-
12th July 2014, 02:23 AM
#11
Junior Member
Devoted Hubber
இசைஞானியின் 1001வது திரை இசை படைப்பு.
இசைஞானியின் இந்தியத் திரைப்பட இசை வரலாற்றில் சரித்திரம் படைக்கும் 1001வது திரைப்படமாக நடிகர் அரவிந்த் ஸ்வாமி மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்க மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில், ஹர்ஷ் தவே தயாரிப்பில், வி.மணிகண்டன் ஒளிப்பதிவில் வித்யாசமான கதையமைப்பில் உருவாகிறது. ஒரே நேரத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் டீசர் முதன் முதலாக இசைஞானி ரசிகர்கள் உங்கள் பார்வைக்கு இதோ.
https://www.facebook.com/photo.php?v...type=2&theater … …
-
12th July 2014 02:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks