-
22nd July 2014, 11:02 AM
#451
Junior Member
Veteran Hubber
THE 6.13 Minute, 10 Page Dialogue - & Nadigar Thilagam takes "can anyone beleive??" just a single take to complete it. Watch the Camera in one position & Watch Nadigar Thilagam delivering this dialogue without compromising on Body Language, Expression and What not ! -
Last edited by RavikiranSurya; 22nd July 2014 at 11:13 AM.
-
22nd July 2014 11:02 AM
# ADS
Circuit advertisement
-
22nd July 2014, 11:15 AM
#452

இந்த ஸ்டில் நான் ரொம்ப ரசித்த ஸ்டில் சார்
நடிகர் திலகத்தின் இளமை குறும்பு கொப்பளிக்கும்
நெய்வேலியாரை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்
பாடலை நினைவு கூர்ந்த ரவி கிரண் அவர்களுக்கு சிறப்பு நன்றி
Last edited by gkrishna; 22nd July 2014 at 12:18 PM.
gkrishna
-
22nd July 2014, 11:22 AM
#453
Junior Member
Veteran Hubber
ஆங்கில மற்றும் தமிழ் பாடல் கலந்த POP ரகம்.
திரு அஜீத் மற்றும் L R ஈஸ்வரி இனைந்து பாடிய "LOVE IS FINE DARLING WHEN YOU ARE MINE ! "
நடிகர் திலகம் அவர்களுடைய இன்னொரு திறமை இந்த பாடலில் பளிச்சிடும் ! ஆங்கில பாடலுக்கு வாயசைப்பது மட்டுமல்ல ..இந்த பாடல் இடையே வரும் " HEY FOLKS ...TIMES ARE CHANGING ....என்ற ஒரு சில வரிகள் ! அதில் கிண்டல் கலந்த வரி வரும்போது நாக்கை கடித்து , கையை அசைத்து நகைக்கும் நகைப்பு இருக்கிறதே....! இனி ஒரு கலைஞன் பிறந்து தான் வரவேண்டும் ..!
அனைவரின் பார்வைக்கும் !
-
22nd July 2014, 11:24 AM
#454
Junior Member
Veteran Hubber
தே போல பாட்டும் பாரதமும் திரைப்படத்தில் வரும் " my song is for you " என்ற pop ரகம் பாடல்.
இந்த முறை SPB SOLO ...இதில் ஒரு கட்டத்தில் ஸ்ரீப்ரியா கிளப் உள்ளே வர...நடிகர் திலகம் அவரை "MIND A DANCE WITH ME BABY " என்று நடனமாட அழைக்க ...ஸ்ரீப்ரியா தயங்க...நடிகர் திலகம் உடனே "OH COME ON ...! " என்றழைக்கும் அந்த ஸ்டைல், அந்த COMMAND OVER THE LANGUAGE !!.. அழைத்து அவருக்கு சொல்லிகொடுத்தபடியே போடும் ஸ்டெப் ....!
ஒரு தேர்ந்த POP பாடகன் எப்படி செய்வாரோ அதைப்போலவே ஒரு PERFECTION !!
கண்டு மகிழுங்கள் ! கருத்தை பகிருங்கள் !
-
22nd July 2014, 11:34 AM
#455
Senior Member
Senior Hubber
நல்வாழ்த்து நான் சொல்வேன்..விட்டுப் போச்சே ஆர்.கே.எஸ்
-
22nd July 2014, 11:45 AM
#456
Junior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
நல்வாழ்த்து நான் சொல்வேன்..விட்டுப் போச்சே ஆர்.கே.எஸ்

அது கிளப் பாடல் அல்லவே சார்
ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்ற ஹிப்பி என்ற வகையினரின் ஒரு பாடல்...தானே !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2014, 11:55 AM
#457
Junior Member
Veteran Hubber
நல்ல நண்பர்களுகிடையே சண்டை மூடிவிடும் சில சமூக விரோதிகள் இன்றும் நம் நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள்.
இவர்கள் எண்ணமே ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொண்டு, ஏசிக்கொண்டு, பூசளிட்டுகொண்டிருக்கவேண்டும் என்பதுதான்.
இவர்கள் இதை செய்வதற்கு காரணம் அடுத்தவர் மீதுள்ள கேவலமான ஒரு தரமற்ற ஒரு காழ்புனற்சியே.
இந்த சமூக துரோகிகள்...ஏமாறுபவர்களின் ரத்தத்தை ஏமாறும் தருணத்தில் ஏமாந்தவர்கள் அறியா வண்ணம் அட்டையை போல அவர்களிடமிருந்து பயன் பெற்றுகொள்வதுதான்.
இது போன்ற ஜென்மங்கள் ஊளையிட்டுகொண்டேதான் இருக்கும்..! காரணம் அடுத்தவர்கள் உழைப்பில் வாழ பழகி பல வருடங்கள் ஆயிற்று...! இனி உழைத்து எங்கிருந்து வாழ்வது...!
இரண்டு ஆடுகளை மோதவிட்டு ...அவை இரெண்டிலிருந்தும் வடியும் ரத்தத்தை குடிக்க சமயம் பார்த்து பதுங்கி நிறுக்கும் ஐந்தறிவு ஓநாய்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை !
இப்படி பட்ட சமூக துரோகிகளுக்கு ஏற்ற பாடல் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd July 2014, 12:10 PM
#458
Senior Member
Senior Hubber
Dear RKS:
Outstanding and mind boggling efforts by you. Words fail me in congratulating you.
Dear KCS:
Your single minded dedication and devotion ... Congratulations.
Mere words will not do justice to your contribution and hence, am unable to say anything.
Regards,
R. Parthasarathy
-
22nd July 2014, 12:21 PM
#459
Junior Member
Veteran Hubber
பாப் பாடல்கள் என்றில்லை ...
சாஸ்த்ரீய சங்கீதம் கொண்ட பாடல்களுக்கும் நடிகர் திலகம் வாயசதிருக்கிறார். கவரிமான் படத்தில் நமோ ப்ரவமோ என்கின்ற திரு யேசுதாஸ் அவர்கள் குரலில் இளையராஜா இசையில் அமைந்த பாடல் ...! இதில் நடிகர் திலகம் அவர்களின் TIMING வாயசைப்பு அனைவரையும் மிகவும் அதிசயிக்கபடவைத்த ஒன்றாகும்...!
மலையாள நடிகர் திரு மோகன்லால் நடித்த ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் என்ற படத்தில் இதே போல ஒரு காட்சியமைப்பு வரும்.
அதுவும் சாஸ்திரிய சங்கீதம் கொண்ட "நகுமோ" என்ற பாடல்.
நம்முடைய பாடலை பார்த்துகூட திரு மோகன்லால் அவர்களுக்கு அல்லது திரு ப்ரியதர்ஷன் அவர்களுக்கு அப்படி ஒரு காட்சியமைப்பு வைக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம். அதன் விளைவாக அந்த பாடல் தோன்றியிருக்கலாம்.
நமது நடிகர் திலகம் தான் கேரளாவிலையே அதிக ரசிக பெருமக்களை கொண்ட தமிழ் நடிகர் ஆயிற்றே !
-
22nd July 2014, 12:44 PM
#460
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் படங்கள் எப்போதுமே நம்முடைய கலாசாரத்தை நம்முடைய பெருமைகளையும் அவைகளை தெரியாதவர்களுக்கு தெரியவைக்க முயற்சிக்கும் வகையில் காட்சிகள் சில எப்போதும் இருக்கும்.
பல படங்கள் அதற்க்கு உதாரணம் கூறலாம். நம் தமிழர் பண்பாடு, கலாசாரம், விருந்தோம்பல், கலை, இப்படி பல சிறப்புக்களை எப்படி அவை மற்றவைகளைவிட உயர்ந்து நிற்கிறது என்பதை வலியுறுத்தும்படி அமைந்திருக்கும்.
தேசிய நடிகர் ஆயிற்றே ...தேசியமும் தெய்வீகமும் அவர் ரத்தத்தில் ஊறியவை அல்லவா !
இந்த உயர்ந்த எண்ணம் அவர் மனதில் வராமல் இருக்குமா என்ன ?
Bookmarks