-
22nd July 2014, 10:07 AM
#2161
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
அள்ளுங்க.
-
22nd July 2014 10:07 AM
# ADS
Circuit advertisement
-
22nd July 2014, 10:10 AM
#2162
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2014, 10:15 AM
#2163
Senior Member
Diamond Hubber
இன்னொன்று.
அபர்ணாவின் 'வெட்கத்தை விட்டோடி'
கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்
Last edited by vasudevan31355; 22nd July 2014 at 11:00 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
22nd July 2014, 10:16 AM
#2164

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்,
அள்ளுங்க.

வாசு சார்
ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் .
நீண்ட நாள் கனவு தனி போட்டோ ஆக
கிருஷ்ணா - 'ஆகா என் ஆசை நிறைவேறுமா
வாசு சார் பாடுவது-'கிருஷ்ணா சந்தேகம் கொள்ளலாகுமா ' காதில் கேட்கிறது
thats true
அழகு கூந்தல் கொண்டாள் அவள் ஒரு sixteen
ஆனாலும் எந்தன் கண்ணில் செக்ஸ் டீன்
-
22nd July 2014, 10:22 AM
#2165
பாட்டும் பரதமும் ஸ்ரீப்ரியா
மயிலாப்பூர் தண்ணி துறை மார்கெட் பிஞ்சு வெண்டை சார்
தீடீர்னு குண்டாகி
அப்பறும் ஒல்லியாகி (தீ,சவால்,ராம்லக்ஷ்மன் கால கட்டத்தில் )
மீண்டும் குண்டாகி
பெண்ணே என்னே உன் பரிணாம வளர்ச்சி
-
22nd July 2014, 10:23 AM
#2166
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார் ஹாங்காங், பாங்காக் போலாமா!
குறும்பு. கிருஷ்ணரின் அதே குறும்பு.
Last edited by vasudevan31355; 22nd July 2014 at 10:59 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
22nd July 2014, 10:32 AM
#2167
Senior Member
Diamond Hubber
அய்யாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பமாகின்றது
இஷ்க் இஷ்க் இஷ்க் இஷ்க் ...ஸ்ரீபிரியா கொடுமை.
-
22nd July 2014, 10:34 AM
#2168
Last edited by gkrishna; 22nd July 2014 at 10:45 AM.
gkrishna
-
22nd July 2014, 11:17 AM
#2169
Senior Member
Diamond Hubber
ராஜா வந்தார் ரோட்டோரமா
ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமா
ஊரும் ரோடும் உன் சொந்தமா
உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா.
முத்துராமன் 'அம்மா' வை எப்படி கலாய்க்கிறார் பாருங்கள். 'கணவன் மனைவி' திரைப்படத்தில் சீதா, ராதாவையெல்லாம் கூப்பிட்டு.
-
22nd July 2014, 11:20 AM
#2170
Senior Member
Senior Hubber
அது சரி.. பிஞ்சு வெண்டையா.. ஹே ராசாத்தி ஹோ ரோசாப்பூ மெத்தையிட்ட தத்தையல்லவா தான் நினைவுக்கு வருது..
சட்டம் என் கையிலில்..ஒரே இடம் நிரந்தரம்.. ம்ம் நீயாவெல்லாம் சொல்லப் படாது..(அதுல வேற பாட் பிடிக்கும்..அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை)
Bookmarks