-
23rd July 2014, 09:02 PM
#2251
Senior Member
Senior Hubber
அதுக்காக வாசு சார்..எல்.வி யோட லேட்டஸ்ட் பிக்சர் போட்டுடாதீங்க..சின்ன வயது..தாங்காது.
.(அந்தம்மா அமெரிககால ஃபினான்ஸ் மேனேஜரா இருக்கறதா கேள்வி..

Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்,
நீங்களுமா?

-
23rd July 2014 09:02 PM
# ADS
Circuit advertisement
-
23rd July 2014, 09:04 PM
#2252
Senior Member
Diamond Hubber
சி.க.சார்
முன்னம் பக்கம் பாருங்கள். நிறைய கீதாஞ்சலி பற்றி போட்டிருக்கு.
-
23rd July 2014, 09:05 PM
#2253
Senior Member
Senior Hubber
எந்தப் பக்கம்..ம்ம் நாளைக்குத் தான் விட்ட நூறு பக்கம் படிக்கணும்..ம்ம்
-
23rd July 2014, 09:07 PM
#2254
Senior Member
Diamond Hubber
/அதுக்காக வாசு சார்..எல்.வி யோட லேட்டஸ்ட் பிக்சர் போட்டுடாதீங்க..சின்ன வயது..தாங்காது..(அந்தம்மா அமெரிககால ஃபினான்ஸ் மேனேஜரா இருக்கறதா கேள்வி../
சி.க.சார்,
விஜி என்றால் அது விஜயலலிதா. 'உனக்கும் எனக்கும்' அவர்தானே பாடுகிறார். விஜயலஷ்மி இல்லையே.
-
23rd July 2014, 09:10 PM
#2255
Senior Member
Diamond Hubber
/எல்.வி யோட லேட்டஸ்ட் பிக்சர் போட்டுடாதீங்க/
சி.க.சார்,
o.k?
-
23rd July 2014, 09:12 PM
#2256
Senior Member
Diamond Hubber
-
23rd July 2014, 09:14 PM
#2257
Senior Member
Diamond Hubber
-
23rd July 2014, 09:25 PM
#2258
Senior Member
Senior Hubber
oh anthap paattu video ippO paarkalai.. athaan..but ...thanks for the pictures of L.V..
பொம்மைல அவங்க கொஞ்சம் இன்னும் உயிரோட்ட்மா இருப்பாங்க..காரணம் இளமை..
-
23rd July 2014, 09:29 PM
#2259
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்,
உங்களுக்காக ஒரு பாட்டு.
சார்லி சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்' தழுவி வந்த 'ராஜி என் கண்மணி' படத்தில்
பாலசரஸ்வதி தேவியின் காந்தர்வக் குரலில், பேஸ் வாய்ஸில்,
'மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூ வேணுமா
தொட்டாலும் கைமணக்கும் பூவோ
பட்டான ரோஜாப் பூவோ கதம்பம் வேணுமா'
'ரோஜா மலர் வேணுமா
நல்ல ஜாதி மலர் வேணுமா'
ஸ்ரீ ரஞ்சனியின் அந்தக் குருட்டுக் கண்கள் (சான்ஸே இல்லை சார்)
ஊன் உயிரை உருக்கும் டி .ஆர். ராமச்சந்திரனின் அந்த பரிதாப இரக்கப் பார்வை.
ராஜேஷ் சார்,
ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க இயலாத பாடல். இப்படியெல்லாம் பாடல்கள் போட முடியுமா? இப்படியெல்லாம் பாட முடியுமா? டிவிடியில் கூட வாயசைப்பு பொருந்தவில்லை.
Last edited by vasudevan31355; 23rd July 2014 at 09:44 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd July 2014, 09:36 PM
#2260
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்
நேற்று சிரிக்க வைத்துவிட்டு இன்று இசையரசியின் குரலால் அழச் செய்து விட்டீர்களே! balance?
.
ஆம் ஆசை மனதில் கோட்டை கட்டியை போடாததற்கு காரணம் மிகச்சிறந்த பாடல் சோகம் தான் ஆனாலும் மன அழுத்தம்
உனக்கும் எனக்கும் எப்படி பாடியிருக்கிறார்
இதை எப்படி பாடியிருக்கிறார். சத கோடி பிரணாமம் அம்மா உங்களுக்கு.
பாட்டு பாட வாயெடுத்தேன் ஆம் சார். அந்த படத்தின் மிகச்சிறந்த பாடல் இது.
சி.கா
கீதாஞ்சலி மிகச்சிறந்த நடன கலைஞர்
என்.டி.ஆர் தனது முதல் டைரக்*ஷனான சீதா ராம கல்யாணம் திரையில் சீதையாக அறிமுகப்படுத்தினார்
ராமர்(ஹரிநாத் - தமிழில் இவர் பெயர் ராஜா அன்னையில் நடித்தாரே அவரே தான்)
நமது இதயகமலத்தின் தெலுங்கு வடிவம் (அது தான் ஒரிஜினல்) இல்லாளு வில் நாயகி எல்.வி.பிரசாத் இயக்கம்
பின்னர் பதம்னாபத்துடன் காமெடி செய்தாலும் செய்தார் காமெடி நடிகையாக்கிவிட்டனர்.
தெலுங்கு நடிகர் ராமகிருஷ்ணாவை மணந்து நடிப்பை விட்டார் பின்னர் அவரது மறைவிற்கு பின் மீண்டும் நடிக்க வந்தார்.
இசையரசியின் குரலில்
பின்னர் தமிழில் தெய்வத்தின் தெய்வத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார்
Bookmarks