-
10th July 2014, 06:12 PM
#21
Junior Member
Veteran Hubber
Congrats Loganathan sir for commencing Makkal Thilagam MGR part 10.
-
10th July 2014 06:12 PM
# ADS
Circuit advertisement
-
10th July 2014, 06:27 PM
#22
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பகுதி 10 ஐ ஆரம்பித்து வைத்திருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th July 2014, 06:43 PM
#23
Junior Member
Veteran Hubber
நமது மக்கள்திலகம் திரியில் புதிய வரவு திருகலைவேந்தன் சார் அவர்களை வருக வருக என மக்கள்திலகம் திரியின் சார்பாக வரவேற்கிறேன் பாகம் 10ல் தங்களின் வருகை மிகவும் சிறப்பானது

அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Last edited by MGRRAAMAMOORTHI; 10th July 2014 at 06:46 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th July 2014, 06:44 PM
#24
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பகுதி 10 ஐ ஆரம்பித்து வைத்திருக்கும் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
Welcome Kalaiventhan Sir.
-
10th July 2014, 08:44 PM
#25
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th July 2014, 08:54 PM
#26
Junior Member
Diamond Hubber

INFORMATION FROM MR.R.SARAVANAN, MADURAI
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th July 2014, 09:12 PM
#27
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் பத்தாவது திரியை தொடங்கிய இனிய நண்பர் லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
-
10th July 2014, 09:13 PM
#28
Junior Member
Diamond Hubber

தமிழக சட்டமன்றத்தில்,
மாண்புமிகு தமிழக முதல்வர்
புரட்ச்சித்தலைவர் எம்ஜிஆர்
அவர்களுடன், நிதிநிலை
அறிக்கையை தாக்கல் செய்ய
வருகின்றார்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th July 2014, 09:15 PM
#29
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் பாடல்கள்
- r.p.ராஜநாயஹம்
சைதை துரை சாமியின் ஒரே மகன் திருமண நிச்சய தார்த்தத்தின் போது (06-06-2010)அவருடன் பேசும்போது அவர் தன் செல்போனைக் காட்டிச்சொன்னார்: ”தலைவரின் 80 பாடல்கள் இந்த மொபைலில் இருக்கிறது. எப்போதும் நேரம் கிடைக்கும்போது கேட்டுக்கொண்டிருப்பேன்.”
அன்று அந்த விஷேசத்தில் பெண் வீட்டார் சார்பாக நான் கலந்துகொண்டிருந்தேன். சைதை துரைசாமி அப்போது மேயர் கிடையாது. எம்.ஜி.ஆர் பாடல்களை யாரும் கேட்டதில்லையோ என்ற ஒரு பந்தாவான தோரனணயில் அவர் படகோட்டி பட ”கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்”பாடலை பரவசத்துடன் விளக்கி சொன்னார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனான சிறுவன் ஒருவன் எந்த அளவுக்கு உற்சாகமாக பிரமிப்புடன் பேசுவானோ அப்படி சைதை துரைசாமி பேசினார். தனக்கு 59 வயது என்றார்.
-
10th July 2014, 09:16 PM
#30
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks