கொடுக்கும் விருதென்றால் முரளி சாருக்கல்லவா கொடுத்திருக்க வேண்டும் lol .  
செவாலியே சிவாஜி விருது சினிமா சாதனையாளர்களுக்கு கொடுக்கப்படுவது என்னும் வகையில் ஷங்கரும் ஒரு வகையில் சாதனையாளர் தான் .ஆனால் அவரை விட சாதனை படைத்த பலர் அதுவும் நடிகர் திலகத்தோடு நெருங்கி பணியாற்றியவர்களுக்கு இவ்விருது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் .. இருந்தாலும் இது விஜய் டிவி கொடுக்கும் விருது ..நாம் என்ன சொல்லுவது ? அவர்கள் விருப்பம்   
 
 
 பொருத்தமானதே என்பது என் திட்டமான அபிப்ராயம். மியூசிக் போடுவதை விட படம் இயக்குவது கடினம்.அதிலும் பிரம்மாண்ட அதிக செலவு படங்கள் என்றால் இன்னும் challenging .ரமேஷ் சிப்பி முதல் மணி ரத்னம் வரை consitency இன்றி சறுக்கிய போது ,தன்னுடைய 12 படங்களில் 10 படங்களை வெற்றியாக்கி ,இந்தியாவிலேயே சிறந்த இயக்குனராக நிமிர்ந்து நிற்கும் ஷங்கர் ஐ விட தகுதி வாய்ந்தவர் யார்? அவர் அதி தீவிர சிவாஜி ரசிகர் என்பது உபரி தகவல்.
 
 மற்ற படி முரளிக்கு கொடுப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை ,எனக்கு கொடுத்த பிறகு என்றால்.  
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							5th July 2014 09:31 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					5th July 2014, 09:52 PM
				
			
			
				
					#3972
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							In the recent edition of Rani Weekly one reader has asked the question in Alli Answer:
 
 Nadigar Thilagam Edam Nirrappapadamal Ullathe?
 
 The answer is : Marupadiyum Sivaji Pirakka Prathipopamaga.
 
 
 Regards
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					5th July 2014, 09:53 PM
				
			
			
				
					#3973
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							ஷங்கர் , கே.எஸ்.ரவிக்குமார் போன்ற அதி தீவிர கமர்சியல் இயக்குநர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருப்பதன் உளவியலை ஆராய வேண்டும்    
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th July 2014, 02:57 AM
				
			
			
				
					#3974
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 13
 
 கே: காதல் பாடல் காட்சிகளில் 'ஸ்டைல்' நடிப்பில் தங்களை அசத்துபவர் யார்? (ஜி.பசுபதி, திண்டுக்கல்)
 
 ப: என்றும் சிவாஜி.
 
 (ஆதாரம் : பொம்மை, மார்ச் 1993)
 
 அன்புடன்,
 பம்மலார்.
 
 
 நன்றி பம்மலர்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th July 2014, 02:58 AM
				
			
			
				
					#3975
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 15
 
 கே: பொதுவாழ்வில்.... நடிகர் திலகத்தின் பலம் எது? பலவீனம் எது? (எஸ்.வி.கோவிந்தசாமி, நாகர்கோவில்)
 
 ப: பலம்.....உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாமை! பலவீனமும்..... அதுதான்!!
 
 (ஆதாரம் : பொம்மை, மார்ச் 1993)
 
 அன்புடன்,
 பம்மலார்.
 
 நன்றி பம்மலர்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th July 2014, 03:01 AM
				
			
			
				
					#3976
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 17
 
 கே: சிவாஜி கணேசனிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பழக்கமென்ன? (ஆர்.பாலகிருஷ்ணன், மாத்தளை, இலங்கை)
 
 ப: அவரது தன்னடக்கம், தொழிலில் அவருக்குள்ள பக்தி.
 
 (ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1969)
 
 அன்புடன்,
 பம்மலார்.
 
 நன்றி பம்மலர்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th July 2014, 03:05 AM
				
			
			
				
					#3977
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 18
 
 கே: ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட் ஃபோர்ட் நடிப்பை தமிழ் நடிகர் யாருடன் ஒப்பிடலாம்? (எஸ்.ரவிகுமார், சென்னை - 44)
 
 ப: உயர்ந்த ஹாலிவுட் நடிகர் யாராக இருந்தாலும் அவர் நடிப்புக் கற்றுக் கொள்ள வேண்டியது - நடிகர் திலகம் சிவாஜியிடம் தான் என்று ஒரு ஹாலிவுட் நடிகரே பேட்டியில் கூறியுள்ளது உங்களுக்குத் தெரியாதோ!
 
 (ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.1.1994)
 
 அன்புடன்,
 பம்மலார்.
 
 நன்றி பம்மலர்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					6th July 2014, 08:39 AM
				
			
			
				
					#3978
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  joe  
 This is too much ..When MSV , Ilayaraja and many more well deserved people around , why Shankar ? 
 
 
 பிரபல தயாரிப்பாளர் தாணு அவர்கள் படத்தில் நடித்தாகிவிட்டது.
 தயாரிப்பாளர்களில் யார் அதிகம் செலவுசெய்து பிரமாதமாக விளம்பரம் செய்து பிரம்மாண்டமாக திரைப்படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்று பார்த்தால் தாணு தவிர யாரும் நினைவிற்கு வர மறுக்கிறார்கள். அப்படிப்பட்டவருடைய படத்தில் தனது மகன் நடித்தாகிவிட்டது.
 
 நல்ல இயக்குனர், நல்ல தரத்துடன் இயக்கம் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்தாகிவிட்டது. அதே போல இவன் வேறு மாதிரி இயக்கிய இயக்குனர்.
 
 இப்போது சங்கருக்கு கொடுக்கப்பட்ட விருதும் அதற்க்கு பின்னணியும் இங்கு நான் குறிப்பிடுவதில் ஒன்றாக தான் இருக்க முடியும்.
 
 1) அடுத்து சங்கர் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க பேச்சு வார்த்தை.
 
 அல்லது
 
 2) சங்கர் அடுத்த படம் பற்றி யோசிக்கும் போதே விக்ரம் பிரபு அவரது மனதில் கதாநாயகனாக வலம் வர இந்த விஜய் டிவி நடிகர் திலகம் சிவாஜி விருது மிகவும் உதவியாக இருக்கும் என்ற BACK OF THE MIND BUSINESS MOTIVE .
 
 3) சங்கரின் படத்தில் நடித்து முடித்தால் அடுத்த நட்சத்திர நாயகன் அந்தஸ்து விக்ரம் பிரபு பெற்றுவிடுவார் அல்லவா..அந்த ஒரு planning தான் !
 
 நடிகர் பிரபு அவர்கள் திரைப்படத்தில் தான் சின்னத்தம்பி...
 
 நிஜத்தில் அவர் சின்னவர்போல தனது மகன் விஷயத்தில் எதையும் திட்டமிட்டு செயல் படுத்தும் முறை மிகவும் பாராடுக்குரியாது !
 
 இன்றைய நாளில் பிரபுவின் கையில் இருப்பது சிவாஜி விருது எனப்படும் பிரம்மாஸ்திரம் !
 
 அதை எப்படி எங்கு எந்த தருணத்தில் யாருக்கு பயன்படுத்துகிறார் என்று பாருங்கள் !
 
 சிறந்த நடிகருக்காக வழங்க வேண்டிய விருது சிவாஜி விருது..ஆனால் அவர் முடிவெடுப்பது இயக்குனர் சங்கருக்கு ..!
 
 காசு செலவு செய்ய அஞ்சாத தயாரிப்பாளர் கிடைத்தால் நான்கூட சங்கரை விட அதிக பிரம்மாண்டத்தை இயக்கி காட்டமுடியும் !
 
 விநியோகஸ்த்தர் பலர் மொட்டை போட காரணமாக இருக்கும்  இன்றைய இயக்குனர்களில் முதலில் நிற்பது சங்கர் !
 
 இவர் இரண்டு வருடங்கள் வரை படம் எடுத்துக்கொண்டே இருப்பார் .....subject இல் யதார்த்தம் இருக்கும் என்றுபார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது . தன்னுடைய சொந்த படம் மட்டும் இவர் மாடுகொட்டகை மற்றும் மெக்கானிக் கடை அல்லது ஒரே ஒரு செட் வைத்து முடித்துகொள்வார் கொள்ளை லாபம் பார்ப்பார்..ஆனால் அடுத்தவர் படம் என்றால் வெடிவைத்து  BLAST செய்ய புத்தம் புது BMW CAR மட்டுமே பயன்படுத்தினால் RICH ஆக தெரியும்,,,அதுவே பிரம்மாண்டம்  என்று கூறும் CUNNING FELLOW !
 
 ஒரு இயக்குனருக்கு என்றால் பாலா அவர்கள் சங்கரை விட அதி திவீர சிவாஜி ரசிகர்.
 தன்னுடைய ஒவொரு படத்திலும் சிவாஜியை நினைவுகொள்ள தவறியதில்லை. அவருக்கு கொடுத்திருக்கலாமே...!
 
 சிவாஜி விருதை வைத்து வியாபாரம் முடிக்க ஒரு தந்திரமாக இதை கருதமுடியுமே தவிர தகுதி என்ற அடிப்படையை கருதமுடியாது !
 
 RKS
 
 
 
 
				
				
				
					
						Last edited by RavikiranSurya; 6th July 2014 at 08:49 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					6th July 2014, 09:28 AM
				
			
			
				
					#3979
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							dear RKS. kindly bear with. No doubt, Shankar is the top most Director at present in our country who has taken the Indian Cinema to  another peak of 'Brammaaaandam' on par with any Hollywood films, as proved by the stupendous success of Endhiran though inspired by many hollywood movies! In his film Shivaji also the hero in one scene makes a punch dialogue 'Parasakthi Heroda...'with  a reference to NT , while addressing his name! Perhaps, this may be the reason : Shankar opted to make a film by name 'Shivaji' ( it may refer to the Marathi warrior or the title of Sivaji to our NT or the original name of Rajini 'Shivaji Gaekwad'!) He also makes another reference 'MGR" for Rajini's different (?!?)get up in the same movie!! Perhaps expecting MGR virudhu too!! Anyway, the way awards are given to persons in TN....amazing business calculations! Now I am puzzled about the real meaning of "Sivaji" virudhu...whether to actors or directors or any film personality.. in that case MSV,Director Baalaa....or actors like Vikram, upcoming Vijay Sethupathi or Attakkaththi Dinesh, ... but , kindly avoid using the word 'cunning fellow' which may invite controversies in an open thread!
						 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 6th July 2014 at 09:31 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					6th July 2014, 10:12 AM
				
			
			
				
					#3980
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 27
 
 கே: சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்கள்? (ப.பூலோகநாதன், சென்னை - 1)
 
 ப: நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். எஸ்.வி.சுப்பையாவின் 'காவல் தெய்வத்தில்' இலவசமாகவே நடித்துக் கொடுத்தார். அவர் தன்னடக்கம் நிறைந்தவர்.
 
 (ஆதாரம் : பொம்மை, ஜூலை 1969)
 
 அன்புடன்,
 பம்மலார்.
 
 நன்றி பம்மலர்
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
Bookmarks