-
7th July 2014, 08:15 PM
#31
Senior Member
Devoted Hubber
மையம் இணையத்தில் இணைந்த அனைத்து
சிவாஜி ரசிகர்களினதும் பெயர்களை என்னால்
முடிந்தவரை அவர்கள் மையத்தில் இணைந்துகொண்ட
ஆண்டு ரீதியாக வரிசைப்படுத்தியுள்ளேன்
அன்பு உறவுகளே நீங்கள் எங்கிருந்தாலும்
மறவால் இங்குவந்து வாரத்தில் ஒன்றோ இரண்டோ
நடிகர்திலகம் பற்றிய பதிவை வழங்கி
இத்திரியினை மேம்படுத்துமாறு அண்ணனின் பெயரால்
அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்
ஒற்றுமையே பலம் நன்றி
joe
kalnayak
saradha.n.a
mr.karthik
sankar1970
mahendraraj
tacinema
groucho070
murali srinivas
chinnakannan
adiram
ragavendra
harish2619
pammalaar
Krishna
j.radhakrishnan
mahesh.k
gold star(sathish)
k.s.shekar
parthasarathy
vasudevan31355
anm(anand)
subramaniam ramanujam
sivaji dhasan
ragulram11
gopal.s
balaa
sunildurai
ganpat
sivaji senthil
uthamaputhiran
vankv
g94127302(ravi)
vcs2107
s.vasudevan
barani
senthivel sivaraj
n j raghavan
spchowthryram
ponravichandran
kiruba
ravikiransuriya
gopu1954
ramdos
விடுபட்டுபோன சில உறவுகள்
P_R
abkhiabhi
plum
tamiz
rangan_08
யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால்
அதனை தவறாக எண்ணாமல்
அனைவரும் வந்து இந்தத் தேரை
தேங்கவிடாமல் இழுத்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றென்
வேறு பெயர்கள் தவறியிருந்தால் தெரிந்தவர்கள்
அவர்களது பெயர்களை குறிப்பிட்டுவிடுங்கள்
Last edited by sivaa; 13th July 2014 at 10:30 AM.
-
7th July 2014 08:15 PM
# ADS
Circuit advertisement
-
7th July 2014, 09:25 PM
#32
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
மையம் இணையத்தில் இணைந்த அனைத்து
சிவாஜி ரசிகர்களினதும் பெயர்களை என்னால்
முடிந்தவரை அவர்கள் மையத்தில் இணைந்துகொண்ட
ஆண்டு ரீதியாக வரிசைப்படுத்தியுள்ளேன்
அன்பு உறவுகளே நீங்கள் எங்கிருந்தாலும்
மறவால் இங்குவந்து வாரத்தில் ஒன்றோ இரண்டோ
நடிகர்திலகம் பற்றிய பதிவை வழங்கி
இத்திரியினை மேம்படுத்துமாறு அண்ணனின் பெயரால்
அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்
ஒற்றுமையே பலம் நன்றி
joe
kalnayak
saradha.n.a
mr.karthik
sankar1970
mahendraraj
tacinema
groucho070
murali srinivas
chinnakannan
adiram
ragavendra
harish2619
pammalaar
krishna
j.radhakrishnan
mahesh.k
gold star(sathish)
k.s.shekar
parthasarathy
vasudevan31355
anm(anand)
subramaniam ramanujam
sivaji dhasan
ragulram11
gopal.s
balaa
sunildurai
ganpat
sivaji senthil
uthamaputhiran
vankv
g94127302(ravi)
vcs2107
s.vasudevan
barani
senthivel sivaraj
n j raghavan
spchowthryram
ponravichandran
kiruba
ravikiransuriya
gopu1954
ramdos
யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால்
அதனை தவறாக எண்ணாமல்
அனைவரும் வந்து இந்தத் தேரை
தேங்கவிடாமல் இழுத்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றென்
வேறு பெயர்கள் தவறியிருந்தால் தெரிந்தவர்கள்
அவர்களது பெயர்களை குறிப்பிட்டுவிடுங்கள்
இந்த ராஜ கம்பீரம் நிறைந்த தேரை இழுப்பதற்கு முதல் கை வைத்த திரு சிவா அவர்களுக்கு மிகவும் நன்றி.
ஊர்கூடி தேர் இழுப்பது என்ற பழமொழி பழமொழி மட்டும் அல்ல அது உண்மை மொழி !
உங்கள் முயற்சிக்கு எனது நன்றிகள்.
Rks
-
7th July 2014, 10:01 PM
#33
Junior Member
Veteran Hubber
-
7th July 2014, 10:02 PM
#34
Junior Member
Veteran Hubber
தெய்வாம்சம் உள்ள ஒரே நடிகர் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
Last edited by RavikiranSurya; 7th July 2014 at 10:04 PM.
-
7th July 2014, 10:09 PM
#35
Junior Member
Devoted Hubber
Hearty congratulations Mr. RKS to start the new thread. I wish all the participants to give the memorable postings. And thanks to Mr. Siva for mentioning all hubber names.
-
7th July 2014, 10:21 PM
#36
Senior Member
Devoted Hubber
திரு ரவிகிரன் சூர்யா அவர்களே,
நடிகர் திலகத்தின் 14ம் பாகத்தை இனிதே துவங்கி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
7th July 2014, 11:00 PM
#37
Junior Member
Veteran Hubber
சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை !

“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்;
அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.
-
7th July 2014, 11:31 PM
#38
Junior Member
Veteran Hubber
-
7th July 2014, 11:34 PM
#39
Junior Member
Veteran Hubber
-
8th July 2014, 09:48 AM
#40
Senior Member
Devoted Hubber
Congrats to RKS for starting NT's 14th Thread.
Bookmarks