-
9th July 2014, 09:26 AM
#3911
Junior Member
Platinum Hubber
Kannadasan about mgr
கண்ணதாசன் கூறுகிறார் “ எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.”
அ தி மு கவின் வரலாற்றுச் சிறப்புடைய திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், ஆகியவை செப்பேட்டில் செதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். திமுகவுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத்தந்த திண்டுக்கல், திண்டு எம்ஜியாருக்கு கல் கருணாநிதிக்கு என்று பறை சாற்றி, எதிர்கால அரசியல் எப்படி அமையப் போகிறது என்று கட்டியம் கூறியது. பலர் எம்ஜியாரை நோக்கிப் படை எடுத்து வந்தனர். அனைவரையும் அரவணைத்தார். .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th July 2014 09:26 AM
# ADS
Circuit advertisement
-
9th July 2014, 11:22 AM
#3912
Junior Member
Regular Hubber
இயக்குனர் சிகரம்
திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
9th July 2014, 11:23 AM
#3913
Junior Member
Regular Hubber
இயக்குனர் சிகரம்
திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
9th July 2014, 11:23 AM
#3914
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
"தாய் மகளுக்கு கட்டிய தாலி " காவியத்தில், முதலில் மக்கள் திலகத்தின் ஜோடியாக முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட நடிகை ராஜசுலோச்சனாவுடன் நம் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ஆயிரம் பதிவுகள் படைத்து அதிலும்
அபூர்வ புகைப்படங்கள் பல கொடுத்து
ஆயிரத்தில் ஒருவனின் வெற்றிக்கு
அயராது உழைக்கும் அன்பு பேராசிரியர்
ஆண்டாண்டு காலம் வாழ்ந்து நம்
அருமைத்தலைவன் புகழ் பாட எங்கள்
ஆண்டவனை வேண்டுகிறேன்!!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th July 2014, 11:26 AM
#3915
Junior Member
Veteran Hubber
Thanks to dear brother Boominathan Andavar. I request you to kindly send your valuable postings of our beloved leader continuously. I made this request on behalf of our God's devotees.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th July 2014, 11:54 AM
#3916
Junior Member
Veteran Hubber
31-07-1960 கல்கண்டு இதழிலிருந்து .............
ஒழுக்கத்துக்கு ஒரு நடிகர்
எம்.ஜி. ஆருக்கு இருக்கிற எதிர்ப்பு, இந்த நாட்டில் இன்று வேறு எந்த நடிகருக்குக்மில்லை. எம். ஜி. ஆரை இன்று பல படாதிபதிகள் எதிர்க்கிறார்கள். பல நடிகர்கள் எதிர்க்கிறார்கள். பல ஸ்டுடியோ ஓனர்கள் எதிர்க்கிறார்கள். பல டிஸ்டிரிபியூட்டர்கள் எதிர்க்கிறார்கள். பல கட்சிக்காரர்கள் எதிர்க்கிறார்கள். பல பத்திரிகை ஆசிரியர் எதிர்க்கிறார்கள். இவ்வளவு எதிர்ப்புக்களையும் எம். ஜி. ஆர். தாங்கி கொண்டிருப்பதர்கு இரண்டே இரண்டு காரணங்களே உள்ளன.
ஒன்று ஒழுக்கம், மற்றொன்று மகத்தான மக்கள் சக்தி.
ஒழுக்கம்
எம். ஜி. ஆரை போன்று ஒழுக்கமுள்ள ஒரு நாயக நடிகன் இன்று நாட்டில் இல்லை, ஒழுக்கமுள்ள நடிகர்கள் (நாயக நடிகர்கள் என்று குறிப்பிட வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்) சிலர் இருந்தாலும், ஒழுக்கத்தில் தலை சிறந்த நடிகர் யார் என்றால் அது எம். ஜி. ஆர். தான்.
எம். ஜி. ஆர். புகை பிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. புகையிலை போடுவதில்லை. காப்பி, டீ குடிப்பதில்லை.
தண்ணீர் கொடுத்தால் தூக்கித் தான் சாப்பிடுவார். காரி உமிழ்வதில்லை. நகத்தை கடிக்க மாட்டார்.
இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனாலும் சரி, பட் ஆனாலும் சரி. இவரைப் பொறுத்த அளவில் இவர்
ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருவார்.
மக்கள் சக்தி.
மதிப்பிற்குரிய மக்கள் சக்தியை எம். ஜி. ஆர். பெற்ற அளவுக்கு இன்னும் வேறு எந்த நடிகரும் பெற வில்லை. அதனால் தான் இவர் மக்கள் திலகம் என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிக்கும் படம் எப்படி இருந்தாலும் எம். ஜி. ஆருக்கென்று ஒரு குறிப்பிட்ட கலக்க்ஷென் இருப்பதற்கு இந்த மக்கள் சக்திதான் காரணம். இன்றுள்ள எம். ஜி. ஆர். பிரியர்கள் ஒவ்வொருவரும் எம். ஜி. ஆருக்கு 1 ரூபா மணியார்டர் செய்தால் எம். ஜி. ஆர். கோடீஸ்வரர் ஆகி விடுவார்.
தமிழ்வாணன் சொல்ல மறந்தது : ஒரு மனிதன் வேகமாக வளர்ந்து வரும் போது, அவரது
வளர்ச்சியில் பொறாமை கொண்டு அவருக்கு பல் வேறு முனைகளிலிருந்தும், திசைகளிலிருந்தும், துறைகளிலிருந்தும் எதிர்ப்புக்கள் வருவது சகஜம் தான. இருந்தாலும் அத்தனை சோதனைகளையும், எதிர்ப்புக்களையும் வென்று சாதனைகளை
படைத்தவர் எம். ஜி. ஆர். ஒருவரே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 9th July 2014 at 12:21 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th July 2014, 12:17 PM
#3917
Junior Member
Regular Hubber
With Sundararajan
-
9th July 2014, 12:21 PM
#3918
Junior Member
Regular Hubber
-
9th July 2014, 12:25 PM
#3919
Junior Member
Regular Hubber
-
9th July 2014, 12:29 PM
#3920
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
ஆயிரம் பதிவுகள் படைத்து அதிலும்
அபூர்வ புகைப்படங்கள் பல கொடுத்து
ஆயிரத்தில் ஒருவனின் வெற்றிக்கு
அயராது உழைக்கும் அன்பு பேராசிரியர்
ஆண்டாண்டு காலம் வாழ்ந்து நம்
அருமைத்தலைவன் புகழ் பாட எங்கள்
ஆண்டவனை வேண்டுகிறேன்!!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Thank you Kaliyaperumal sir. Nothing in my hands. The entire credit goes to our beloved god M.G.R. He only operates me. He only guides me. He only directs me to go in a right path and way. His wishes are always there for us.
All that I pray Almighty (our beloved God M.G.R.) to give enough strength and power to involve myself actively in his centenary celebrations, going to take place in the year 2017.
Thanking you, once again.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 9th July 2014 at 12:58 PM.
Bookmarks