- 
	
			
				
					13th July 2014, 03:17 AM
				
			
			
				
					#141
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							இலங்கையில்  17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது
 
 அவன்தான் மனிதன்
 
 கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள  ்
 
 கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்
 
 யாழ்நகர்...............லிடோ.........122..நாட்  கள்
 
 
 யாழ்நகர்......லிடோவில்...105    தொடர்  house full  காட்சிகள்
 
 
 (ஞாபகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி)
 
 
 
   
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							13th July 2014 03:17 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					13th July 2014, 03:21 AM
				
			
			
				
					#142
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							பைலட் பிரேம்நாத்
 
 யாழ்நகர் வின்சர்  92 நாட்கள்
 தினசரி 5 காட்சிகள் நடைபெற்று
 
 மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியது
 
 
 அத்துடன்
 
 ஒன்றுவிட்ட 105  தொடர்  house full   காட்சிகள்
 
 (ஞாபகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி)
 
   
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivaa; 13th July 2014 at 03:27 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					13th July 2014, 07:06 AM
				
			
			
				
					#143
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							முரளி,
 
 நீங்கள் ராமதாஸ் அவர்களின் பதிவை நீக்கியது சரியாகவே இருக்கலாம். பதிவின் தரத்தை விமரிசிப்பது தவறில்லை. ஆனால்  எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று ஒப்பு கொள்கிறேன்.
 
 ராமதாஸ் அவர்கள்,என்னை புகழ்ந்தும் உள்ளார்.இகழ்ந்தும் உள்ளார். ஆனால் என் பதில்கள் எல்லை மீறி அவர் தரத்தை தாழ்த்துவது போல இருந்ததே இல்லை. கிண்டல் பண்ணி இருக்கிறேனே தவிர ,,சீண்டியிருக்கிறேனே தவிர ,மற்ற படி சிவாஜி செந்தில் போல ,படிப்பு,பணம் இவற்றை வைத்து  யாரும் யாரையும் விமர்சித்ததில்லை.
 
 டாக்டர் செந்திலின் இந்த பதிவு ,நான் டாக்டர் ,நீயும் டாக்டர் பட்டம் வாங்கியிருந்தால் என்னோடு மோது என்ற சவால் வேடிக்கையானது.விபரீதமானது.
 
 புலிகேசி கரடியின் மீது விடுவது போல அம்பு விட்ட அர்ஜுனன் ,சரியாக கரடியின் தலையை கொய்த கர்ணனை பார்த்து,நீ ஷத்ரியனா என்று கேட்பது,மகாபாரத காலத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
 
 எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் செந்தில்?
 
 இதில் எனக்கு சந்தோஷமே. என்னுடைய பதிவு எண் 9 ,நகைச்சுவையின் உச்சம் தொட, டாக்டர் செந்தில் எனக்கு உதவியுள்ளார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கோபால்,
 
 பல முறை உங்களிடம் கூறியாகி விட்டது. ஏன் இப்படிபட்ட பதிவுகளை மீண்டும் மீண்டும் பதிவிடுகிறீர்கள்? எந்த ஒரு நபரையும் selective adjectives உபயோகித்து வசை பாட யாருக்கும் இங்கே உரிமையில்லை. தனி நபர் தாக்குதலை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் சட்டை செய்யாமல் சென்று விடுங்கள். அதை விடுத்து இது போன்ற மனதை வேதனைப்படுத்தும் அமில வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்துவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.
 
 முரளி
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
 
				
				
				
					
						Last edited by Murali Srinivas; 13th July 2014 at 10:27 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					13th July 2014, 07:51 AM
				
			
			
				
					#144
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							திரு  கோபால்   தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை நான் மதிக்கிறேன். மற்றபடி இத்திரியில் என்னைத் தனிமைப்படுத்த எண்ணி இழிவான வகையில் புண்படும் வகையில்  விமரிசித்தவருக்கு என் பதில் அதுவே. திரிநாகரீகம் சக பதிவாளர்களின் மனங்களை 'ஹாஸ்யம்' , 'self proclaimed தரக்கட்டுப்பாடு' ... என்னும் போர்வையில் தொடர்ந்து காயப்படுத்திவரும் உங்களிடம் நானகற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம்  இல்லை.       உங்கள் பணிகளை நீங்கள் தொடருங்கள். எனது பணியை பங்களிப்பை தேவையில்லாமல் குறுக்கிட வேண்டாம். திரி பொதுவான ஒன்று. Warning should have been given to you in several occasions....you are talking about that!
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th July 2014, 08:01 AM
				
			
			
				
					#145
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							dear comrades
 
 None can measure the height of EGO, when it grows !
 So,please do not allow your EGO to take control of you as far as this thread is concerned.
 
 Stop exchange of compliments & allow others to enjoy  !
 
 Always remember that nobody is indispensable !
 
 Rks
 
 
 
 
				
				
				
					
						Last edited by RavikiranSurya; 13th July 2014 at 08:09 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					13th July 2014, 08:04 AM
				
			
			
				
					#146
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							dear Mr.Murali. At this stage...I feel it is not conducive for me to continue in this thread. It is my personal feel that if my postings are going to be interrupted with vested interest ... thank you, I leave. But if my name is unnecessarily dragged in a malicious and provocative manner in this thread anymore... I will certainly come back with fitting replies in my way. 
 
 dear RKS. thanks for all and I do not want to embarrass you, when you are in your mission in  a balanced way. I wish you bring in more and more prolific writers for the betterment of this thread and kindly don't pave way for 'monopoly' in this thread, which may lead to aversions and inevitable loss of good writers,who are indispensable for this thread.
 I just ignore the comments on me!!
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 13th July 2014 at 08:23 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					13th July 2014, 08:18 AM
				
			
			
				
					#147
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  gopal,s.  
 முரளி,
 
 நீங்கள் ராமதாஸ் அவர்களின் பதிவை நீக்கியது சரியாகவே இருக்கலாம். ஆனால் இது வரை எந்த அங்கத்தினரும் செய்யாத அநாகரிகமாய் ஒருவர் தன் படிப்பு தகுதியை சொல்லி மற்றவர்களை அவமான படுத்தி உள்ளார். பதிவின் தரத்தை விமரிசிப்பது தவறில்லை. ஆனால்  எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று ஒப்பு கொள்கிறேன். ஆனால் பணம்,படிப்பு இவைகளை வைத்து ,மற்றோரை அவமான படுத்தும் புது trend உருவாவதை கவனித்தீர்களா?இது வடித்தெடுத்த அயோக்யத்தனம்.கயமை.இதுவரை எந்த உறுப்பினரும் செய்யாதது.
 
 ராமதாஸ் அவர்கள்,என்னை புகழ்ந்தும் உள்ளார்.இகழ்ந்தும் உள்ளார். ஆனால் என் பதில்கள் எல்லை மீறி அவர் தரத்தை தாழ்த்துவது போல இருந்ததே இல்லை. கிண்டல் பண்ணி இருக்கிறேனே தவிர ,,சீண்டியிருக்கிறேனே தவிர ,மற்ற படி சிவாஜி செந்தில் போல ,படிப்பு,பணம் இவற்றை வைத்து  யாரும் யாரையும் விமர்சித்ததில்லை.
 
 டாக்டர் செந்திலின் இந்த பதிவு ,நான் டாக்டர் ,நீயும் டாக்டர் பட்டம் வாங்கியிருந்தால் என்னோடு மோது என்ற சவால் வேடிக்கையானது.விபரீதமானது.
 
 புலிகேசி கரடியின் மீது விடுவது போல அம்பு விட்ட அர்ஜுனன் ,சரியாக கரடியின் தலையை கொய்த கர்ணனை பார்த்து,நீ ஷத்ரியனா என்று கேட்பது,மகாபாரத காலத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
 
 எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் செந்தில்?
 
 இதை தாங்கள் அனுமதித்தால் ,திரிக்கே மோசமான முன் உதாரணம் ஆகி விடும்.சிவாஜி செந்திலுக்கும் ஒரு warning கொடுக்க பட்டே ஆக வேண்டும்.தொடர்ந்து சீனியர் அங்கத்தினர்களை சீண்டுவது போல ,தரமற்ற விஷயங்களை தூக்குவது,சமமாக பேசுவது,பட்டங்களை வாரி விடுவது என்று மோசமான அரசியல் செய்து வந்தார். தன்னை தானே self proclaimed leader ஆக எண்ணி.
 
 இப்போது நான் சொல்கிறேன். டாக்டர் படித்த இவர் பதிவை விட ராமதாஸ் பதிவுகள் நேர்மையானவை.சுவையானவை. அவர் எல்லார் பதிவையும் படித்தே உள்ளார். சிலர் போல ,ஆ....காந்தியடிகள் இறந்து விட்டாரா என்று outdated ஆக பேசவில்லை.
 
 இதில் எனக்கு சந்தோஷமே. என்னுடைய பதிவு எண் 9 ,நகைச்சுவையின் உச்சம் தொட, டாக்டர் செந்தில் எனக்கு உதவியுள்ளார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 
 
 
 சார்
 இப்போ உங்களுக்கு என்ன சார் வேணும் ?
 
 எவ்வளோ தடவை உங்ககிட்ட வேண்டுகோள் விடுக்கறது ?
 
 ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் வரமுடியுமா ?
 
 உங்க அஞ்சு வெரல் மொதல்ல ஒண்ணா இருக்கா ?
 
 எல்லாராலயும்  நெய்வேலி வாசுதேவன் மாதிரி, முரளி சார் மாதிரி, ராகவேந்திரன் சார் மாதிரி எழுதமுடியுமா ?
 
 ஒவோருத்தரும் அவங்களால முடிஞ்சுது செய்றாங்க இங்கே. இதுல என்ன பெரிய correction , clarification , consistence எல்லாம் ?
 
 ஒவோருத்தரும் அவங்களால முடிஞ்ச வரையில்  contribute பண்றாங்களேன்னு சந்தோஷபடுங்க சார் !
 
 Please avoid தேவையில்லாத provoking கமெண்ட்ஸ் !
 
 Rks
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th July 2014, 08:25 AM
				
			
			
				
					#148
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  sivajisenthil  
  I leave. But if my name is unnecessarily dragged in a malicious and provocative manner in this thread anymore... I will certainly come back with fitting replies in my way. 
 I just ignore the comments on me!!
 
 
 
 Dont worry. Your "Name" will not be dragged . If nadigarthilagam character name coincides with your name, we cant help it.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th July 2014, 08:29 AM
				
			
			
				
					#149
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							RKS,
 
 I never interfered with your work and always appreciated your daring aggressive contributions and your hard ,dedicated work.Pl.Continue. Enjoying your parasakthi serial.I am the one who proposed your name to open the new thread. Actually,all these eruptions started when I appreciated you openly in thread -12.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Gopal.s; 13th July 2014 at 08:34 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					13th July 2014, 08:30 AM
				
			
			
				
					#150
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  sivaa  
 இலங்கையில்  17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது
அவன்தான் மனிதன்
 கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள  ்
 கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்
 யாழ்நகர்...............லிடோ.........122..நாட்  கள்
 யாழ்நகர்......லிடோவில்...105    தொடர்  house full  காட்சிகள்
 (ஞாபகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி) 
 
 
 
 
 சார்
 
 விடுங்க சார் .
 
 Let us ignore those invalid RASIGAR MANDRA BIT NOTICES & INFORMATION PUBLISHED IN MAGAZINES THAT SUPPORT THEIR FAVORITE ACTOR published by others from here on !
 
 We do not want to consider any BIT NOTICES OF RASIGAR MANDRAM and give our reply. It is meaningless because, the same bit
 notice will be re-drafted with hiked figures once we prove it wrong..and this will go on.....
 
 All neutral and knowledgeable readers know Rasigar Mandram Notices on Collections are Faque and more hyped information.
 So, there is no point in talking about that
 
 Rks
 
 
 
 
				
				
				
					
						Last edited by RavikiranSurya; 13th July 2014 at 09:20 AM.
					
					
				 
 
 
 
 
Bookmarks