Page 217 of 400 FirstFirst ... 117167207215216217218219227267317 ... LastLast
Results 2,161 to 2,170 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2161
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    அள்ளுங்க.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2162
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    இதைப் பற்றி டீடெய்ல் தான் தராமலா இருக்கப் போகிறீர்கள்
    பேசிப் பேசியே இப்படிப் பேசியே....

    ஒண்ணுமில்லே சார். 'மகராசி' படப் பாடலின் வரிகளைக் கொடுத்தேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes chinnakkannan liked this post
  5. #2163
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்னொன்று.

    அபர்ணாவின் 'வெட்கத்தை விட்டோடி'

    கல்லில் பூவெடுப்போம்
    காற்றில் நாரெடுப்போம்

    Last edited by vasudevan31355; 22nd July 2014 at 11:00 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2164
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்,

    அள்ளுங்க.

    வாசு சார்

    ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் .
    நீண்ட நாள் கனவு தனி போட்டோ ஆக

    கிருஷ்ணா - 'ஆகா என் ஆசை நிறைவேறுமா
    வாசு சார் பாடுவது-'கிருஷ்ணா சந்தேகம் கொள்ளலாகுமா ' காதில் கேட்கிறது

    thats true

    அழகு கூந்தல் கொண்டாள் அவள் ஒரு sixteen
    ஆனாலும் எந்தன் கண்ணில் செக்ஸ் டீன்
    gkrishna

  7. #2165
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பாட்டும் பரதமும் ஸ்ரீப்ரியா
    மயிலாப்பூர் தண்ணி துறை மார்கெட் பிஞ்சு வெண்டை சார்

    தீடீர்னு குண்டாகி
    அப்பறும் ஒல்லியாகி (தீ,சவால்,ராம்லக்ஷ்மன் கால கட்டத்தில் )
    மீண்டும் குண்டாகி

    பெண்ணே என்னே உன் பரிணாம வளர்ச்சி
    gkrishna

  8. #2166
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார் ஹாங்காங், பாங்காக் போலாமா!


    குறும்பு. கிருஷ்ணரின் அதே குறும்பு.
    Last edited by vasudevan31355; 22nd July 2014 at 10:59 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2167
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அய்யாவுக்கு மனசிருக்கு
    அம்மாவுக்கு வயசிருக்கு
    ஆரம்பமாகின்றது

    இஷ்க் இஷ்க் இஷ்க் இஷ்க் ...ஸ்ரீபிரியா கொடுமை.

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2168
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார் ஹாங்காங், பாங்காக் போலாமா!
    தர்மராஜா படம் பார்க்க தானே


    சவால்
    'நாடினேன் ... '' விச்சுவின் பங்கோ
    "நம்பினேன் "
    காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்
    காதலர்கள் நூறு கண்டேன் ரசிகின்றார் என்னிடம்
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


    வாணியின் சூப்பர் பாட்டு
    மெலிந்த ஸ்ரீப்ரியா
    Last edited by gkrishna; 22nd July 2014 at 10:45 AM.
    gkrishna

  11. #2169
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜா வந்தார் ரோட்டோரமா
    ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமா
    ஊரும் ரோடும் உன் சொந்தமா
    உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா.

    முத்துராமன் 'அம்மா' வை எப்படி கலாய்க்கிறார் பாருங்கள். 'கணவன் மனைவி' திரைப்படத்தில் சீதா, ராதாவையெல்லாம் கூப்பிட்டு.

    நடிகர் திலகமே தெய்வம்

  12. #2170
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அது சரி.. பிஞ்சு வெண்டையா.. ஹே ராசாத்தி ஹோ ரோசாப்பூ மெத்தையிட்ட தத்தையல்லவா தான் நினைவுக்கு வருது.. சட்டம் என் கையிலில்..ஒரே இடம் நிரந்தரம்.. ம்ம் நீயாவெல்லாம் சொல்லப் படாது..(அதுல வேற பாட் பிடிக்கும்..அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •